கோடைகாலத்தை தாக்கு பிடிக்க அமேசானில் Air Coolers அதிரடி ஆபர் வழங்குகிறது.

கோடைகாலத்தை  தாக்கு பிடிக்க அமேசானில் Air Coolers அதிரடி  ஆபர்  வழங்குகிறது.
HIGHLIGHTS

இதில் ICICI பேங்க் க்ரெடிட் அல்லது டெபிட் கார்ட் பயன்படுத்தி வாங்கினால் 10% கேஷ்பேக் வழங்கப்படுகிறது.

கோடைகாலத்தை முன்னிட்டு  அமேசானில்  இந்த ஏர் கூலரில் யில்  அசத்தல் ஆபர் வழங்கியுள்ளது, தமிழ் நாட்டில் கடும் வெயில்  அடித்து கொண்டிருக்கும்  நிலையில் அதை சமாளிக்க ஒரு ஏர் கூலர் இருந்தால் நல்லா  இருக்கும் என தோன்றும் ஆனால்  அதன் விலையை  பார்த்து நமக்கு பயம் தான்  ஏற்படுகிறது, ஆனால்  இனி கவலையை  விடுங்க  இதோ அமேசானில்  இந்த அசத்தல் ஆபர்  மூலம்  நோ கோஸ்ட்  எமி ஒப்சனின் கீழ்  வாங்கி செல்லலாம், இதனுடன் இதில்  எக்ஸ்சேன்ஜ்  ஆபரும்  வழங்கப்படுகிறது.இதனுடன் இதில் ICICI பேங்க்  க்ரெடிட் அல்லது டெபிட் கார்ட் பயன்படுத்தி வாங்கினால் 10% கேஷ்பேக் வழங்கப்படுகிறது. 

Symphony Diet 12T 12 Litre Personal Air Cooler (White) – with i-Pure Technology
இந்த ஏர் கூலர்  சுமார் 12 லிட்டர் கொண்டுள்ளது இதனுடன் இது ஒரு  பியூர் டெக்னோலஜி  உடன் இருக்கிறது. இதன் விலை  பற்றி பேசினால்,  5,799ரூபாயாக  இருக்கிறது மேலும் நீங்கள்  இதை 273ரூபாய்  செலுத்தி  நோ கோஸ்ட்  EMI  ஒப்சனில் வாங்கி செல்லலாம் இதனுடன் இதில்  10% கேஷ்பேக் வழங்கப்படுகிறது  மேலும் பல ஆபருடன் இங்கிருந்து  வாங்கவும்.

Koryo By Big Bazaar 30L Personal White Air Cooler(Kac30Pch)
இந்த கூலர்  சுமார் 30L  கொள்ளளவு கொண்டிருக்கும் இதனுடன்  இது நீங்கள்  4,990.ரூபாயின்  விலையில்  வாங்கலாம். இதனுடன் இதில் நீங்கள்  235ரூபாய்  செலுத்தி நோ கோஸ்ட்  EMI  ஒப்ஷனில்  வாங்கி செல்லலாம். இதனுடன் இதில்  10% கேஷ்பேக் வழங்கப்படுகிறது  மேலும் பல ஆபருடன் இங்கிருந்து  வாங்கவும்.

Bajaj Platini PX97 Torque 36 Ltrs Room Air Cooler (White)
இந்த ஏர் கூலர்  சுமார் 36 லிட்டர் கொண்டுள்ளது இதனுடன் இது ஒரு  பியூர் டெக்னோலஜி  உடன் இருக்கிறது. இதன் விலை  பற்றி பேசினால், 5,595 ரூபாயாக  இருக்கிறது மேலும் நீங்கள்  இதை263 ரூபாய்  செலுத்தி  நோ கோஸ்ட்  EMI  ஒப்சனில் வாங்கி செல்லலாம் இதனுடன் இதில்  10% கேஷ்பேக் வழங்கப்படுகிறது  மேலும் பல ஆபருடன் இங்கிருந்து  வாங்கவும்.

Symphony Diet 22i 22 Litre Air Cooler (White) – with Remote Control and i-Pure Technology
இந்த ஏர் கூலர்  சுமார் 36 லிட்டர் கொண்டுள்ளது இதனுடன் இது ஒரு  பியூர் டெக்னோலஜி  மற்றும் இதனுடன்  இதில் ரிமோட் கண்ட்ரோல் வழங்கப்பட்டுள்ளது.. இதன் விலை  பற்றி பேசினால், 9,890.ரூபாயாக  இருக்கிறது மேலும் நீங்கள்  இதை 466 ரூபாய்  செலுத்தி  நோ கோஸ்ட்  EMI  ஒப்சனில் வாங்கி செல்லலாம் இதனுடன் இதில்  10% கேஷ்பேக் வழங்கப்படுகிறது  மேலும் பல ஆபருடன் இங்கிருந்து  வாங்கவும்.

Bajaj MD2020 54 Ltrs Room Air Cooler (White) – for Medium Room
இந்த ஏர் கூலர்  சுமார் 54 லிட்டர் கொண்டுள்ளது இதனுடன் இது மீடியம் ரூம்  ஏர் கூலர்  ஆக இருக்கிறது  இதன் விலை  பற்றி பேசினால், 6,549.ரூபாயாக  இருக்கிறது மேலும் நீங்கள்  இதை 308 ரூபாய்  செலுத்தி  நோ கோஸ்ட்  EMI  ஒப்சனில் வாங்கி செல்லலாம் இதனுடன் இதில்  10% கேஷ்பேக் வழங்கப்படுகிறது  மேலும் பல ஆபருடன் இங்கிருந்து  வாங்கவும்.

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo