WhatsApp வந்துவிட்டது புதிய அம்சம் இனி பாஸ்வர்ட் மறந்து போகும் டென்ஷன் இல்லை Passkey மட்டும் போதும் எப்படி உருவாக்குவது
Meta அதன் சொந்த WhatsApp பயனர்கள் ஒரு புதிய செக்யூரிட்டி அம்சம் கொண்டுவந்துள்ளது, நாம நம்முடைய செட்டை பாதுகாப்பாக வைக்க பாஸ்வார்டு வைத்து இருப்போம் ஆனால் அது பல நேரங்களில் மறக்ககூடும், இத்தகைய சூழ்நிலையில் தற்பொழுது சேட் பேக்கபுக்கு Passkey என்க்ரிப்ஷன் அம்சம் கொண்டுவரப்பட்டுள்ளது, இந்த அப்டேட்டின் மூலம் இனி 6-இலக்கு பாஸ்வோர்ட் ஞாபகத்தில் வைக்க வேண்டும் என அவசியமில்லை, இனி நீங்கள் உங்களின் பிங்கர்ப்ரின்ட் மற்றும் பேஸ் அனலாக் அல்லது ஸ்க்ரீன் லாக் செய்யலாம் மேலும் இந்த வயோமேற்றிக் அம்சம் மூலம் உங்களின் அக்கவுன்ட் பாதுகாப்பாக இருக்கும் மேலும் இதன் தகவலை பத்தி பார்க்கலாம் வாங்க.
SurveyPasskey Encryption அம்சம் என்றால்
Meta ப்ளாக் படி Passkey என்கரிப்ஷன் WhatsApp யின் சேட் பேக்கப் பாதுகாக்கிறது, இந்த அம்சம் டிவைஸில் ஏற்கனவே இருக்கிறது இது பயோமெட்ரிக் அதேண்டிகேஷன் சிஸ்டம் பயன்படுத்தப்படுகிறது. இதன் மூலம் பேஸ் அனலாக், பிங்கர்ப்ரின்ட் அல்லது லோக் கொட போன்ற அம்சங்கள் கொண்டிருக்கும் இதன் பொருள் சேட் பேக்கப் அதை டீக்ரிஎட் பயனரால் மட்டுமே என்க்ரிப்ட் செய்ய முடியும்.
இதையும் படிங்க:Acer TV Offer: ஏசர் மெகா ஆபரின் கீழ் வெறும் ரூ,8,999 யில் TV வாங்கலாம்
Passkey Backupஎப்படி ஆன் செய்வது ?
- WhatsApp திறக்கவும்
- Settings > Chats > Chat Backup > End-to-End Encrypted Backup யில் செல்லவும்
- இங்கு நீங்கள் Passkey encryption யின் ஆப்ஷன் கிடைக்கும்.
- இப்போது உங்கள் டிவைச்ல் பயோமெட்ரிக் அங்கீகாரம் கேட்கப்படும்.
- சரிபார்க்கப்பட்டதும், உங்கள் சேட் பேக்கப் ஒரு Passkey மூலம் என்க்ரிப்ட் செய்ய முடியும். .
Passkey அம்சம் எப்பொழுது கிடைக்கும்
பாஸ்கீ என்க்ரிப்டட் சாட் பேக்கப் அம்சம் படிப்படியாக அனைத்து பயனர்களுக்கும் அறிமுகப்படுத்தப்படும் என்று நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த அம்சம் ஆரம்பத்தில் ஆண்ட்ராய்டுக்கான வாட்ஸ்அப் பீட்டாவில் சோதிக்கப்பட்டது, இப்போது நிலையான பதிப்பில் சேர்க்கப்பட்டுள்ளது. இது வரும் வாரங்கள் அல்லது மாதங்களில் அனைத்து சாதனங்களிலும் கிடைக்கும். அதைப் பயன்படுத்த உங்கள் செயலியை சமீபத்திய பதிப்பிற்கு புதுப்பித்து வைத்திருக்க வேண்டும். எனவே, தொடர்ந்து புதுப்பிப்புகளைச் சரிபார்க்கவும்.
Sakunthala
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile