TV
நீங்கள் உங்க வீட்டுக்கு ஒரு புதிய TV வாங்க நினைத்தாள் இ-காமர்ஸ் தளமான அமேசானில் வெறும் ரூ,30000 பட்ஜெட்டில் மிக சிறந்த பிராண்ட் டிவி வாங்க நினைத்தால் குறைந்த விலையில் வாங்கலாம் மேலும் நீங்கள் பேங்க் ஆபர் போன்ற பல நன்மை வழங்குகிறது, சேல் முடிந்துவிட்டது ஆனால் குறைந்த விலையில் TV வாங்க முடியாத நினைத்தால் 43 இன்ச் மற்றும் 55 டிவியை கம்மி விலையில் வாங்கலாம் இருப்பினும் இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால் இதன் பழைய விற்பனை விலையை விட கொஞ்சம் கூடுதலாக தான் இருக்கிறது ஆனால் நீங்கள் ரூ,30,000 பட்ஜெட்டில் டிவி வாங்க நினைத்தால் மேலும் இந்த லிஸ்ட்டில என்ன என்ன TV இருக்கிறது என பார்க்கலாம் வாங்க.
Samsung யின் இந்த டிவி ரூ,22,990க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது ஆனால் பேங்க் ஆபரின் கீழ் வெறும் ரூ,21,490க்கு வாங்கலாம் மேலும் இதை No Cost EMI மற்றும் எக்ஸ்சேஞ் ஆபரின் கீழ் குறைந்த விலையில் வாங்கலாம் இந்த டிவியின் அம்சங்கள் பற்றி பேசினால் Samsung யின் இந்த டிவி 43 இன்ச் சைஸ் 1920 x 1080 ரேசளுசனுடன் வருகிறது 20 W சவுண்ட் அவுட்புட் வழங்குகிறது மேலும் இந்த டிவியில் பல அம்சங்கள் இருக்கிறது
Xiaomi யின் இந்த 43 இன்ச் டிவி FX Ultra HD 4K Smart LED Fire TV அமேசானில் ரூ,21,999கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளத, ஆனால் பேங்க் ஆபரின் கீழ் இதை வெறும் ரூ,20,499க்கு வாங்கலாம் இதை தவிர நோ கோஸ்ட் EMI மற்றும் உங்கள் வீட்டில் பழைய டிவியை கொடுத்து எக்ஸ்சேஞ் ஆபரின் கீழ் இன்னும் குறைந்த விலையில் வாங்கலாம் மேலும் பல ஆபரின் கீழ் குறைந்த விலையில் வாங்க இது சரியான வாய்ப்பாக இருக்கும்.
இதையும் படிங்க அட இந்த வெறும் ரூ,5000 பட்ஜெட்டில் வரும் இந்த ப்ரொஜெக்டர் இருந்தால் வீடு ஆகும் சினிமா தியேட்டர் போல
LG யின் இந்த 43-இன்ச் கொண்ட 4K Ultra HD Smart டிவி அமேசானில் ரூ,28,990க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது ஆனால் பேங்க் ஆபரின் கீழ் ரூ,1500 டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது அதன் பிறகு இதை வெறும் ரூ,27,490யில் வாங்கலாம், இதை தவிர இந்த டிவியில் amazon pay பேலன்ஸ் மூலம் கேஷ்பேக் நன்மை பெற முடியும்மேலும் பல ஆபர் நன்மையை பற்றி தெரிந்து கொள்ள இங்கே க்ளிக் செய்யுங்க
acer யின் இந்த டிவி ரூ,28,999க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது, ஆனால் பேங்க் ஆபரின் கீழ் ரூ,1500 டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது அதன் பிறகு இதை வெறும் ரூ,27,499 யில் வாங்கலாம் மேலும் நீங்கள் இதில் நோ கோஸ்ட் EMI, Amazon pay மற்றும் எக்ஸ்சேஞ் ஆபர் நன்மை போன்ற பல பெறலாம் மேலும் இந்த டிவியின் அம்சங்கள் பற்றி பேசினால், acer 55 இன்ச் (3840 x 2160)| பிக்சல் ரெசளுசன் வழங்குகிறது