WhatsApp யில் வருகிறது மேலும் ஒரு புதிய அம்சம் இனி மெசேஜை ஒரு முறை படித்தபின் காணமல் போகும் முழு விவரம் பாருங்க

Highlights

WhatsApp யில் அதன் கஸ்டமர்களுக்கு மேலும் பல புதிய அம்சம் கொண்டு வந்து கொண்டே இருக்கிறது

WhatsApp டெக்ஸ்ட் மெசெஜக்கும் வந்து விட்டது View Once அம்சம்

இந்த அம்சம் Android யின் சில தேர்ந்து எடுக்கப்பட்ட பீட்டா வெர்ஷனில் ரோல் அவுட் செய்யப்பட்டுள்ளது

WhatsApp யில் அதன் கஸ்டமர்களுக்கு மேலும் பல புதிய அம்சம் கொண்டு வந்து கொண்டே இருக்கிறது. அந்த வகையில் இப்பொழுது மற்றொரு புதிய அம்சம் கொண்டு வந்துள்ளது. இப்பொழுது WhatsApp யில் சாதரணமாக அனுப்பப்படும் டெக்ஸ்ட் மெசெஜக்கும் வந்து விட்டது View Once அம்சம். அதாவது இந்த அம்சத்தின் அர்த்தம் முன்பு ஒரு போட்டோவை மற்றும் போல்டர் சேவையில் View Once அம்சம் கொண்டு வரப்பட்டது. அதாவது இதன் அர்த்தம் இதை ஒரு பார்த்தவுடன் மீண்டும் பார்க்க முடியாது அதே போல தன் இப்பொழுது டெக்ஸ்ட் மேசெஜூக்கும் ஒரு முறை படித்தபின் அந்த மெசேஜை மீண்டும் படின்க்க முடியாது. தற்பொழுது இந்த அம்சம் Android யின் சில தேர்ந்து எடுக்கப்பட்ட பீட்டா வெர்ஷனில் ரோல் அவுட் செய்யப்பட்டுள்ளது இதன் அம்சங்கள் பற்றி முழுசா பார்க்கலாம் வாங்க.

WhatsApp view-once அம்சம்.

WABetaInfo அறிக்கையின்படி WhatsApp யின் Android பீட்டா வெர்ஷன் 2.26.45.6 யில் View Once Text Messages அம்சம் ரோல் அவுட் செய்யப்பட்டுள்ளது. இந்த அம்சமானது ஏற்கனவே வீடியோ,போட்டோ,மற்றும் வொயிஸ் போன்றவை ஒரு முறை பார்த்த பிறகு மீண்டும் பார்க்க முடியாது, அதே போல் இப்பொழுது டெக்ஸ்ட் மேசெஜூக்கும் இந்த அம்சம் கொண்டு வந்துள்ளது. இந்த அம்சத்தின் மூலம் இந்த மெசேஜை ஒரு முறை படித்தபின் டெக்ஸ்ட் மெசேஜ் காணமல் போகும்.

WhatsApp யின் text messages View Once அம்சம்.

WhatsApp யில் View Once புதிய அம்சம் இல்லை, இருப்பினும் இந்த அம்சம் முன்பு போட்டோ,வீடியோ மற்றும் வொயிஸ் போன்றவைக்கு View Once அம்சம் கொண்டு வந்தது ஆனால் இப்பொழுது text messages யில் View Once அம்சம் கொண்டு வந்துள்ளது, இனி டெக்ஸ்ட் மெசேஜும் ஒரு பிறை முறை படித்தபின் மறைந்து போகும். இந்த அம்சமானது WhatsApp பீட்டா Android 2.26.45.6 அப்டேட்டில் கிடைக்கும். இந்த அப்டேட் பெற Google Play Store, யில் செல்லவும்

View Once அம்சம் டெக்ஸ்ட் மெசேஜுக்கு எப்படி பயன்படுத்துவது?

WhatsApp யில் text message உங்கள் வாட்ஸ்அப் அக்கவுண்டில் இந்த அம்சம் இருந்தால், முதலில் நீங்கள் 'view-once' ஒருமுறை மட்டும் பார்க்கும் மெசேஜ் அனுப்ப விரும்பும் நபரின் கான்வேர்ஷேஷன் திறக்கவும். பிறகு, வழக்கம் போல் டெக்ஸ்ட்டை டைப் செய்யவும். இப்பொழுது மெசேஜை அழுத்தி எழுதிய பிறகு, பச்சை நிற 'Send' பட்டனை அழுத்திப் பிடிக்கவும். அவ்வாறு செய்தால் ஒரு மெனு தோன்றும், அதில் 'ஒருமுறை மட்டும் பார்க்கும்' விருப்பம் இருக்கலாம். இந்த விருப்பத்தைத் தேர்ந்தெடுத்தால், மெசேஜ் 'ஒருமுறை மட்டும் பார்க்கும்' வகையில் அனுப்பப்படும். தற்போது, ​​'view-once' மெசேஜில் ஷெட்யூல் விருப்பம் எதுவும் இல்லை.

இப்பொழுது அனுப்பிய மெசேஜை ரிசிவர் எப்படி படிப்பார்?

View Once டெக்ஸ்ட் சாதாரண சேட்டில் தெரியாது, இப்பொழுது ரிஸிவ் ஆனா அந்த மெசேஜை அழுத வேண்டும் அதன் பிறகு இப்பொழுது மற்றொரு ஸ்க்ரீன் திறக்கும், மேலும் இப்பொழுது நீங்கள் ஒரு முறை நீங்கள் அந்த மெசேஜ் படித்தபின் காணமல் போகும் அதாவது ஸ்க்ரீன் off ஆகிவிடும் மீண்டும் அந்த மெசேஜை திரும்ப படிக்கவோ அல்லது திறக்கவோ முடியாது.

மெசேஜ் திறக்கப்பட்டதைக் குறிக்கும் ஒரு அடையாளம் சேட்டில் தோன்றும். 'படிக்கப்பட்டதற்கான உறுதிப்படுத்தல்' (read receipts) வசதி இயக்கப்பட்டிருந்தால், பெறுநர் மெசேஜை திறந்து பார்த்ததை அனுப்புநராலும் அறிந்துகொள்ள முடியும். அதன் பிறகு, அந்த டெக்ஸ்ட் இரு தரப்பினரின் சேட்டியிலிருந்தும் மறைந்துவிடும்.

மெசேஜ் காப்பி அல்லது ஸ்க்ரீன்ஷாட் எடுக்க முடியாது.

இந்த அம்சத்தின் மிக முக்கியமான அம்சம் அதன் ப்ரைவசி மற்றும் பாதுகாப்பு ஆகும். மெசேஜ்களை களைப் பார்க்கும்போது, ​​ஸ்கிரீன்ஷாட்கள் மற்றும் ஸ்கிரீன் ரெக்கார்டிங்குகளை வாட்ஸ்அப் தடுக்கும். மெசேஜை காப்பி செய்வது , சேமிப்பது அல்லது மற்றொரு கான்வேர்செஷனுக்கு அனுப்புவது போன்ற விருப்பங்களும் முடக்கப்படும். இது முக்கியமான தகவல்களை அனுப்பப் பயன்படுத்தப்படலாம்.

உதாரணமாக, நீங்கள் ஒருவருக்குத் தற்காலிகக் பாஸ்வர்ட், ஒருமுறை பயன்படுத்தும் கோட், அல்லது பின்னர் டெக்ஸ்ட் வைத்திருக்க விரும்பாத தனிப்பட்ட தகவல்களை அனுப்ப வேண்டியிருந்தால், 'ஒருமுறை மட்டும் பார்க்கும்' (View Once) டெக்ஸ்ட் அம்சம் பயனுள்ளதாக இருக்கும்.

Sakunthala

Sakunthala சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

View full profile

Recommended Articles