Poco X8 5G VS Poco X8 Power 5G: இந்த இரு போனில் இருக்கும் வித்தியாசம் என்ன
Xiaomi சப் ப்ரேண்டான Poco அதன் கஸ்டமர்களுக்கு இரண்டு புதிய போனை அறிமுகம் செய்யும். இந்த செக்மண்டில் Poco X8 சீரிஸ் போன்கள் அறிமுகம் செய்யப்படுகிறது . இந்த சீரிஸ் கீழ் 8 5G மற்றும் X8 Power 5G ஆகிய இந்த இரண்டு போன்களும் செப்டம்பர் 4, 2026 விற்பனைக்கு வருகிறது, மேலும் இந்த போனில் குவல்கம் Snapdragon 6S Gen 4 ப்ரோசெசர் வழங்கப்படுகிறது, மேலும் இந்த போனில் இருக்கும் டிஸ்ப்ளே,ப்ரோசெசர், கேமரா மற்றும் பேட்டரி போன்றவற்றை ஒப்பிட்டு எது பெஸ்ட் என்பதை பார்க்கலாம் வாங்க.
SurveyPoco X8 5G VS Poco X8 Power 5G: டிசைன்
Poco X8 5G மற்றும் Poco X8 Power 5G இந்த இரு போனிலும் ப்ளாஸ்டிக் பாடி வழங்கப்படுகிறது மற்றும் இந்த இதில் கொரில்லா க்ளாஸ் விக்ட்டஸ் 2 ப்ரொடெக்ஷன் வழங்கப்படுகிறது, மேலும் இந்த இரு போனிலும் டுயல் கேமரா உடன் இதில் சர்க்குலர் ப்ளாஷ் இருக்கும் மேலும் இந்த போனில் orange, blue, மற்றும் black கலரில் வாங்கலாம்.
Poco X8 5G VS Poco X8 Power 5G:டிஸ்ப்ளே
டிஸ்ப்ளேவைப் பொறுத்தவரை, போகோ X8 5G ஆனது 1.5K ரெசல்யூஷன், 68 பில்லியன் வண்ணங்கள், 120Hz ரெஃப்ரெஷ் ரேட், 3500-நிட் பீக் பிரைட்னஸ் மற்றும் 240Hz டச் சாம்பிளிங் ரேட் ஆகியவற்றை ஆதரிக்கும் மிகப்பெரிய 6.83-இன்ச் AMOLED டிஸ்ப்ளேக்களில் ஒன்றைக் கொண்டிருக்கும். இணைய சேவை வழங்குநர்கள்
போகோ X8 பவர் 5G ஆனது, 1.5K ரெசல்யூஷன், 120Hz ரெஃப்ரெஷ் ரேட், 240Hz டச் சாம்பிளிங் ரேட் மற்றும் 3,500-நிட் பீக் பிரைட்னஸ் ஆகியவற்றுடன், 68 பில்லியன் கலர்களுடன் சப்போர்ட் கூடிய 6.83-இன்ச் LTPS OLED டிஸ்ப்ளேவைப் வழங்குகிறது இதனுடன் இது Dolby Vision மிக சிறந்த ப்ரைட்னஸ் வழங்குகிறது .
Poco X8 Power 5G, HDR10+ சான்றிதழ் மற்றும் Dolby Atmos சப்போர்டுடன் முன்னணியில் உள்ளது, இது தொடர்ச்சியாகப் பல திரைப்படங்களைப் பார்ப்பதற்கு ஒரு சிறந்த கைப்பேசியாக அமைகிறது.
Poco X8 5G VS Poco X8 Power 5G:ப்ரோசெசர்
Poco X8 5G போனில் Qualcomm Snapdragon 6s Gen 4 ப்ரோசெசர் சிப்செட் வழங்குகிறது. இதன் அடிப்படை வேரியன்ட் 8GB ரேம் மற்றும் 128GB ஸ்டோரேஜ் இதனுடன் இதன் ஹை எண்டு மாடல் 12GB யின் ரேம் மற்றும் 256GB ஸ்டோரேஜ் வழங்கப்படுகிறது.
அதுவே இதன் மறு பக்கம் Poco X8 Power 5G போனில் Snapdragon 6 Gen 5 சிப்செட் வழங்கப்படுகிறது, இது லேட்டஸ்ட் ப்ரோசெசர் என்பதால் மிக சிறந்த பர்போமான்ஸ் வழங்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இதனுடன் இந்த போனில் 8GB யின் ரேம் உடன் 128GB ஸ்டோரேஜ் மற்றும் இதில் 12GB ரேம் உடன் 512GB வரையிலான ஸ்டோரேஜ் வளங்கப்படாலம் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
Poco X8 5G VS Poco X8 Power 5G:கேமரா
சியோமியின் Poco X8 போனில் துயல் கேமரா செட்டப் உடன் இதில் 50MP மெயின் கேமரா மற்றும் 8MP அல்ட்ராவைட் கேமரா வழங்கப்படுகிறது, இதனுடன் செல்பிக்கு முன் பக்கத்தில் 16MP முன் கேமரா வழங்கப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
Poco X8 Power போனில் Sony IMX 882 50MP சென்சார் உடன் OIS சப்போர்ட் மற்றும் 8MP அல்ட்ராவைட் என்கில் சென்சார் வழங்கப்படுகிறது இதனுடன் இந்த போனில் செல்பிக்கு 32MP முன் பாக்கள் வழங்கப்படுகிறது.
இதையும் படிங்க Moto G Max vs Vivo T5x 5G: இந்த இரண்டு போனில் எது பெஸ்ட் பார்க்கலாம் வாங்க
Poco X8 5G VS Poco X8 Power 5G: பேட்டரி :
POCO X8 5G போனில் 9000mAh சிலிகான் பேட்டரியுடன் இந்த போனில் 67W பாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் வழங்கப்படும் மற்றும் இதுண்டன் இதில் 22.5W ரிவர்ஸ் சார்ஜிங் அம்சம் வழங்கப்படுகிறது
அதுவே இதன் மறுபக்கம் Poco X8 Powerபோனில் 10,000Mah பேட்டரியுடன் இதில் 100W பாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்படுகிறது இதனுடன் இதில் 27W வயர்ட் ரிவர்ஸ் சார்ஜிங் வழங்கப்படுகிறது
சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile
