Top LG AI soundbar: Dolby யின் மிக சிறந்த சவுண்ட் குவாலிட்டியுடன் இனி தரமான கச்சேரி தான்
நம்ம ஊரில் LG பிரியர்கள் அதிகம் அந்த வகையில் டிவிக்கு பிறகு மிக சிறந்த சவுண்ட் குவாலிட்டியுடன் soundbar வாங்க நினைத்தால், நீங்கள் LG டாப் AI அம்சம் நிறைந்த சவுண்ட்பார் வாங்க நினைத்தால் இ-காமர்ஸ் தளமான அமேசானில் மிக சிறந்த டிஸ்கவுண்ட் நன்மையுடன் வாங்கலாம் மேலும் இது Dolby Digital, Dolby Atmos மற்றும் Dolby audio போன்ற சப்போர்ட் வழங்குகிறது மேலும் இந்த லிஸ்ட்டில் பல AI அம்சம் நிறைந்த soundbar இருக்கிறது அவை என்ன என்ன என்பதை பார்க்கலாம் வாங்க.
SurveyLG S40T 300W 2.1 Channel Dolby Digital, DTS Digital Surround, AI Sound Pro
LG யின் இந்த soundbar அமேசானில் ரூ,12,990க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது, ஆனால் பேங்க் ஆபரின் கீழ் ரூ,1500 டிஸ்கவுண்ட் செய்யப்படுகிறது அதன் பிறகு இதை வெறும் ரூ,11,490க்கு வாங்கலாம். இப்பொழுது இந்த சவுண்ட்பாரின் அம்சங்கள் பற்றி பேசினால், இதில் Dolby Digital தரத்துடன் LG 300W 2.1 சினிமேட்டிக் சவுண்ட் எபக்ட் பெற முடியும் மேலும் Dolby Audio சப்போர்டுடன் மிக சிறந்த சவுண்ட் எபக்ட் கிடைக்கும் மேலும் உங்களுக்கு இதில் AI Sound Pro அம்சம் இருப்பதால் ம்யூசிக், படம் பார்க்கும்போது மிக சிறந்த அனுபவம் வழங்கும் இதனுடன் நீங்கள் இந்த சவுண்ட்பாரை HDMI, USB & Bluetooth மூலம் கனெக்ட் செய்யலாம்.
இதையும் படிங்க:தாறுமாறான சவுண்ட் எபக்டில் தெருவே அதிரவைக்கும Zebronics 900W 7.1.2 CH Dolby Atmos சப்போர்ட் உடன் வரும் பெஸ்ட் Soundbar
LG S65TR 600W 5.1 Channel Dolby Digital, Wireless Subwoofer & Rear Speaker with Built-in Receiver, AI Sound Pro Home Theater Soundbar
LG S65TR யின் இந்த சவுண்ட்பார் அமேசானில் ரூ,21,990க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது ஆனால் பேங்க் ஆபரின் கீழ் ரூ,1,649 டிஸ்கவுண்ட்க்கு பிறகு இதை வெறும் ரூ,20,341 யில் வாங்கலாம் மேலும் இதை நோ கோஸ்ட் EMI போன்ற ஆபர் பெறலாம். LG S65TR யின் இந்த சவுண்ட்பார் அம்சங்கள் பற்றி பேசினால், இது AI Sound Pro அம்சங்களுடன் வேற லெவல் WOW Interface, Dolby Digital சவுண்ட் எபக்ட் உடன் 5.1ch சுற்றிலும் மிக சிறந்த சவுண்ட் வழங்கும் மேலும் இதில் இரண்டு ஸ்பீக்கர்கள் மற்றும் சப்வூபர் வழங்கப்படுகிறது மேலும் இதிலிருக்கும் AI Sound Pro அம்சத்துடன் வீடு தியேட்டர் மாறும் மேலும் இது 600W சவுண்ட் அவுட்புட் வழங்குகிறது.
LG New Launch Soundbar S77TY, 400W, 3.1.3Ch, Dolby Atmos & DTS: X, Tripple Up-Firing Speaker, AI Sound Pro
LG யின் புதிய சவுண்ட்பார் அமேசானில் ரூ,24,990க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது, ஆனால் பேங்க் ஆபரின் கீழ் ரூ,1,874 டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது அதன் பிறகு இதை வெறும் ரூ,23,116க்கு வாங்கலாம். இதன் அம்சங்கள் பற்றி பேசினால் LG யின் இந்த சவுண்ட்பார் 400W சவுண்ட் அவுட்புட் உடன் 3.1.3Ch, Dolby Atmos & DTS சப்போர்டுடன் மிக பிரம்மாதமான சவுண்ட் எபக்ட் பெறலாம் இதை தவிர இதில் மூன்று மடங்கு பயரிங் ஸ்பீக்கர் AI Sound Pro அம்சத்துடன் இதில் WOW எனர்ஜி வழங்குகிறது மேலும் இதன் Subwoofer வயர்லெஸ் அம்சத்துடன் வருகிறது
Sakunthala
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile