Amazon VS Flipkart Black Friday sale :65-இன்ச் TV யில் எங்கு அதிக டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது?
நீங்கள் உங்கள் வீட்டுக்கு பெரிய TV வாங்க நினைத்தால் இ-காமர்ஸ் தளமான அமேசானில் Black Friday sale லைவ் செய்யப்பட்டுள்ளது இதில் 65- இன்ச் TV யில் மிக சிறந்த டிஸ்கவுன்ட் வழங்கப்படுகிறது. இதன் மறுபக்கம் Flipkaart Friday sale இன்றுடன் முடிவடைகிறது. இந்த விற்பனையானது நவம்பர் 21 ஆரம்பித்து 27 நவம்பர் முடிவடைகிறது.
இந்த இரு நிறுவனம் ஸ்மார்ட் டிவியில் மிக சிறந்த டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது அதில் Flipkart மற்றும் Amazon யில் Black Friday Sale மூலம் 65-இன்ச் TV-யில் மிக சிறந்த டிஸ்கவுண்டின் கீழ் குறைந்த விலையில் வழங்குகிறது எனவே இந்த நிறுவனத்தின் கீழ் ஒப்பிட்டு பார்த்து எங்கு மிகவும் குறைந்த விலையில் வாங்கலாம் என்பதை பார்க்கலாம் வாங்க.
Flipkart Black Friday Sale VS Amazon Black Black Friday Sale
Amazon 65-இன்ச் TV ஆபர்
TCL T6D 65-inch 4K Ultra HD Smart QLED Google TV
TCL 65-இன்ச் டிவி அமேசானில் ரூ,61,990க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது, அனால் இதில் கூப்பன் ஆபராக ரூ,2000 மற்றும் பேங்க் ஆபராக ரூ,5000 உடன் இதில் ஆகா மொத்தம் இந்த டிவியில் ரூ,7000 டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது, அதன் பிறகு இந்த டிவியை வெறும் ரூ,54,990க்கு வாங்கலாம் இதை தவிர நோ கோஸ்ட் EMI மற்றும் Amazon பெ கேஷ்பேக் மற்றும் பல ஆபர் நன்மையை பெறலாம்.
பிளிப்கார்டில் 65-இன்ச் TV டீல்
TCL T6D 65-இன்ச் QLED Ultra HD ஸ்மார்ட் TV
TCL T6D 65-இன்ச் டிவியின் விலை பிளிப்கார்டில் ரூ,61,990க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது, ஆனால் பேங்க்ஆபரின் கீழ் Flipkart Axis பேங்கில் ரூ,19,250 மற்றும் ICICI கார்ட் பயன்படுத்தி வாங்கினால் ரூ,19,000 டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது அதன் பிறகு இந்த டிவியை வெறும் ரூ,42,740க்கு வாங்கலாம் இதை தவிர நோ கோஸ்ட் EMI மற்றும் பழைய டிவியை எக்ஸ்சேஞ் வாங்குவதன் மூலம் இன்னும் கூடுதலாக ரூ,6,900 டிஸ்கவுண்ட் பெறலாம்.
XIAOMI X Series 65-inch Ultra HD (4K) LED Smart Google TV 2026 Edition
XIAOMI X Series யின் இந்த 65-இன்ச் டிவியின் விலை பிளிப்கார்டில் ரூ,41,999க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது, ஆனால் பேங்க் ஆபரின் கீழ் ரூ,4,475 டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது அதன் பிறகு இந்த டிவியை வெறும் ரூ,37,524க்கு வாங்கலாம், இதை தவிர நோ கோஸ்ட் EMI போன்ற பல ஆபர் நன்மையை பெறலாம்.
TCL T6D QLED Ultra HD ஸ்மார்ட் TV சிறப்பம்சம்.
TCL T6D சீரிஸ் கீழ் 43,55,65 மற்றும் 75-இன்ச் சைஸ் வரையிலான டிவியை கொண்டு வந்துள்ளது QLED Ultra HD (4K) (3840 x 2160)பிக்ஸல் ரேசளுடன் வருகிறது இதனுடன் இந்த டிவியில் Eye Care Mode வசதியும் இருப்பதால் இந்த டிவி உங்களின் கண்ணை பாதுகாக்கும். இந்த வீட்டில் Dolby Vision சப்போர்ட்இருப்பதால் மிக தெளிவான டிஸ்ப்ளே அனுபவம் பெறலாம்.
இதை தவிர மிக சிறந்த பர்போமன்சுக்கு 2GB ரேம் மற்றும் 16GB ஸ்டோரேஜ் வழங்கப்படுகிறது இதனுடன் இந்த டிவியில் சவுண்ட் எபக்ட்க்கு Dolby Atmos சப்போர்ட் வழங்கப்படுகிறது மேலும் இதில் சவுண்ட் அவுட்புட்டுக்கு 28W வழங்கப்படுகிறது, மேலும் இந்த டிவியில் ஏற்கனவே லோட் செய்யப்பட Apple TV+, Disney+, Netflix, YouTube, Prime Video, Sony LIV YouTube, Hotstar, Netflix, ErosNow, ZEE5, Voot, Jio Cinema, Hungama Play, ALTBalaji, YuppTV, T-Channel போன்றவை சப்போர்ட் செய்யும்.
Flipkart VS Amazon :Black Friday Sale எங்கு அதிக நன்மை வழங்கப்படுகிறது?
Flipkart மற்றும் Amazon இந்த இரண்டையும் ஒப்பிடும்போது TCL T6D 65-இன்ச் டிவியில் அமேசானை விட பிளிப்கார்டில் ரூ,12,250 குறைக்கப்பட்டுள்ளது, மேலும் Xiaomi டிவியும் ரூ,40,000க்கும் குறைந்த விலையில் வாங்கலாம். இருப்பினும் Flipkart Black Friday Sale நவம்பர் 21 முதல் 27 வரை மட்டுமே இதன் விற்பனை இன்றுடன் முடிவடைகிறது, ஆனால் இதன் மறுபக்கம் Amazon Black Friday Sale இன்று ஆரம்பித்தால் இதன் விற்பனை தற்போதைக்கு நீடிக்கும் என்பதால் ஆபர் நன்மையை பயன்படுத்தி கொள்ளலாம்.