Amazon Holi Store Sale 2024: ஸ்மார்ட்போன்களில் அதிரடி தள்ளுபடி

Amazon Holi Store Sale 2024: ஸ்மார்ட்போன்களில் அதிரடி தள்ளுபடி
HIGHLIGHTS

Amazon India தனது Amazon Smartphone Holi Store Sale ஏற்கனவே அறிவித்துள்ளது

இந்த விற்பனையில், ஆப்பிள் ஐபோன் 13 தவிர, POCO M6 Pro மற்றும் Honor X9b உள்ளிட்ட பல போன்களில் பெரும் தள்ளுபடியை அறிவித்துள்ளது.

இந்த விற்பனையில் நீங்கள் பல ஸ்மார்ட்போன்களில் சிறந்த சலுகைகளைப் வழங்குகிறது

வண்ணங்களின் திருவிழா இன்னும் சில நாட்களே உள்ளது, எனவே ஹோலி (ஸ்டோர் சேல்) 2024 மிக நெருக்கமாக இருக்கும் போது, ​​e-commerce websites எலக்ட்ரானிக் பொருட்களுக்கு தள்ளுபடிகள் மற்றும் சலுகைகளை அறிவித்துள்ளன. Amazon India தனது Amazon Smartphone Holi Store Sale ஏற்கனவே அறிவித்துள்ளது, இந்த விற்பனையில், ஆப்பிள் ஐபோன் 13 தவிர, POCO M6 Pro மற்றும் Honor X9b உள்ளிட்ட பல போன்களில் பெரும் தள்ளுபடியை அறிவித்துள்ளது.

நீங்கள் உங்களின் புதிய ஸ்மார்ட்போனுக்கு அப்க்ரேட் செய்ய விரும்பினால், அல்லது நீங்கள் எந்த உறவினரின் ஹோலியை அல்லது நெருங்கிய ஒருவரின் ஹோலியை இன்னும் வண்ணமயமாக்க விரும்பினால், இந்த விற்பனையில் நீங்கள் பல ஸ்மார்ட்போன்களில் சிறந்த சலுகைகளைப் வழங்குகிறது.

Amazon Apple iPhone 13 யில் அதிரடியான டீல்

ஐபோன் 13 மோகம் இன்னும் தீரவில்லை என்பதை நாம் அறிவோம். இந்த போன் இன்னும் அதே சக்தியைக் கொண்டுள்ளது, மேலும் அதன் பாணியும் மிகவும் அற்புதமானது. இந்த போனில் 6.1 இன்ச் சூப்பர் ரெடினா எக்ஸ்டிஆர் டிஸ்ப்ளே உள்ளது. போனில் 12எம்பி டூயல் கேமரா உள்ளது, இது தவிர 12எம்பி செல்ஃபி கேமராவையும் கொண்டுள்ளது. ஐபோன் 13 இல் A15 பயோனிக் சிப் உள்ளது. நீங்கள் தற்போது இந்த போனை Amazon India யில் 17% தள்ளுபடியுடன் ரூ.49499 விலையில் வாங்கலாம்.

Honor X9b கிடைக்கும் அதிரடி ஆபர் மற்றும் டிஸ்கவுன்ட்

Honor X9b சமிபத்தில் மிக சிறந்த அம்சங்களுடன் அறிமுகம் செய்யப்பட்டது, இந்த போன் கீழே விழுந்தாலும் உடையாது. இந்த போனில் ஒரு 6.78-இன்ச் யின் AMOLED டிஸ்ப்ளே வழங்கப்படுகிறது மேலும் இதில் 120Hz ரெப்ராஸ் ரேட்டுடன் வருகிறது, indha phonil Snapdragon 6 Gen 1 ப்ரோசெசர் இந்த போனில் உள்ளது. இதுமட்டுமின்றி, இந்த போனில் டிரிபிள் கேமரா செட்டிங் உள்ளது. இது 108MP வைட் கேமரா, 5MP அல்ட்ராவைடு கேமரா மற்றும் 2MP மேக்ரோ லென்ஸ் ஆகியவற்றையும் கொண்டுள்ளது. போனின் முன்பக்கத்தில் 16MP செல்ஃபி கேமராவும் உள்ளது. இந்த போனில் 5800mAh பேட்டரியும் கிடைக்கிறது. இந்த நேரத்தில், ஹோலி ஸ்டோர் விற்பனையில் 16% தள்ளுபடியுடன் அமேசான் இந்தியாவிலிருந்து போனை வாங்கலாம்.

iQOO Z9 யில் அதிரடி டிஸ்கவுன்ட் மற்றும் ஆபர்

iQOO Z9 ஸ்மார்ட்போன் இந்தியாவில் சமிபத்தில் அறிமுகம் செய்யப்பட்டது, இந்த போனின் சிறப்பம்சங்கள் பற்றி பேசினால், இதில் 6.67-இன்ச் யின் AMOLED டிஸ்ப்ளே வழங்கப்படுகிறது மேலும் இந்த போனில் MediaTek Dimensity 7200 ப்ரோசெச்சர் வழங்கப்படுகிறது, இந்த போனில் இரட்டை கேமரா அமைப்பு உள்ளது. மேலும் போனில் 50MP Sony IMX882 கேமரா உள்ளது, இந்த கேமரா OIS உடன் வருகிறது. இதுமட்டுமின்றி 2எம்பி டெலிஃபோட்டோ லென்ஸும் இந்த போனில் உள்ளது. போனில் 5000mAh பேட்டரி உள்ளது. இந்த போனை ஹோலி ஸ்டோர் விற்பனையிலும் வாங்கலாம், போனில் சுமார் 20% தள்ளுபடி வழங்கப்படுகிறது.

POCO M6 Pro யில் அதிரடி டிஸ்கவுன்ட் மற்றும் ஆபர்

இந்த லிஸ்ட்டில் POCO M6 Pro ஆனது 6.79 இன்ச் டிஸ்ப்ளேவையும் கொண்டுள்ளது. போனில் Snapdragon 4 Gen 2 ப்ரோசெசர் உள்ளது. இந்த போனில் நீங்கள் AI இரட்டை கேமரா அமைப்பைப் வழங்குகிறது இந்த ஃபோனில் 50MP முன் கேமரா உள்ளது. போனில் 8எம்பி செல்ஃபி கேமராவும் உள்ளது. இந்த போனில் 5000mAh பேட்டரியும் உள்ளது. அமேசான் இந்தியா தற்போது போனில் 38% தள்ளுபடியை வழங்குகிறது.

iQOO Neo 9 Pro யில் பெஸ்ட் ஆபர்.

iQOO Neo 9 Pro யின் ஒரு மிக சிறந்த போன் ஆகும், இந்த போனின் சிறப்பம்சங்கள் பற்றி பேசினால், 6.78-இன்ச் யின் LTPO AMOLED டிஸ்ப்ளே வழங்கப்படுகிறது, மேலும் இந்த போனில் Snapdragon 8 Gen 2 ப்ரோசெசர் கிடைக்கிறது. இந்த போனில் 12GB ரேம் இருக்கிறது, இது தவிர, போனில் இரட்டை கேமரா செட்டிங் உள்ளது, இந்த போனில் 50MP Sony IMX920 சென்சார் உடன் வருகிறது. இந்த போனில் 8எம்பி அல்ட்ராவைடு கேமராவும் உள்ளது. இந்த போனில் 5160mAh பேட்டரியும் உள்ளது. அமேசான் இந்தியாவில் இந்த போன் 10% தள்ளுபடி வழங்குகிறது.

இதையும் படிங்க:Realme Narzo 70 Pro 5G இந்தியாவில் அறிமுகம் இதன் டாப் அம்சங்கள் பாருங்க

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo