BSNL யின் வெறும் ரூ,200க்குள் வரும் அதிக வேலிடிட்டி கொண்ட திட்டம், சிம் இதை செஞ்ச பொது உங்க வீட்டுக்கே சிம் வரும்

BSNL யின் வெறும் ரூ,200க்குள் வரும் அதிக வேலிடிட்டி கொண்ட திட்டம், சிம் இதை செஞ்ச பொது உங்க வீட்டுக்கே சிம் வரும்

அரசு நடத்தி வரும் டெலிகாம் நிறுவனமான பாரத் சஞ்சார் நிகம் லிமிடெட் (BSNL) அதன் கஸ்டமர்களுக்கு ரூ,200க்குள் இங்கு பல திட்டங்கள் இருக்கிறது இதில் அதிக வேலிடிட்டி அதிக நன்மை கொண்ட பல திட்டங்கள் இருக்கிறது மேலும் இதை தனியார் நிறுவனங்களே செய்ய முடியாத நிலையில் அரசு நிறுவனம் இதை சாதரணமாக தருகிறது எனவே நீங்கள் உங்கள் போனில் செகண்டரி சிம்மாக BSNL சிம் பயன்படுத்த விரும்பினால் இதை எப்படி வாங்குவது என நீங்கள் நினைத்தாள் நீங்கள் ஆர்டர் செய்தல் உங்கள் வீட்டுக்கே சிம் டெலிவரி ஆகும்

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

BSNL ரூ,107 திட்டம்.

BSNL யின் ரூ,107 வரும் திட்டத்தை பற்றி பேசினால் இது 3GB ஹை ஸ்பீட் டேட்டா மற்றும் 200 நிமிட லோக்கல் STD மற்றும் ரோமிங் கால் நன்மை வழங்குகிறது மேலும் இதன் டேட்டா லிமிட் மீறும்போது 40 kbps ஆக குறைக்கப்படுகிறது அதன் பிறகு call/SMS ரோ,1/நிமிடத்திற்கு 1.30/min STD, மற்றும் ரூ, 0.80/SMS வசூலிக்கப்படும் இதன் வேலிடிட்டி 35 நாட்கள் ஆகும்.

BSNL ரூ,141 கொண்ட திட்டம்.

BSNL ரூ,141 கொண்ட திட்டத்தை பற்றி பேசினால் இதில் தினமும் 1.5 GB டேட்டா வழங்கப்படுகிறது, இதில் அன்லிமிடெட் வொயிஸ் காலிங் மற்றும் தினமும் 200 SMS மேலும் இதில் SMS லிமிட் முடிந்தால் டேட்டா அல்லது SMS நன்மை கிடைக்காது இதன் வேலிடிட்டியை பற்றி பேசினால் 30 நாட்களுக்கு வருகிறது.

BSNL ரூ,147 திட்டம்.

BSNLயின் ரூ.147க்கு திட்டத்தை பற்றி பேசினால் கஸ்டமர்கள் ஒரு முறை 10 ஜிபி அதிவேக டேட்டா லிமிட்டையும் , அன்லிமிடெட் வொயிஸ் காலிங்கயும் (ரோமிங் உட்பட) இதன் வேலிடிட்டி 30 நாட்களுக்குப் வழங்குகிறது . டேட்டா லிமிட் முடிந்த பிறகு, வேகம் 40 கே.பி.பி.எஸ் ஆகக் குறைகிறது.

இதையும் படிங்க:BSNL Yatra SIM அறிமுகம் உங்க குடும்பத்துடன் போயிட்டுவாங்க ஜாலிய அமர்நாத் யாத்திரை

BSNL ரூ.149 திட்டம்

சீரான பயன்பாட்டிற்கு ஏற்ற இந்தத் திட்டம், 28 நாட்களுக்குள் அன்லிமிடெட் வொயிஸ் காலுடன் ஒரு நாளைக்கு 1 ஜிபி டேட்டா மற்றும் ஒரு நாளைக்கு 100 SMS வழங்குகிறது – இது சாதாரண பயனர்களுக்கு ஒரு சிறந்த சேவையாகும்.

BSNL ரூ.197 திட்டம்

BSNL ரூ.197 திட்டம் உங்களுக்கு 70 நாட்களுக்கு வேலிடிட்டி உடன் இந்த பேக், ஒரு நாளைக்கு 2 ஜிபி டேட்டா மற்றும் முதல் 15 நாட்களுக்கு அன்லிமிடெட் கால்கள் மற்றும் SMS ஆகியவற்றை வழங்குகிறது, அதன் பிறகு ஒரு நாளைக்கு 50 எம்பி டேட்டாவை வழங்குகிறது.

BSNL சிம் கார்ட் டெலிவரி

இந்த நன்மையானது ப்ரீபெய்ட் மற்றும் போஸ்ட்பெய்ட் இரண்டு கஸ்டமர்களுக்கும் பொருந்தும். மேலும் இதில் கஸ்டமர் செய்யவேண்டியது பின்கோட்,பெயர் மற்றும் மற்றொரு மொபைல் நம்பர் போன்றவை அனுப்ப வேண்டும்.

அதன் பிறகு, பயனர்கள் மாற்று மொபைல் எண்ணுக்கு OTP அனுப்புமாறு கேட்கப்படுவார்கள். ஏதேனும் சந்தேகங்கள் அல்லது கேள்விகளுக்கு, பயனர்கள் 1800-180-1503 என்ற ஹெல்ப்லைன் எண்ணை அழைக்கலாம் என்று BSNL தெரிவித்துள்ளது. 

 (BSNL) பாரத் சஞ்சார் நிகம் லிமிடெட் அதன் கஸ்டமர்களுக்கு வீட்டுக்கு SIM கார்ட் டெலிவரி செய்யப்படுகிறது, மேலும் KYC (know your customer) நிறுவனம் அதன் அதிகாரபூர்வ வெப்சைட்டில் அனுமதிக்கிறது “https://sancharaadhaar.bsnl.co.in/BSNLSKYC/” யிலிருந்து இதை செய்யலாம்

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo