Portable AC
தமிழ்நாட்டில் கொளுத்தும் வெயில் அதிகரித்து வருகிறது, அதிக வெப்பத்தின் காரணமாக தமிழ்நாட்டில் பல இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்படுகிறது இதன் மக்கள் பலர் வெயிலின் வெப்பத்தின் காரணமாக புழுக்கத்தால் அவதிபட்டுவருகிரர்கள் எனவே அவர்களுக்காக இந்த Portable AC ஒரு முறை ரீச்சார்ஜ் செய்வதன் மூலம் கரண்ட் இல்லாதபோதும் பயன்படுத்தலாம் இங்கு பெஸ்ட் USB ரீச்சார்ஜ் மற்றும் பேட்டரியால் இயங்கும் portable Ac பற்றி பார்க்கலாம் வாங்க.
Mini Cooler யின் இந்த portable AC பற்றி பேசினால், இது USB மூலம் நீங்கள் ஒரு முறை ரீச்சார்ஜ் செய்வதன் மூலம் பவர் கட் ஆகும்போது இதை பயன்படுத்த ஈசியாக இருக்கும் மேலும் இதில் இருந்து காற்று ஸ்ப்ரே போல குளு குளுவென இருக்கும் இந்தனுடன் இந்த மினி portable AC யில் LED லைட் மற்றும் உக்காந்த இடத்திலிருந்து இயக்குவதற்கு ரிமோட் கண்ட்ரோல் வசதியும் வழங்கப்படுகிறது இதன் விலை அமேசானில் ரூ,998க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது இதை வாங்க இங்கே க்ளிக் செய்யுங்க.
இதையும் படிங்க:உங்கள் வீட்டுக்கு AC போல காற்று, இந்த ஐஸ் சேம்பர் கூலர் குளு குளு என கூலிங் தரும் அது எப்படி?
TheUrbanShop போர்ட்டபில் ஏசி மிக சிறந்த கூலிங் வழங்குகிறது வெயிலின் வெப்பத்தால் ஏர் கூலரில் குளு குளுவென காற்று வீசும் மேலும் இதில் 3 ஸ்பீட் மோட் இருப்பதால் ஏசி போலவே காற்று வீசும் மேலும் இதில் இருந்து காற்று வாட்டர் ஸ்ப்ரே உடன் வருவதால் LED லைட் உடன் வருகிறது மேலும் இதை ஒரு முறை ரீச்சார்ஜ் செய்வதன் மூலம் USB மூலம் நீங்கள் இதை எப்பொழுது வேண்டுமானாலும் பயன்படுத்தலாம். இப்பொழுது இதன் விலை பற்றி பேசினால் ரூ,1,395க்கு அமேசானில் லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது இதை இங்கிருந்து வாங்கலாம்.
DRUMSTONE யின் இந்த மினி போர்ட்டபிள் ஏசி இதை எளிதாக எங்கு வேண்டுமானாலும் வைக்கலாம் மேலும் இது போனை ரீச்சார்ஜ் செய்யும் வகையில் USB மூலம் ரீச்சார்ஜ் செய்து வைத்து கொண்டால் உங்களின் பவர்கட் நேரத்தில் உதவியாக இருக்கும், இதனுடன் இதில் 3 ஸ்பீட் மோட் உடன் 7 கலர் LED லைட் உடன் வருகிறது மேலும் இதன் விலை அமேசானில் ரூ,1,549க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது ஆனால் கூப்பன் ஆபரின் யின் கீழ் கம்மி விலையில் வாங்க இங்கே க்ளிக் செய்யுங்க