Amazon Apple Days இந்த ஆப்பிள் சாதனங்களில் அதிரடி தள்ளுபடி மற்றும் ஆபர்.

Amazon Apple Days  இந்த ஆப்பிள் சாதனங்களில் அதிரடி தள்ளுபடி  மற்றும் ஆபர்.

அமேசான் இந்த ஆப்பிள் சாதனங்களில் அசத்தல் ஆபர்  வழங்குகிறது  மக்கள் பல பேருக்கு   ஆப்பிள்  மொபைல் போன் வாங்க வேண்டும் என்று  ஆசை  அதிகம் இருக்கும்  ஆனால்  அதன் விலையை பார்த்தால்  பயம்  தான்  வரும். மேலும் நீங்கள் அமேசான் இந்த ஆப்பிள் சாதனங்களில் அசத்தல் டிஸ்கவுண்ட் மற்றும் ஆபர்களை வாரி  வழங்குகிறது.மேலும் நீங்கள்  இந்த  விற்பனையின் கீழ்  மிக சிறந்த ஸ்மார்ட்போன்கள், லேப்டாப், டேப்லட்  பேண்ட்  மற்றும் பல பொருட்களில் அசத்தல் ஆபர்  வழங்குகிறது.மேலும் நீங்கள் இதை HDFC  பேங்க் மூலம் வாங்கினால் 10% இன்ஸ்டன்ட் டிஸ்கவுண்ட்  வழங்குகிறது.மேலும் பல  ஆபர்  பற்றி பார்ப்போம் வாருங்கள்.

Apple iPhone XR 

ஆப்பிளின்  ஐபோனில் 64GB ஸ்டோரேஜ் கொண்டுள்ளது இதன் விலை பற்றி பேசினால்,58,999.ரூபாயாக இருக்கிறது, மேலும் நீங்கள் இதை 2,777ரூபாய்  செலுத்தி நோ கோஸ்ட்  EMI ஒப்ஷனிலும் வாங்கி செல்லலாம்.மேலும் நீங்கள் உங்களின்  பழைய  போனை கொடுத்து வாங்கிபோனால்,10,150வரை  தள்ளுபடி வழங்கப்படுகிறது  இந்த ஸ்மார்ட்போனில் 12MP கேமரா உடன்  OIS மற்றும் 7MP TrueDepth முன் கேமரா —போர்ட்ரைட் மோட் என பல வசதிகளை வழங்கப்படுகிறது  மேலும்  பல ஆபர் பற்றி தெரிந்து கொள்ள இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Apple iPhone X
ஆப்பிளின்  ஐபோனில் 64GB ஸ்டோரேஜ் கொண்டுள்ளது இதன் விலை பற்றி பேசினால், 67,999..ரூபாயாக இருக்கிறது, மேலும் நீங்கள் இதை 3,201 ரூபாய்  செலுத்தி நோ கோஸ்ட்  EMI ஒப்ஷனிலும் வாங்கி செல்லலாம்.மேலும் நீங்கள் உங்களின்  பழைய  போனை கொடுத்து வாங்கிபோனால்,10,150வரை  தள்ளுபடி வழங்கப்படுகிறது  இந்த ஸ்மார்ட்போனில் 12MP கேமரா உடன்  OIS மற்றும் 7MP TrueDepth முன் கேமரா —போர்ட்ரைட் மோட் மற்றும் இதில்  Face ID செக்யூரிட்டி  அம்சம் என பல வசதிகளை வழங்கப்படுகிறது  மேலும்  பல ஆபர் பற்றி தெரிந்து கொள்ள இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Apple iPhone 6S 
ஆப்பிளின்  ஐபோனில் 2GB  ரேம் மற்றும் 32GB ஸ்டோரேஜ் கொண்டுள்ளது இதன் விலை பற்றி பேசினால்,  28,999..ரூபாயாக இருக்கிறது, மேலும் நீங்கள் இதை 1,365 ரூபாய்  செலுத்தி நோ கோஸ்ட்  EMI ஒப்ஷனிலும் வாங்கி செல்லலாம்.மேலும் நீங்கள் உங்களின்  பழைய  போனை கொடுத்து வாங்கிபோனால்,10,150 வரை  தள்ளுபடி வழங்கப்படுகிறது  இந்த ஸ்மார்ட்போனில் 12MP கேமரா மற்றும் 5MP முன் கேமராவுடன் Face ID செக்யூரிட்டி  வழங்கப்படுகிறது. மற்றும் இதில் என பல வசதிகளை வழங்கப்படுகிறது  மேலும்  பல ஆபர் பற்றி தெரிந்து கொள்ள இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Apple iPhone 7
ஆப்பிளின்  இந்த போனில் 32GB ஸ்டோரேஜ் வழங்கப்படுகிறது,  இதன் விலை பற்றி பேசினால்,  37,999..ரூபாயாக இருக்கிறது, மேலும் நீங்கள் இதை 1,807 ரூபாய்  செலுத்தி நோ கோஸ்ட்  EMI ஒப்ஷனிலும் வாங்கி செல்லலாம்.மேலும் நீங்கள் உங்களின்  பழைய  போனை கொடுத்து வாங்கிபோனால்,10,150 வரை  தள்ளுபடி வழங்கப்படுகிறது  இந்த ஸ்மார்ட்போனில் 12MP கேமரா உடன் 4K video வசதியும் வழங்கப்படுகிறது,  மற்றும் 7MP முன் கேமராவுடன் Face ID செக்யூரிட்டி  வழங்கப்படுகிறது. மற்றும் இதில் என பல வசதிகளை வழங்கப்படுகிறது  மேலும்  பல ஆபர் பற்றி தெரிந்து கொள்ள இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Apple MacBook Air 
 ஆப்பிளின்  இந்த  சாதனத்தில் 13 இன்ச்  கொண்ட ஸ்க்ரீன்  டிப்பிலே மற்றும் இதில் இன்டெலின் டூயல் கோர் வசதி மற்றும் இதில் 8GB RAM, மற்றும் 128GB ஸ்டோரேஜ் வழங்கப்படுகிறது. இதன் விலையை பற்றி 67,990 பேசினால், 67,990ரூபாயாக இருக்கிறது. மேலும் நீங்கள் இதை 3,201ரூபாய்  கொடுத்து நோ கோஸ்ட் EMI ஒப்சனும் வழங்கப்படுகிறது. மேலும்  பல ஆபர் பற்றி தெரிந்து கொள்ள இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Apple iPad 

அப்பிளின் இந்த ஐபேடில் 32GB  ஸ்டோரேஜ் வழங்கப்படுகிறது இதனுடன் இதில் Wi-Fi, வசதியும் வழங்கப்படுகிறது, இதன் விலை பற்றி பேசினால், 26,999ரூபாயாக இருக்கிறது. மேலும் நீங்கள் இதை 1,271ரூபாய்  செலுத்தி நோ கோஸ்ட் EMI ஒப்ஷனில்  வாங்கலாம் மேலும்  பல ஆபர் பற்றி தெரிந்து கொள்ள இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Apple Watch Series 3 
ஆப்பிளின்  இந்த வாட்ச் சீரிஸில் GPS என பல வசதிகள்  அடங்கியுள்ளது இதனுடன் இது உங்களுக்கு அலுமினியம்,ஸ்பேஸ் க்ரே நிறங்களில் கிடைக்கும் இதன் விலை பற்றி பேசினால்,  29,499.ரூபாயாக இருக்கிறது , மேலும் நீங்கள் இதை 1,389ரூபாய்  செலுத்தி நோ கோஸ்ட் EMI ஒப்ஷனில்  வாங்கலாம் மேலும்  பல ஆபர் பற்றி தெரிந்து கொள்ள இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo