அமேசான் வழங்குகிறது ஹோம் அப்லையன்ஸில் No Cost EMI யில் அதிரடி ஆபர்
ஹோலி பண்ணிடிகை முன்னிட்டு அமேசான் பல பொருட்களில் அசத்தல் ஆபர் வழங்கி வருகிறது அந்த வகையில் இன்று இந்த ஹோம் அப்லையன்ஸில் பல அசத்தலான ஆபர் வழங்கி வருகிறது, மேலும் இந்த பொருட்களின் கீழ் டிவி வாஷிங் மெஷின் கீசர் மற்றும் ஸ்பீக்கர் போன்ற பொருட்கள் அடங்கியுள்ளது நிறைய ப்ராண்டட் பொருட்களில், அமேசானில் நல்ல ஆபர் வழங்குகிறது.மற்றும் சில பொருட்களில் நோ கோஸ்ட் EMI கீழ் அதிரடி தள்ளுபடி வழங்குகிறது, இதனுடன் இதில் எக்ஸ்சேன்ஜ் ஆபர் மற்றும் Axis Bank கேஷ்பேக் போன்ற சலுகையும் வழங்கப்படுகிறது.
SurveySamsung 6.2 kg Fully-Automatic Top load Washing Machine
சாம்சங் இந்த வாஷிங் மெஷின் 6.2 kg ஆட்டோமேட்டிக் டாப் லோடிங் வாஷிங் மெஷின் ஆகும் இதன் விலை பற்றி பேசினால் 13,499ரூபாயாக இருக்கிறது மேலும் நீங்கள் இதை வெறும் 635ரூபாய் செலுத்தி நோ கோஸ்ட் EMI ஒப்ஷனில் வாங்கலாம். இதனுடன் இதில் 1,200.ரூபாய் எக்ஸ்சேன்ஜ் ஆபரின் கீழ் தள்ளுபடியும் வழங்கப்படுகிறது. மேலும் இது சில்வர் கலரில் வாங்கி செல்லலாம் இதனுடன் பல ஆபருடன் இங்கிருந்து வாங்கவும்
Voltas 1 Ton 3 Star Split AC
இந்த AC 3 ஸ்டார் கொண்டுள்ளது இதனுடன் நீங்கள் இதை கோப்பர் மற்றும் வெள்ளை கலரில் வாங்கலாம் இதன் விலை பற்றி பேசினால் 26,590.ரூபாயாக இருக்கிறது மேலும் நீங்கள் இதை வெறும் 1,252ரூபாய் செலுத்தி நோ கோஸ்ட் EMI ஒப்ஷனில் வாங்கலாம். இதனுடன் இதில் 4,009..ரூபாய் எக்ஸ்சேன்ஜ் ஆபரின் கீழ் தள்ளுபடியும் வழங்கப்படுகிறது.இதனுடன் பல ஆபருடன் இங்கிருந்து வாங்கவும்
Whirlpool 190 L 3 Star Direct Cool Single Door Refrigerator
இந்த அழகிய ரெப்ரெஜிரேட்டர் 3 ஸ்டார் உடன் சிங்கிள் டோர் கொண்டுள்ளது, இதனுடன் இதன் விலை பற்றி பேசினால் 10,990 ரூபாயாக இருக்கிறது. மேலும் நீங்கள் இதை வெறும் 517 ரூபாய் செலுத்தி நோ கோஸ்ட் EMI ஒப்ஷனில் வாங்கலாம். இதனுடன் இதில் 1,456..ரூபாய் எக்ஸ்சேன்ஜ் ஆபரின் கீழ் தள்ளுபடியும் வழங்கப்படுகிறது மற்றும் நீங்கள் இதை ப்ளூ கலரில் வாங்கலாம்,இதனுடன் பல ஆபருடன் இங்கிருந்து வாங்கவும்
IFB 30 L Convection Microwave Oven (30BRC2, Black)
இந்த அழகிய மைக்ரோவெவ் ஓவென் 30 L கொண்டுள்ளது இதன் விலை பற்றி பேசினால் 12,380 ரூபாயாக இருக்கிறது. மேலும் நீங்கள் இதை வெறும் 583 ரூபாய் செலுத்தி நோ கோஸ்ட் EMI ஒப்ஷனில் வாங்கலாம். மற்றும் நீங்கள் இதை பாலக் கலரில் வாங்கலாம்,இதனுடன் பல ஆபருடன் இங்கிருந்து வாங்கவும்
Bajaj 20 L Grill Microwave Oven (MTBX 2016, Black)
இந்த மைக்ரோவெவ் ஓவென் உடன் நீங்கள் க்ரில் செய்து கொள்ளலாம், இதன் விலை பற்றி பேசினால் 4,249.ரூபாயாக இருக்கிறது. மேலும் நீங்கள் இதை வெறும் 200 ரூபாய் செலுத்தி நோ கோஸ்ட் EMI ஒப்ஷனில் வாங்கலாம். இதனுடன் இதில் 1 வருட வேலிடிட்டியும் வழங்கப்படுகிறது நீங்கள் இதை ப்ளாக் கலரில் வாங்கலாம்,இதனுடன் பல ஆபருடன் இங்கிருந்து வாங்கவும்
Voltas 1.5 Ton 3 Star Split AC
இந்த AC ஒரு 3 ஸ்டார் உடன் வருகிறது, இதனுடன் இதன் விலை பற்றி பேசினால் 30,390ரூபாயாக இருக்கிறது மேலும் நீங்கள் இதை வெறும் 1,431ரூபாய் செலுத்தி நோ கோஸ்ட் EMI ஒப்ஷனில் வாங்கலாம். இதனுடன் இதில் 4,009..ரூபாய் எக்ஸ்சேன்ஜ் ஆபரின் கீழ் தள்ளுபடியும் வழங்கப்படுகிறது. மேலும் இது வெள்ளை மற்றும் காப்பர் கலரில் வாங்கி செல்லலாம் இதனுடன் பல ஆபருடன் இங்கிருந்து வாங்கவும்
Sakunthala
சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile