வெறும் ரூ,5000 பிரெம்லெஸ் TV பார்த்தல் ஆச்சர்யம் தான் படுவாங்க அமேசானில் வாங்கலாம் ஆபர் விலையில்

குறைந்த விலையில் அதாவது 10,000ரூபாய்க்கும் குறைந்த விலையில் TV வாங்க நினைதால Amazon Gread Freedom sale யில் கூப்பன் மற்றும் பேங்க் ஆபரின் குறைந்த விலையில் டிவி வாங்கலாம் இதை தவிர நோ கோஸ்ட் EMI போன்ற பல ஆபர் நன்மை வழங்குகிறது மேலும் இந்த லிஸ்ட்டில் என்ன என்ன TV இருக்கிறது என பார்க்கலாம் வாங்க.

uniboom யின் இந்த டிவி அமேசானில் ரூ,6,990க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது ஆனால் இதை பேங்க் ஆபரின் கீழ் வெறும் ரூ,5,990க்கு வாங்கலாம் இதை தவிர இதன் அம்சங்கள் பற்றி பேசினால் இது லேட்டஸ்ட்டாக அறிமுகம் செய்யப்பட்ட டருளி பிரெம்லஸ் டிவி ஆகும் இந்த டிவி ஒரு 32 இன்ச் சைஸ் உடன் Vision+ Display தெளிவான டிஸ்ப்ளே 2 HDMI ஆகியவை வழங்கப்படுகிறது இதை வாங்க இங்கே க்ளிக் செய்யுங்க

VW யின் இந்த டிவி 7,299ரூபாய்க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது ஆனால் பேங்க் ஆபரின் கீழ் இதை வெறும் ரூ,6,299க்கு வாங்கலாம், மேலும் இது பிரேம்லெஸ் HD ஆண்ட்ரோய்ட் டிவி ஆகாம் இதனுடன் இந்த டிவி 32 இன்ச் கொண்ட HD Ready (1366x768) ரேசளுசனுடன் வருகிறது இதை வாங்க இங்கே க்ளிக் செய்யுங்க

கோடக் யின் இந்த டிவி அமேசானில் ரூ,7,999க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது ஆனால் பேங்க் ஆபரின் கேள் இதை வெறும் ரூ,6999க்கு வாங்கலாம் மேலும் இந்த டிவி ஒரு ஸ்பெஷல் எடிஷன் டிவி ஆகும் இந்த டிவியின் அம்சங்கள் பற்றி பேசினால் இது 32 இன்ச் (1366 x 768) ரெசளுசன்30 Watts சவுண்ட் அவுட்புட் வழங்குகிறது. இதை வாங்க இங்கே க்ளிக் செய்யுங்க

Sakunthala

Sakunthala சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

View full profile