TCL யின் TS3015 சவுண்ட்பாரை ரூ. 8999 இந்திய சந்தையில் அறிமுகம்

HIGHLIGHTS

TCL நிறுவனம் டிஎஸ்3015 சவுண்ட்பாரை இந்திய சந்தையில் அறிமுகம் செய்து உள்ளது

புதிய டிசிஎல் சவுண்ட்பார் பிளாபன்ட், சியோமி மற்றும் பிலிப்ஸ் போன்ற நிறுவனங்கள் வழங்கி வரும் சவுண்ட்பார் மாடல்களுக்கு போட்டியாக அமைகிறது.

TCL  யின் TS3015 சவுண்ட்பாரை  ரூ. 8999 இந்திய சந்தையில் அறிமுகம்

TCL  நிறுவனம் டிஎஸ்3015 சவுண்ட்பாரை இந்திய சந்தையில் அறிமுகம் செய்து உள்ளது. இந்தியாவில் இதன் விலை ரூ. 8999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

இந்தியாவில் அறிமுகமாகி இருக்கும் முதல் ஆடியோ சாதனம் இது ஆகும். முன்னதாக டிசிஎல் நிறுவனம் ஸ்மார்ட் டிவி மற்றும் ஏசி உள்ளிட்டவைகளை விற்பனை செய்து வருகிறது. முன்னதாக டிசிஎல் QLED மற்றும் LED ரக டிவிக்களை சி715 சீரிசில் அறிமுகம் செய்தது.

புதிய டிசிஎல் சவுண்ட்பார் பிளாபன்ட், சியோமி மற்றும் பிலிப்ஸ் போன்ற நிறுவனங்கள் வழங்கி வரும் சவுண்ட்பார் மாடல்களுக்கு போட்டியாக அமைகிறது. மெயின் பார் ஸ்பீக்கர் இரண்டு ஆடியோ சேனல்களை கொண்டிருக்கிறது. இதன் சப்-ஊபரில் லோ-எண்ட் பிரீக்ன்சிக்களை இயக்குகிறது.

இது டிசிஎல் நிறுவனத்தின் 2.1 சேனல் சவுண்ட்பார் ஆகும். புதிய டிசிஎல் சவுண்ட்பார் அமேசான் மற்றும் ப்ளிப்கார்ட் தளங்களில் கிடைக்கிறது.

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo