Amazon Summer Sale மிக சிறந்த சலுகை மற்றும் டிஸ்கவுண்ட் இங்கு வழங்குகிறது.

HIGHLIGHTS

Amazon Summer Sale மிக சிறந்த ஆபர் மற்றும் டீல்ஸ் பற்றி நீங்களும் தெரிந்துகொள்ளவேண்டுமா

Amazon Summer Sale  மிக சிறந்த சலுகை மற்றும் டிஸ்கவுண்ட்  இங்கு வழங்குகிறது.

மே 4 லிருந்து7 வரை  Amazon India  வில் அமேசான்  சம்மர் சேல் ஆரம்பமாகியுள்ளது. இந்த விற்பனையின் கீழ்  உங்களுக்கு  சில நிறுவனம், மிக சிறந்த  ஸ்மார்ட்போனில் மிக சிறந்த ஆபர்  மற்றும் டிஸ்கவன்ட் வழங்குகிறது. இந்த  சேல் யின்  ஆரம்பம் Amazon Prime  மெம்பர்ஸ் க்கு  மே 3 பகல் 12 மணிக்கு ஆரம்பமாகிறது.அமேசான் இந்தியாவின் உங்களுக்கு சுமார்  100 மில்லியன் க்கும் மேற்பட்ட போர்ட்களில் 'இல்லை No Cost EMI' இன் விருப்பத்தை  உங்களுக்கு வழங்குகிறது.

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

அமேசான் இந்தியாவில் இந்த Amazon Summer Sale யில் ஸ்மார்ட்போன்  மற்றும் எக்சஸரீஸ்  மட்டுமில்லாமல் கேமரா, ப்ளூடூத் ஸ்பீக்கர் லேப்டாப்  மற்றும் ஸ்மார்ட்வாட்ச்  போன்றவற்றில்  சிறந்த டிஸ்கவுண்ட்  வழங்குகிறது.இதனுடன் இதன் பொருட்களில் 35 சதவிகிதம்  தள்ளுபடி வழங்குகிறது.இது தவிர, உங்களுக்கு உடற்பயிற்சி டிராப்பர்ஸ் மீது 60% வரை தள்ளுபடி கிடைக்கும். இது தவிர, நீங்கள் பல சிறந்த பொருட்களில் சிறந்த தள்ளுபடி வழங்குகிறது மேலும் பல தகவல் பெற  இங்கே க்ளிக்  செய்யுங்கள்.

Amazon Summer Sale மிக சிறந்த ஆபர்  மற்றும் டீல்ஸ் பற்றி நீங்களும்  தெரிந்துகொள்ளவேண்டுமா 

ஸ்மார்ட்போன்கள் & அக்ஸசரீஸ் 

  • ஸ்மார்ட்போன் களில் 40% வரை; 10% மொத்த டேமேஜ் ப்ரொடெக்சன் வழங்கப்படுகிறது.
  • அற்புதமான எக்ஸ்சேன்ஜ் INR 10,000 வரை வழங்குகிறது;  499 ரூபாய் மாதாந்திர நோ கோஸ்ட் EMI ஒப்ஷனிலும் வாங்கி செல்லமா.
  • 15,000 ரூபாய்க்கு இலவச ஸ்க்ரீன் ரிப்லெஸ்மென்ட் OnePlus 7 முன் பதிவு செய்யலாம்.
  • OnePlus 6T யில் மிக பெரிய சரிவு ஏற்பட்டுள்ளது. OnePlus 6T – யின்8GB + 256 GB ஸ்டோரேஜில் 9,000வரை தள்ளுபடி கிடைத்துள்ளது, இதனுடன்  8GB + 256 GB வகையின்  விலை 31,499ரூபாய்  இதனுடன் SBI டெபிட் மற்றும் க்ரெடிட்  கார்டிலிருந்து வாங்கினால் 1500 வரை இன்ஸ்டன்ட் டிஸ்கவுண்ட்  கிடைக்கும் 
  • தினமும் ரெட்மி 7 விற்பனை பகல் 12 மணிக்கும் மற்றும் ரெட்மி Y3 மாலை 3 மணிக்கும் இந்த ப்ரைம் மெம்பர்களுக்கு இன்றிலிருந்தே ஆரம்பித்தது. இதை தவிர சாம்சங் பகல் 12 மணியிலிருந்து இருக்கும்.
  • Samsung Galaxy M20 – யின் அனைத்து மடல்களிலும் 1,000 ரூபாய்  தள்ளுபடியும் வழங்கப்படுகிறது.
  • சாம்சங் ஸ்மார்ட்போன்கள் மீது 15,000 ரூபாய் வரை தள்ளுபடி.
  •  Honor ஸ்மார்ட்போன்களில் 8,000 வரை  தள்ளுபடி வழங்கப்படுகிறது 
  • OPPO  ஸ்மார்ட்போன்களில்  10,000 வரை தள்ளுபடி உடன் கூடுதலாகஎக்ஸ்சேன்ஜ்  ஆபரின்  கீழ்  10,000 வரையிலான தள்ளுபடியும்  வழங்கப்படுகிறது.
  • VIVO  ஸ்மார்ட்போன்களில்  17,000 வரை t தள்ளுபடி வழங்குகிறது.
  • HUAWEI  ஸ்மார்ட்போன்களில் 15,000 வரையிலான  தள்ளுபடியும் பெறலாம் 
  • ப்ளூடூத் & வாயர்ட் இயர்போனில்  75% தள்ளுபடி வழங்குகிறது 

கண்சுமர்  எலக்ட்ரோனிக் 

  • ஹெட்போன்கள், கேமராக்களில் 60% வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது.
  • ஸ்பீக்கர்ஸ் மற்றும் ஆடியோவில் 50% தள்ளுபடி வழங்கப்படுகிறது.
  • கேமராக்களில் 35% தள்ளுபடி 
  • Sony 5100L Mirrorless கேமரா , 9 மாதங்களுக்கு NCE ஆரம்ப விலை INR 3,333/ரூபாய்  இருக்கிறது.
  • DSLR  கேமராவை நோ கோஸ்ட்  EMI ஒப்ஷனிலும் வாங்கலாம்.

கம்யூட்டர் மற்றும்  கையில் அணியக்கூடியது 

  • கேமிங் லேப்டாப்பின் ஆரம்ப விலை 47, 990ரூபாயாக இருக்கிறது.
  • பிரிண்டர்களில் 45% வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது.இதனுடன் நோ கோஸ்ட் EMI  யின் கீழ் மாதாந்திர 583ரூபாயாக வைக்கப்பட்டுள்ளது.
  • லேப்டாப் மற்றும் டேப்லட்  அக்சஸிரிஸில் 70% வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது.
  • கேமிங்  அக்சஸிரிஸில்  60%  வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது.
  • Up to 50% off on Hard Drives from WD, Seagate
  • ஹார்ட் ட்ரைவ் மற்றும் WD, Seagate 50% தள்ளுபடி வழங்குகிறது 
  • பேன் ட்ரைவ் மெமரி, கார்ட் Sandisk, HP மற்றும் சாம்சங்கில் 50% வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது.

பெரிய அப்லாயன்ஸ் :

  • எல்ஜி, வால்டாஸ், வேர்ல்பூல் & கேரியர் ஆகியவற்றிலிருந்து ஏர்கண்டிஷனர்களில் 45% வரை தள்ளுபடி . பானாசோனிக், தோஷிபா, சான்யோ, காம்ஃபி & சாம்சங் ஆகியவற்றில் புதிதாக ஏசி அறிமுகப்படுத்தப்பட்டது; சிறந்த பிராண்டுகளில் இன்ஸ்டாலேசன்  மற்றும் சிறப்பு  எக்ஸ்சேன்ஜ்  ஆபரும்  வழங்கப்படுகிறது.
  • எல்ஜி, சாம்சங் மற்றும் வேர்ல்பூல் குளிர்பதன பெட்டிகள் 15,000 ரூபாய் வரை 12,000 ரூபாய் வரை கூடுதல் எக்ஸ்சேன்ஜ் வழங்குகிறது
  • சாம்சங், எல்ஜி, ஹேர் & பிபிஎல் ஆகியவற்றிலிருந்து சைட் ரெப்ரெஜிரேட்டர் மூலம் 35,000 ரூபாய் அல்லது அதற்கும் அதிகமாக தள்ளுபடி வழங்கப்படுகிறது.

டெலிவிஷன் :

  • டிவிகளில் 50% வரை; மாதத்திற்கு 833 ரூபாயிலிருந்து நோ கோஸ்ட் EMI யில் வாங்கி செல்லலாம் 
  • 32 "இன்ச் டிவிகளின் விலை மற்றும்  24" டிவிகளின் ; முழு HD டிவிகளில் விலையில் 4K UHD டிவிகள்  வழங்கப்படுகிறது 
  • ஸ்மார்ட் டிவிஸில் 50% வரை, 8,990 INR லிருந்து ஆரம்ப விலையாக இருக்கிறது.
  • சோனி மற்றும் சாம்சனில் இருந்து பிரீமியம் டிவிகளில் 35% வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது.
  • சோனி மற்றும் சாம்சனில் இருந்து பிரீமியம் டிவிகளில் 35% வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது 

Sakunthala

Sakunthala

சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo