கோடைகாலத்தை சமாளிக்க அமேசானில் இந்த ஏர்கண்டிஷனர்களில் அசத்தல் ஆபர்
இதனுடன் இதில் YES பேங்க் க்ரெடிட் அல்லது டெபிட் கார்ட் பயன்படுத்தி வாங்கினால் 10% கேஷ்பேக் வழங்கப்படுகிறது.
இதனுடன் இதில் YES பேங்க் க்ரெடிட் அல்லது டெபிட் கார்ட் பயன்படுத்தி வாங்கினால் 10% கேஷ்பேக் வழங்கப்படுகிறது.
கோடைகாலத்தை முன்னிட்டு அமேசானில் இந்த AC யில் அசத்தல் ஆபர் வழங்கியுள்ளது, தமிழ் நாட்டில் கடும் வெயில் அடித்து கொண்டிருக்கும் நிலையில் அதை சமாளிக்க ஒரு ஏர்கண்டிஷனர் இருந்தால் நல்லா இருக்கும் என தோன்றும் ஆனால் அதன் விலையை பார்த்து நமக்கு பயம் தான் ஏற்படுகிறது, ஆனால் இனி கவலையை விடுங்க இதோ அமேசானில் இந்த அசத்தல் ஆபர் மூலம் நோ கோஸ்ட் எமி ஒப்சனின் கீழ் வாங்கி செல்லலாம், இதனுடன் இதில் எக்ஸ்சேன்ஜ் ஆபரும் வழங்கப்படுகிறது. இதனுடன் இதில் YES பேங்க் க்ரெடிட் அல்லது டெபிட் கார்ட் பயன்படுத்தி வாங்கினால் 10% கேஷ்பேக் வழங்கப்படுகிறது.
SurveyMitashi 1.5 Ton 3 Star Split AC (Aluminium, MiSAC153Pv35, White)
இந்த AC ஒரு 3 ஸ்டார் கொண்டுள்ளது மேலும் இதை நீங்கள் அலுமினியம் மற்றும் வெள்ளை கலரில் வாங்கலாம், இதன் விலை பற்றி பேசினால் 23,490ரூபாயாக இருக்கிறது, மேலும் நீங்கள் இதை 1,106ரூபாய் செலுத்தி நோ கோஸ்ட் EMI ஒப்ஷன் மூலம் வாங்கி செல்லலாம்.1,150.செலுத்தி எக்ஸ்சேன்ஜ் ஆபரின் கீழ் வாங்கி செல்லலாம் இதனுடன் மேலும் பல ஆபருடன் இங்கிருந்து வாங்கவும்.
BPL 1.5 Ton 3 Star Split AC (Copper, A18KF3C8A, White)
இந்த AC ஒரு 3 ஸ்டார் கொண்டுள்ளது மேலும் இதை நீங்கள் இதை காப்பர் மற்றும் வெள்ளை கலரில் வாங்கலாம், இதன் விலை பற்றி பேசினால் 23,999 ரூபாயாக இருக்கிறது, மேலும் நீங்கள் இதை 1,130 ரூபாய் செலுத்தி நோ கோஸ்ட் EMI ஒப்ஷன் மூலம் வாங்கி செல்லலாம்.1,150.செலுத்தி எக்ஸ்சேன்ஜ் ஆபரின் கீழ் வாங்கி செல்லலாம் இதனுடன் மேலும் பல ஆபருடன் இங்கிருந்து வாங்கவும்.
Voltas 1.5 Ton 3 Star Split AC (Copper, 183 JZJ/183 JZJ5, White)
இந்த AC ஒரு 3 ஸ்டார் கொண்டுள்ளது மேலும் இதை நீங்கள் இதை காப்பர் மற்றும் வெள்ளை கலரில் வாங்கலாம், இதன் விலை பற்றி பேசினால் 29,999 ரூபாயாக இருக்கிறது, மேலும் நீங்கள் இதை 1,412 ரூபாய் செலுத்தி நோ கோஸ்ட் EMI ஒப்ஷன் மூலம் வாங்கி செல்லலாம்.1,150.செலுத்தி எக்ஸ்சேன்ஜ் ஆபரின் கீழ் வாங்கி செல்லலாம் இதனுடன் மேலும் பல ஆபருடன் இங்கிருந்து வாங்கவும்.
Daikin 1.5 Ton 3 Star Split AC (Alloy, FTL50TV16W4, White)
இந்த AC ஒரு 3 ஸ்டார் கொண்டுள்ளது மேலும் இதை நீங்கள் இதை Alloy மற்றும் வெள்ளை கலரில் வாங்கலாம், இதன் விலை பற்றி பேசினால் 32,500 ரூபாயாக இருக்கிறது, மேலும் நீங்கள் இதை 1,530 ரூபாய் செலுத்தி நோ கோஸ்ட் EMI ஒப்ஷன் மூலம் வாங்கி செல்லலாம்.1,150.செலுத்தி எக்ஸ்சேன்ஜ் ஆபரின் கீழ் வாங்கி செல்லலாம் இதனுடன் மேலும் பல ஆபருடன் இங்கிருந்து வாங்கவும்.
Whirlpool 1.5 Ton 3 Star Inverter Split AC (Copper, 1.5T MagiCool 3S COPR Inverter, White)
இந்த AC ஒரு 3 ஸ்டார் கொண்டுள்ளது , இதன் விலை பற்றி பேசினால் 32,999 ரூபாயாக இருக்கிறது, மேலும் நீங்கள் இதை 1,553 ரூபாய் செலுத்தி நோ கோஸ்ட் EMI ஒப்ஷன் மூலம் வாங்கி செல்லலாம்.1,150.செலுத்தி எக்ஸ்சேன்ஜ் ஆபரின் கீழ் வாங்கி செல்லலாம் இதனுடன் மேலும் இதை நீங்கள் இதை காப்பர் மற்றும் வெள்ளை கலரில் வாங்கலாம்பல ஆபருடன் இங்கிருந்து வாங்கவும்.
Godrej 1.5 Ton 3 Star Split AC (Alloy, GSC 18 SGN 3 CWQR, White)
இந்த AC ஒரு 3 ஸ்டார் கொண்டுள்ளது மேலும் இதை நீங்கள் இதை Alloy மற்றும் வெள்ளை கலரில் வாங்கலாம், இதன் விலை பற்றி பேசினால் 28,490 ரூபாயாக இருக்கிறது, மேலும் நீங்கள் இதை 1,530 ரூபாய் செலுத்தி நோ கோஸ்ட் EMI ஒப்ஷன் மூலம் வாங்கி செல்லலாம்.1,341 .செலுத்தி எக்ஸ்சேன்ஜ் ஆபரின் கீழ் வாங்கி செல்லலாம் இதனுடன் மேலும் பல ஆபருடன் இங்கிருந்து வாங்கவும்.
Sakunthala
சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile