அமேசானில் இந்த பவர் பேங்கில் அதிரடி சலுகை வழங்குகிறது.
தனுடன் Amazon Pay ஆப் பயன்படுத்தி ஆர்டர் செய்தால் 50ரூபாய் கேஷ்பேக் வழங்கப்படும்
இன்றைய காலத்தில் ஸ்மார்ட்போன் மக்களுக்கு மிக முக்கியமாக ஆகிவிட்டது, மற்றும் இந்த ஸ்மார்ட்போன் உடன் நிறைய தேவைகள்அதிக மாகி வருகிறது, அதில் மிக முக்கியமாக பவர் பேங்க் தேவை படுகிறது நீங்கள் ரொம்ப தூரம் பயணம் செய்ய வேண்டுமா, அப்பொழுது எல்லா இடத்துலயும் எலக்ட்ரிசிட்டி அல்லது சுவிட்ச் போர்டு எதிர் பார்க்க முடியாது இதுவே பவர் பேங்க் உங்களிடம் இருந்த நீங்கள் சார்ஜ் ப்ரோப்லேம் இல்லாமல் பயணம் செய்யலாம், இந்த பவர் பேங்க் உங்களுக்கு கை . கொடுக்கும். நாம் ஆபீஸ் வேலை அல்லது வேறு ஏதாவது முக்கியமான வேலை செய்யும்போது போனில் சார்ஜ் இல்லை என்றால் இந்த பவர் உங்களுக்கு உதவியாக இருக்கும். இன்று அமேசானில் பவர் பேங்கில் ஆபார் கிடைக்கிறது அதை பற்றி தான் உங்களுக்கு சொல்கிறோம் இதோ இந்த லிஸ்டை பாருங்கள்.
SurveyLapguard Sailing 1510 13000mAH Lithium-ion Power Bank (White-Blue)
இந்த பவர்பேங்க் 13000mAH பேட்டரி பவர் கொண்டுள்ளது, இதனுடன் இதன் விலை வெறும் 599ரூபாய் விலையில் வாங்கலாம், இதனுடன் நீங்கள் இதை Visa கார்ட் பயன்படுத்தி வாங்கினால் 10% கேஷ்பேக் வழங்கப்படுகிறது. இதனுடன் Amazon Pay ஆப் பயன்படுத்தி ஆர்டர் செய்தால் 50ரூபாய் கேஷ்பேக் வழங்கப்படும் மேலும் பல தகவலை பற்றி தெரிந்து கொள்ள இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Ambrane PP-11 10000mAH Lithium Polymer Power Bank (Black)
Ambrane பவர் பேங்கில் 10000mAH கொண்ட பவர் இருக்கிறது இதனுடன் இதன் விலை வெறும் 699.ரூபாய் விலையில் வாங்கலாம், மேலும் நீங்கள் இதை ப்ளாக் கலரில் வாங்கி செல்லலாம். இதனுடன் நீங்கள் இதை Visa கார்ட் பயன்படுத்தி வாங்கினால் 10% கேஷ்பேக் வழங்கப்படுகிறது. இதனுடன் Amazon Pay ஆப் பயன்படுத்தி ஆர்டர் செய்தால் 50ரூபாய் கேஷ்பேக் வழங்கப்படும் மேலும் பல தகவலை பற்றி தெரிந்து கொள்ள இங்கே க்ளிக் செய்யுங்கள.
Zinq Technologies Z10KI 10000mAH Lithium Ion Power Bank (White)
இந்த பவர் பேங்கில் 10000mAH கொண்ட பவர் இருக்கிறது இதனுடன் இதன் விலை வெறும் 499..ரூபாய் விலையில் வாங்கலாம், மேலும் நீங்கள் இதை வெள்ளை கலரில் வாங்கி செல்லலாம். இதனுடன் நீங்கள் இதை Visa கார்ட் பயன்படுத்தி வாங்கினால் 10% கேஷ்பேக் வழங்கப்படுகிறது. இதனுடன் Amazon Pay ஆப் பயன்படுத்தி ஆர்டர் செய்தால் 50ரூபாய் கேஷ்பேக் வழங்கப்படும் மேலும் பல தகவலை பற்றி தெரிந்து கொள்ள இங்கே க்ளிக் செய்யுங்கள
Intex IT-PB11K 11000mAH Power Bank (Black)
இந்த பவர் பேங்கில் 10000mAH கொண்ட பவர் இருக்கிறது இதனுடன் இதன் விலை வெறும் 699…ரூபாய் விலையில் வாங்கலாம், மேலும் நீங்கள் இதை ப்ளாக் கலரில் வாங்கி செல்லலாம். இதனுடன் நீங்கள் இதை Visa கார்ட் பயன்படுத்தி வாங்கினால் 10% கேஷ்பேக் வழங்கப்படுகிறது. இதனுடன் Amazon Pay ஆப் பயன்படுத்தி ஆர்டர் செய்தால் 50ரூபாய் கேஷ்பேக் வழங்கப்படும் மேலும் பல தகவலை பற்றி தெரிந்து கொள்ள இங்கே க்ளிக் செய்யுங்கள.
Micromax 10400 mAh Power Bank (Black)(PBAPB1041BLA)
மைக்ரோமேக்சின் இந்த பவர் பேங்கில் 10400 mAh பவர் பேட்டரி கொண்டுள்ளது.இதன் விலை வெறும் 649..ரூபாய் விலையில் வாங்கலாம், மேலும் நீங்கள் இதை ப்ளாக் கலரில் வாங்கி செல்லலாம். இதனுடன் நீங்கள் இதை Visa கார்ட் பயன்படுத்தி வாங்கினால் 10% கேஷ்பேக் வழங்கப்படுகிறது. இதனுடன் Amazon Pay ஆப் பயன்படுத்தி ஆர்டர் செய்தால் 50ரூபாய் கேஷ்பேக் வழங்கப்படும் மேலும் பல தகவலை பற்றி தெரிந்து கொள்ள இங்கே க்ளிக் செய்யுங்கள.
Lenovo 13000mAH Lithium-ion Power Bank PA13000 (Silver)
லெனோவின் இந்த பவர் பேங்கில் PA13000 mAh பவர் பேட்டரி கொண்டுள்ளது.இதன் விலை வெறும் 999.ரூபாய் விலையில் வாங்கலாம், மேலும் நீங்கள் இதை ப்ளாக் கலரில் வாங்கி செல்லலாம். இதனுடன் நீங்கள் இதை Visa கார்ட் பயன்படுத்தி வாங்கினால் 10% கேஷ்பேக் வழங்கப்படுகிறது. இதனுடன் Amazon Pay ஆப் பயன்படுத்தி ஆர்டர் செய்தால் 50ரூபாய் கேஷ்பேக் வழங்கப்படும் மேலும் பல தகவலை பற்றி தெரிந்து கொள்ள இங்கே க்ளிக் செய்யுங்கள.
Sakunthala
சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile