Aadhaar Voter ID Link: எலக்சனுக்கு முன்பு இதை கட்டாயம் பண்ணிடுங்க

Aadhaar Voter ID Link: எலக்சனுக்கு முன்பு இதை கட்டாயம் பண்ணிடுங்க
HIGHLIGHTS

Voter ID கார்டை ஆதாருடன் இணைக்க தேர்தல் ஆணையம் வாக்காளர்களுக்கு பரிந்துரை செய்துள்ளது

ஆதாருடன் இணைக்க வேண்டும். இது நியாயமான தேர்தலை நடத்த உதவும்.

வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் நம்பரை இணைக்க தேர்தல் ஆணையம் பரிந்துரை செய்துள்ளது.

Voter ID கார்டை ஆதாருடன் இணைக்க தேர்தல் ஆணையம் வாக்காளர்களுக்கு பரிந்துரை செய்துள்ளது. இது ஒரு கட்டாய செயல்முறை அல்ல ஆனால் நீங்கள் தேர்தலில் மோசடி செய்ய விரும்பவில்லை என்றால், நீங்கள் வாக்காளர் அடையாளத்தை ஆதாருடன் இணைக்க வேண்டும். இது நியாயமான தேர்தலை நடத்த உதவும். இதனால்தான் வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்க தேர்தல் ஆணையம் பரிந்துரை செய்துள்ளது.

இதற்க்கு தேவையான டாக்யுமேன்ட்கள் என்ன

  • voter id கார்ட் நம்பர்
  • ஆதார் கார்ட்
  • ரெஜிஸ்டர் மொபைல் மற்றும் ஈமெயில்

NVSP யிலிருந்து ஆதார் voter கார்ட் உடன் எப்படி லிங்க் செய்வது?

Step 1: முதலில் NVSP யின் அதிகாரபூர்வ போர்ட்டல் https://www.nvsp.in/ அல்லது பிறகு வோட்டர் சர்விஸ் போர்ட்டல் https://voters.eci.gov.in/ யில் சென்று லோகின் மற்றும் சைன் அப் செய்ய வேண்டும்

Step 2: நீங்கள் ரெஜிஸ்ட்டர் செய்திருந்தால், மொபைல் நம்பர் பாஸ்வர்ட் மற்றும் கேப்ட்சா கோடை உள்ளிடவும். இதற்குப் பிறகு அக்கவுன்ட் லோகின் செய்வதற்க்கு OTP ஐ உள்ளிடவும். நீங்கள் பதிவு செய்யவில்லை என்றால், ‘Sign-up’ என்பதைக் கிளிக் செய்யவும். அதன் பிறகு, மொபைல் நம்பர் மற்றும் கேப்ட்சா கோடை உள்ளிட்டு, Continue என்பதைக் கிளிக் செய்யவும். இதற்குப் பிறகு, உங்கள் பெயர் மற்றும் பாஸ்வர்டை உள்ளிட்டு OTT ஐ உள்ளிடவும். பின்னர் உங்கள் மொபைல் நம்பருக்கு ஒன் டைம் பாஸ்வர்ட் அனுப்பப்படும். இதற்குப் பிறகு, பதிவு செயல்முறை முடிவடையும்.

Step 3: கீழே ஸ்க்ரோல் செய்து ஆதார் சேகரிப்பு விருப்பத்தை கிளிக் செய்து Form 6B ஐ நிரப்பவும். இதற்குப் பிறகு ஆதார் மற்றும் தேர்தல் போட்டோ அடையாள அட்டை தேவைப்படும்.

Step 4: இதற்குப் பிறகு, உங்கள் வாக்காளர் அடையாள அட்டையில் பதிவு செய்யப்பட்ட EPIC நம்பரை உள்ளிடவும். இதற்குப் பிறகு ‘Verify & Fill Form’ என்பதைக் கிளிக் செய்யவும்.

Step 5: இதற்குப் பிறகு, உங்களுக்கு விருப்பமான மொழியைத் தேர்ந்தெடுத்து போர்ம்மை நிரப்பவும்.

Step 6: பிறகு ‘Next’ஆப்சனில் க்ளிக் செய்யவும், பிறகு ‘Form 6B’தேவையான ஆவணங்களை நிரப்பவும்.

இதையும் படிங்க: Amazon Holi Store Sale 2024: ஸ்மார்ட்போன்களில் அதிரடி தள்ளுபடி

குறிப்பு – அத்தகைய செயல்முறை முடிந்ததும், உங்கள் வாக்காளர் அடையாள அட்டை ஆதாருடன் இணைக்கப்படும்.

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo