Jio ரூ,30 வித்தியாசத்தில் என்ன கூடுதல் நன்மை வழங்குகிறது இந்த திட்டத்தில் எது பெஸ்ட்?

Reliance Jio இந்தியாவில் அதன் கஸ்டமர்களுக்கு ரூ, 700 ரேஞ்சில் வரும் இரண்டு திட்டங்களை கொண்டு வந்துள்ளது. இந்த திட்டத்தின் விலை ரூ, 719 மற்றும் ரூ,749 ஆகும் மேலும் இந்த இரு திட்டத்திலும் ஒரே மாதுரியான நன்மைகளை வழங்குகிறது இருப்பினும் ரூ,30 வித்தியாசம் ஏன் இந்த இரு திட்டத்தில் இருக்கும் நன்மை என்ன எது பெஸ்ட் என்பதை பார்க்கலாம் வாங்க.

Jio ரூ, 719 ப்ரீபெய்ட் திட்டம்.

ரிலையன்ஸ் ஜியோவின் இந்த திட்டத்தின் விலை ரூ,719 ஆகும் இதன் சேவை வேலிடிட்டி 70 நாட்கள் ஆகும். மேலும் இந்த திட்டத்தில் தினமும் 2GB டேட்டா உடன் இந்த திட்டத்தில் ஆக மொத்தம் 140GB டேட்டா வழங்கப்படுகிறது, இதனுடன் இந்த திட்டத்தில் அன்லிமிடெட் வொயிஸ் காலிங் மற்றும் தினமும் 100 SMS நன்மை வழங்கப்படுகிறது இதனுடன் ஸ்பெஷல் நன்மையாக JioHotstar மொபைல் மற்றும் JioAICloud உடன் 50GB யின் கிளவுட் ஸ்டோரேஜ் வழங்குகிறது. இதனுடன் ஸ்பீட் குறையும்போது 64 Kbps ஆக மாறுகிறது. இதை தவிர இந்த திட்டத்தில் அதிகபட்சமாக அன்லிமிடெட் 5G டேட்டா நன்மை வழங்குகிறது. மேலும் இந்த திட்டத்தில் டருளி அன்லிமிடெட் என்றால் உங்கள் ஐயாவில் சிறந்த 5G கவரேஜ் கிடைத்தால் இஷ்ட்டம் போல் பயன்படுத்தலாம் அதற்காக எந்த லிமிட்டும் இல்லை இதனுடன் இந்த திட்டத்தில் Google AI Pro சப்ஸ்க்ரிப்ஷன் உடன் இதில் 18 மாத சப்ஸ்க்ரிப்ஷன் நன்மை பெறலா.

Jio rs 719

Jio ரூ,749 ப்ரீபெய்ட் திட்டம்.

ரிலையன்ஸ் ஜியோவின் ரூ.749 ப்ரீபெய்ட் திட்டத்தில், பயனர்கள் தினசரி 2ஜிபி டேட்டா, அன்லிமிடெட் வொயிஸ் வாய்ஸ் காலிங் மற்றும் தினமும் 100 எஸ்எம்எஸ் ஆகியவற்றைப் வழங்குகிறது இதனுடன் இந்த திட்டத்தில் கூடுதலாக .கஸ்டமர்களுக்கு 20ஜிபி போனஸ் டேட்டாவையும் வழங்குகிறது. மேலும், கச்டமர்களுக்காக ஜியோ ஹாட்ஸ்டார் மொபைல் மற்றும் 50ஜிபி கிளவுட் ஸ்டோரேஜுடன் கூடிய ஜியோ ஏஐ கிளவுட் ஆகியவையும் உள்ளன. ரூ.749 திட்டமும் ரூ.719 திட்டத்தில் உள்ள அதே பலன்களை வழங்குகிறது, ஆனால் இதன் வேலிடிட்டி காலம் 72 நாட்கள் எனச் சற்று நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்துடன் அன்லிமிடெட் 5ஜி டேட்டா மற்றும் கூகுள் ஜெமினி ஏஐ ப்ரோ ஆகியவையும் கஸ்டமர்களுக்கு வழங்கப்படுகின்றன.

இதையும் படிங்க Jio Vs Airtel: ரூ,450க்குள் வரும் இந்த திட்டத்தில் யாரு உண்மையிலே பக்கா மாஸ்

Jio rs 749

இந்த இரு திட்டத்தில் எது பெஸ்ட்?

பிளானுடன் கூடுதல் டேட்டா வேண்டுமென்றால், நீங்கள் ஜியோவின் ரூ.749 பிளானைத் தேர்ந்தெடுக்கலாம். மற்ற பலன்கள் ஏறக்குறைய ஒரே மாதிரியானவை. சேவையின் செல்லுபடியாகும் காலமும் ஏறக்குறைய ஒரே மாதிரியாகவே உள்ளது. எங்களின் பரிந்துரை ரூ.749 பிளானைத் தேர்ந்தெடுப்பதுதான், ஏனெனில் கூடுதலாக வெறும் ரூ.30 செலுத்தினால், உங்களுக்கு 20GB டேட்டா இலவசமாகக் கிடைக்கிறது.

Sakunthala

சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :