ஒரே கல்லில் மூன்று மாங்காய் Airtel வெறும் ரூ,350க்குள் வரும் இந்த திட்டத்தில் அன்லிமிடேட் காலிங், 5G டேட்டா மற்றும் 20+OTT
ஏர்டெலின் இந்த திட்டத்தின் விலை ரூ,349 ஆகும்
இந்த திட்டத்தில் அன்லிமிடெட் 5G, அன்லிமிடெட் காலிங் மற்றும் முழுசா 28 நாட்கள் வேலிடிட்டி வழங்குகிறது
இதை தவிர இந்த திட்டத்தில் OTT நன்மையும் பெறலாம்
Airtel கஸ்டமர்களுக்கு மிக சிறந்த செய்தியாக இருக்கும், மேலும் நீங்கள் குறைந்த விலையில் அன்லிமிடெட் 5G நன்மையை பெற விரும்பினால் இது பெஸ்ட்ட்டான ஆப்சனக இருக்கும், மேலும் ஏர்டெலின் இந்த திட்டத்தின் விலை ரூ,349 ஆகும் இந்த திட்டத்தில் அன்லிமிடெட் 5G, அன்லிமிடெட் காலிங் மற்றும் முழுசா 28 நாட்கள் வரையிலான வேலிடிட்டி வழங்குகிறது இதை தவிர இந்த திட்டத்தில் OTT நன்மையும் பெறலாம் .மேலும் இந்த திட்டத்தின் முழு நன்மைகள் பற்றி தெளிவாக பார்க்கலாம் வாங்க.
SurveyAirtel ரூ,349 திட்டத்தின் நன்மை
ஏர்டெல்லின் ரூ. 349 திட்டம் 28 நாட்கள் வேலிடிட்டி வழங்குகிறது . இந்த காலகட்டத்தில், கஸ்டமர்கள் எந்த நெட்வொர்க்கிளிருந்தும் அன்லிமிடெட் காலிங் , தினமும் 100 இலவச SMS அனுபவிக்க முடியும். டேட்டாவை பொறுத்தவரை, இந்த திட்டம் தினசரி 1.5 ஜிபி டேட்டாவை வழங்குகிறது, ஆனால் நீங்கள் 5ஜி பயனராக இருந்தால், 28 நாட்களுக்கு அன்லிமிடெட் டேட்டாவைப் பெறலாம்.

கூடுதல் நன்மை
இந்தத் திட்டத்துடன் ஏர்டெல் தனது கஸ்டமர்களுக்கு பல நன்மைகளையும் வழங்குகிறது. இது ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் ப்ளேக்கான அக்சஸ் வழங்குகிறது, இது பயனர்கள் SONY LIV உட்பட 20 OTT தளங்களை இலவசமாகப் பார்க்க அனுமதிக்கிறது. கூடுதலாக, இந்தத் திட்டத்தில் ஒரு முழு வருடத்திற்கு இலவச அடோப் எக்ஸ்பிரஸ் பிரீமியம் சப்ஸ்க்ரிப்ஷன் அடங்கும். 28 நாட்களுக்கு இலவச ஸ்பேம் அலர்ட்கள், இலவச ஹலோடியூன்ஸ் மற்றும் இலவச ஆப்பிள் மியூசிக் ஆகியவற்றையும் நீங்கள் பெறலாம்.
இதையும் படிங்க Jio யின் ரூ,500 யில் வரும் இந்த திட்டத்தில் அன்லிமிடெட் காலிங், தினமும் 2GB டேட்டா மற்றும் பல OTT நன்மை
மேலும் இந்த திட்டமானது தினசரி அதிக டேட்டாவை விரும்பும் கஸ்டமர்களுக்கு இந்த திட்டம் பெஸ்ட்டாக இருக்கும் அதாவது ஆன்லைன் கிளாஸ், மீட்டிங் ஹெவி டவுன்லோட் மற்றும் ஒரே கல்லில் மூன்று நன்மையை பெற விரும்பும் கஸ்டமர்களுக்கு இதுபயனுள்ளது அதில் அன்லிமிடெட் காலிங் , அன்லிமிடெட் 5G டேட்டா மற்றும் 20+ OTT நன்மையை பெறலாம்.
சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile