Amazon Electronics Premier League sale: மொபைல்,TV, லேப்டாப்,போன்ற போருட்களை வாங்கலாம் கம்மி விலையில்

HIGHLIGHTS

அமேசானில் (Amazon India) Electronics Premier League விற்பனை நாளை ஆரம்பமாக இருக்கிறது

இந்த விற்பனை மார்ச்(6–12) 2026 வரை நடைபெறும்

இந்த கீழ் மொபைல்போன்,TV,கேமிங் அக்சஸ்ரிஸ் , லேப்டாப் போன்றவற்றில் மிக சிறந்த டிஸ்கவுன்ட்

Amazon Electronics Premier League sale: மொபைல்,TV, லேப்டாப்,போன்ற போருட்களை வாங்கலாம் கம்மி விலையில்

இ-காமார்ஸ் தளமான அமேசானில் (Amazon India) Electronics Premier League விற்பனை நாளை ஆரம்பமாக இருக்கிறது இந்த விற்பனை இன்று இரவு நள்ளிரவு ஆரம்பிக்கும் அதாவது மார்ச் (6–12) 2026 வரை நடைபெறும் இந்த விற்பனையின் கீழ் மொபைல்போன்,TV,கேமிங் அக்சஸ்ரிஸ் , லேப்டாப் போன்றவற்றில் மிக சிறந்த டிஸ்கவுன்ட் செய்யப்படுகிறது இதை தவிர பேங்க் ஆபரின் கீழ் மிக மிக குறைந்த விலையில் வாங்கலாம் சரி வாங்க எந்த பொருட்களில் என்ன ஆபர் என்பதை முழுசா பார்க்கலாம் வாங்க.

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

பேங்க் ஆபர்

மேலும் பேங்க் ஆபரின் கீழ் HDFC பேங்க் கிரெடிட் கார்ட் EMI ட்ரேன்ஸ்செக்ஷன் பயன் படுத்தி வாங்கினால் ரூ,4500 வரை இன்ஸ்டன்ட் டிஸ்கவுண்ட் பெறலாம்.

எந்த எந்த பொருட்களில் என்ன என்ன ஆபர்?

லேபடப் மற்றும் டேப்லெட்டில் 45% வரை டிஸ்கவுண்ட் பெறலாம்

இதில் HP 14, Intel Core Ultra 5 லேப்டாப்பை பேங்க் ஆபருக்கு பிறகு ரூ,59,990க்கு வாங்கலாம், Lenovo ideapad ரூ,70990க்கு வாங்கலாம், ASUS TUF A15 ஆபரின் கீழ் ரூ,61,990க்கு வாங்கலாம் மற்றும் XIAOMI Pad 7 ரூ,27,999க்கும், Apple iPad Air ரூ,52,990க்கும் வாங்கலாம்

கேமரா, ஸ்பீக்கரில் மற்றும் ஹெட்போன் 80% டிஸ்கவுண்ட் பெறலாம்

Boat 2025 Launch Aavante 2.1 பேங்க் ஆபரின் கீழ் ரூ,5999 யில் வாங்கலாம், Sony WH-1000XM6 ஹெட்போனை ரூ,38,990க்கும், JBL Partybox 320 ரூ,43499, ZEBRONICS Juke BAR 9900 Soundbar ரூ,28,990க்கும் வாங்கலாம் Canon EOS R50 கேமரா பேங்க் ஆபருக்கு பிறகு ரூ,59900 க்கும் வாங்கலாம் இதை தவிர மேலும் பல பொர்ட்களில் மிக சிறந்த ஆபருடன் குறைந்த விலையில் வாங்கலாம்.

இதை தவிர மொபைல் மற்றும் அக்சஸ்ரில் 65% டிஸ்கவுண்ட் பெறலாம்

Samsung Galaxy S26 Ultra மிக சிறந்த டிச்கவுண்டின் கீழ் கம்மி விலையில் வாங்கலாம் இதை தவிர iQOO,Onples , Apple iphone 17 சீரிஸ் மற்றும் lava போன்ற பல ப்ரென்ட் இதில் அடங்கும்

இதையும் படிங்க:Apple MacBook Air M5 இந்தியாவில் அறிமுகம், இந்த ஆண்டு புதுசா என்ன கொண்டு வந்து இருக்கு வாங்க பாக்கலாம்

TV யில் கிடைக்கும் 75% டிஸ்கவுண்ட்

இந்த லிஸ்ட்டில் பல ப்ரேண்டேட் டிவியில் மிக சிறந்த ஆபர் பெறலாம் அதாவது இந்த லிஸ்ட்டில் Sony ,LG ,Xiaomi TCL போன்ற டிவியை பேங்க் ஆபரின் கீழ் மிக குறைந்த விலையில் வாங்கலாம் இதை தவிர நோ கோஸ்ட் EMI எக்ஸ்சேஞ் ஆபர் மற்றும் பல நன்மை பெறலாம்

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo