Zebronics யின் இந்த டாப் Soundbar Dolby Atmos சப்போர்ட் கொண்ட சவுண்ட்பாரில் அதிரடியாக ரூ,32,500 டிஸ்கவுண்ட்
நீங்கள் உங்கள் வீட்டுக்கு பெஸ்ட்டான Soundbar வாங்க நினைத்தால் Zebronics Zeb-Juke BAR 9700 PRO மிக குறைந்த விலையில் வாங்கலாம் உங்க வீட்டு TV சவுண்ட் சரியாகவே இல்லை என்றால் இதை வாங்கினால் உங்கள் வீடு சினிமா தியேட்டரை மிஞ்சும் அளவுக்கு மிக சிறந்த சவுண்ட் குவாலிட்டி வழங்குகிறது அதாவது இந்த சவுண்ட்பார் தற்பொழுது பல மடங்கு ஆபர் விலையில் வாங்கலாம் அதாவது இந்த சவுண்ட்பார் ரூ,45,999க்கு அறிமுகம் செய்யப்பட்டது ஆனால் இதை பேங்க் ஆபரின் கீழ் வெறும் ரூ,13,499 யில் வாங்கலாம்.அதாவது இந்த சவுண்ட்பார் ரூ,32,500 டிஸ்கவுண்ட் விலையில் வாங்கலாம் முழு தகவல் பார்க்கலாம் வாங்க.
SurveyZebronics Zeb-Juke BAR 9700 PRO டிஸ்கவுண்ட் மற்றும் ஆபர் விலை
Zebronics Zeb-Juke BAR 9700 PRO இந்த சவுண்ட்பார் அமேசானில் ரூ,14,999க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது ஆனால் இதன் அறிமுக விலை ரூ,45,999 ஆகும் ஆனால் இதை ரூ,1500 பேங்க் ஆபருக்கு பிறகு இதை வெறும் ரூ,13,499 யில் வாங்கலாம் ஆனால் இந்த சவுண்ட்பார் ரூ,45,999க்கு அறிமுகம் செய்யப்பட்டது இப்பொழுது இந்த சவுண்ட்பாரில் ரூ,32,500 டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது மேலும் இதை நோ கோஸ்ட் EMI மூலம் இன்னும் குறைந்த விலையில் வாங்கலாம்
Zebronics Zeb-Juke BAR 9700 PRO சிறப்பம்சம்.
- 16.51cm Subwoofer
- ரிமோட் கண்ட்ரோல்
- வால் மவுண்டபில்
- LED டிஸ்ப்ளே
- Dolby ATMOS
- வோல்யும் மீடியா கண்ட்ரோல்
Zebronics Zeb-Juke BAR 9700 PRO யின் இந்த சவுண்ட்பார் 525 Watts சவுண்ட் எபெக்ட் உடன் வழங்குகிறது, மேலும் இது கனெக்டிவிட்டி ப்ளுடூத் டெக்நோலாஜி உடன் Dolby Atmos சப்போர்டுடன் மிக சிறந்த சவுண்ட் குவாலிட்டியுடன் வருகிறது மேலும் இதில் LED டிஸ்ப்ளே வழங்குகிறது
இதையும் படிங்க:Independance Day இந்த Soundbar யில் அதிரவைக்கும் கும்மு கும்மு சவுண்ட் உடன் 100 சதவிகிதம் மஜா தான்
மேலும் இதன் அம்சங்கள் பற்றி பேசினால் இதில் சப்வூபார்75W மேலும் இதை USB சப்போர்ட் கொண்டுள்ளது இதை தவிர ரிமோட் கண்ட்ரோல், இன்புட் கேபிள் மற்றும் HD கேபிள் உடன் இதை எளிதாக வால் மவுண்ட் செய்து கொள்ளலாம் இதனுடன் இதில் 1 U, Input cable – 1 U, HD cable- 1 U, QR code guide போன்ற அனைத்தும் கிடைக்கும் இந்த ஸ்பீக்கர் வாங்கினால் உங்கள் வீடு இருக்கும் 100% சினிமா தியேட்டர்.
Sakunthala
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile