வெயிலின் வெப்பத்தை தாங்க முடியலையா இதோ அமேசானில் கிடைக்கிறது இந்த ஏர் கூலர்களில் அதிரடி சலுகை.

வெயிலின் வெப்பத்தை தாங்க முடியலையா  இதோ அமேசானில்  கிடைக்கிறது  இந்த  ஏர் கூலர்களில்  அதிரடி  சலுகை.

கோடைகாலத்தை முன்னிட்டு  அமேசானில்  இந்த ஏர் கூலரில் யில்  அசத்தல் ஆபர் வழங்கியுள்ளது, தமிழ் நாட்டில் கடும் வெயில்  அடித்து கொண்டிருக்கும்  நிலையில் அதை சமாளிக்க ஒரு ஏர் கூலர் இருந்தால் நல்லா  இருக்கும் என தோன்றும் ஆனால்  அதன் விலையை  பார்த்து நமக்கு பயம் தான்  ஏற்படுகிறது, ஆனால்  இனி கவலையை  விடுங்க  இதோ அமேசானில்  இந்த அசத்தல் ஆபர்  மூலம்  நோ கோஸ்ட்  எமி ஒப்சனின் கீழ்  வாங்கி செல்லலாம், இதனுடன் இதில்  எக்ஸ்சேன்ஜ்  ஆபரும்  வழங்கப்படுகிறது.இதனுடன் இதில் ICICI பேங்க்  க்ரெடிட் அல்லது டெபிட் கார்ட் பயன்படுத்தி வாங்கினால் 10% கேஷ்பேக் வழங்கப்படுகிறது. 

Symphony Hicool i 31 Litre Air Cooler (White) – with Remote Control and i-Pure Technology
இந்த ஏர் கூலர்  சுமார் 12 லிட்டர் கொண்டுள்ளது இதனுடன் இது ஒரு  பியூர் டெக்னோலஜி  உடன் இருக்கிறது. மேலும் இதில்  ரிமோட் கண்ட்ரோலும் வழங்கப்பட்டுள்ளது.இதன் விலை  பற்றி பேசினால், 8,899.ரூபாயாக  இருக்கிறது மேலும் நீங்கள்  இதை 419ரூபாய்  செலுத்தி  நோ கோஸ்ட்  EMI  ஒப்சனில் வாங்கி செல்லலாம் இதனுடன் இதில்  10% கேஷ்பேக் வழங்கப்படுகிறது  மேலும் பல ஆபருடன் இங்கிருந்து  வாங்கவும்.

Symphony Diet 22i 22 Litre Air Cooler (White) – with Remote Control and i-Pure Technology
இந்த ஏர் கூலர்  சுமார் 22லிட்டர் கொண்டுள்ளது இதனுடன் இது ஒரு  பியூர் டெக்னோலஜி  மற்றும் இதனுடன்  இதில் ரிமோட் கண்ட்ரோல் வழங்கப்பட்டுள்ளது.. இதன் விலை  பற்றி பேசினால்,  8,899.ரூபாயாக  இருக்கிறது மேலும் நீங்கள்  இதை 419 ரூபாய்  செலுத்தி  நோ கோஸ்ட்  EMI  ஒப்சனில் வாங்கி செல்லலாம் இதனுடன் இதில்  10% கேஷ்பேக் வழங்கப்படுகிறது  மேலும் பல ஆபருடன் இங்கிருந்து  வாங்கவும்.

Orient Electric Smartcool Dx CP2002H 20 litres Air Cooler (White and Light Grey)
இந்த ஏர் கூலர்  சுமார் 20 லிட்டர் கொண்டுள்ளது  மற்றும் இதனுடன்  இதன் விலை  பற்றி பேசினால்,     5,290..ரூபாயாக  இருக்கிறது மேலும் நீங்கள்  இதை 249ரூபாய்  செலுத்தி  நோ கோஸ்ட்  EMI  ஒப்சனில் வாங்கி செல்லலாம் இதனுடன் இதில்  10% கேஷ்பேக் வழங்கப்படுகிறது  மேலும் பல ஆபருடன் இங்கிருந்து  வாங்கவும்.

Harivar Mart Mini Portable Air Cooler Fan Arctic Air Personal Space Cooler The Quick & Easy Way to Cool Any Space Air Conditioner Device Home
இந்த ஏர் கூலர்மினி போர்ட்டபிள் ஏர்  கூலர் டெக்னோலஜி கொண்டுள்ளது இதில் ஏர் கண்டிஷனரை போல காற்று வரும்  மற்றும் இதனுடன்  இதன் விலை  பற்றி பேசினால், 1,849…ரூபாயாக  இருக்கிறது  இதனுடன் இதில்  10% கேஷ்பேக் வழங்கப்படுகிறது  மேலும் பல ஆபருடன் இங்கிருந்து  வாங்கவும்.

Bajaj Platini PX97 Torque 36 Ltrs Room Air Cooler (White)
இந்த ஏர் கூலர்  சுமார் 36 லிட்டர் கொண்டுள்ளது இதனுடன் இது ஒரு  பியூர் டெக்னோலஜி  உடன் இருக்கிறது. இதன் விலை  பற்றி பேசினால், 5,595.ரூபாயாக  இருக்கிறது மேலும் நீங்கள்  இதை263 ரூபாய்  செலுத்தி  நோ கோஸ்ட்  EMI  ஒப்சனில் வாங்கி செல்லலாம் இதனுடன் இதில்  10% கேஷ்பேக் வழங்கப்படுகிறது  மேலும் பல ஆபருடன் இங்கிருந்து  வாங்கவும்

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo