LG 5.1 ‎Dolby Digital சப்போர்ட் கொண்ட சவுண்ட்பாரில் மெகா ஆபரின் கீழ் அமேசானில் கம்மி விலையில்

LG 5.1 ‎Dolby Digital சப்போர்ட் கொண்ட சவுண்ட்பாரில் மெகா ஆபரின் கீழ் அமேசானில் கம்மி விலையில்

Amazon Electronics Premier League விற்பனையின் மூலம் LG S65TR 600W 5.1 சேனல் சப்போர்ட் கொண்ட Soundbar அமேசானில் இப்பொழுது ரூ,20,000க்கும் குறைந்த விலையில் வாங்கலாம் மேலும் இந்த சவுண்டபாரை இந்த சவுண்ட்பார் 5.1 சேனல் அமைப்பு மற்றும் சிறந்த ஒலி தொழில்நுட்ப ஆதரவுடன் ஒரு சினிமா போன்ற சிறந்த சவுண்டை வழங்குகிறது. மேலும் இப்பொழுது கூப்பன் ஆபரின் கீழ் ரூ,17,240க்கு வாங்கலாம் இதன் MRP விலையோ ரூ,34,990 ஆகும் அனால் இப்பொழுது பேங்க் ஆபரின் கீழ் ரூ,17,750 வரை டிஸ்கவுண்ட் செய்யப்படுகிறது ஆகமொத்தம் இந்த சவுண்ட்பாரில் 4250ருபாய் டிஸ்கவுண்ட் பெறலாம்.

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

LG S65TR 600W 5.1 Channel Dolby Digital டிஸ்கவுண்ட் ஆபர் நன்மை

LG 65TR 600W 5.1 C சேனல் சப்போர்ட் கொண்ட இந்த சவுந்தபார் அமேசானில் ரூ,21,490க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது, அனால் கூப்பன் ஆபரின் கீழ் ரூ,3000 டிஸ்கவுண்ட் மற்றும் பேங்க் ஆபரின் கீழ் ரூ,1,250 டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது அதன் பிறகு இந்த சவுண்டபாரை வெறும் ரூ,17,240க்கு வாங்கலாம் இதை தவிர நோ கோஸ்ட் EMI Amazon கேஷ்பேக் நன்மை பயன்படுத்தி இன்னும் குறைந்த விலையில் வாங்கலாம் மேலும் பல ஆபருடன் வாங்க இங்கே க்ளிக் செய்யுங்க.

LG S65TR 600W 5.1 Channel Dolby Digital சிறப்பம்சம

இந்த LG 5.1 சேனல் சவுண்ட் பார் நேர்த்தியான மற்றும் பிரீமியம் டிசைனை கொண்டுள்ளது. மொத்தம் 600W பவர்புல் சவுண்டை வழங்குகிறது. இது மூன்று ஸ்பீக்கர்கள், இரட்டை சேட்லைட் ஸ்பீக்கர்கள் மற்றும் ஒரு சப்வூஃபர் கொண்ட பிரீமியம் பார் கொண்டுள்ளது. இந்த சவுண்ட் பார் டைனமிக் ஸ்பீக்கர்களைக் கொண்டுள்ளது மற்றும் இந்த சவுண்ட் பாரில் வயர்லெஸ் ஸ்பீக்கர்கள் உள்ளன, எனவே இது வீட்டில் கம்பிகளின் தொந்தரவு இல்லாமல் நல்ல சரவுண்ட் சவுண்டை வழங்குகிறது.

இதையும் படிங்க:Amazon Electronics Premier League sale: மொபைல்,TV, லேப்டாப்,போன்ற போருட்களை வாங்கலாம் கம்மி விலையில்

இந்த சவுண்ட் பாரில் டால்பி டிஜிட்டல், டிடிஎஸ் டிஜிட்டல் சரவுண்ட் மற்றும் AI சவுண்ட் ப்ரோ சவுண்ட் தொழில்நுட்பம் உள்ளன. இந்த இரண்டு அம்சங்களும் இந்த சவுண்ட் பாரில் நல்ல அதிவேக சவுண்ட் வழங்க உதவுகின்றன. இதில் HDMI, USB, ஆப்டிகல் மற்றும் புளூடூத் பதிப்பு 5.3கனெக்ஷன் சப்போர்ட் உள்ளது. ஒட்டுமொத்தமாக, இந்த சவுண்ட் பார் முழுமையான கனெக்ஷன் மற்றும் சூப்பர் சவுண்ட் போன்ற அம்சங்களுடன் வருகிறது.

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo