சிப் சிப் வியர்வை விரட்ட AC யில் இந்த 5 முறையில் ரூமை ஆக்கலாம் செம்ம கூலாக

சிப் சிப் வியர்வை விரட்ட AC யில் இந்த 5 முறையில் ரூமை ஆக்கலாம் செம்ம கூலாக

கொளுத்தும் வெயிலின் தாக்கம் கொஞ்சம் கூட குறையாமல் அதிக அளவில் சுட்டெரித்து வருகிறது. அதும் வெயில் என்றால் சாதரான வெயில் இல்லை வேர்வை வரும் அளவில் பிசு பிசு என வெயில் இருக்கிறது இந்த நிலையில் எப்படிப்பட்ட கூலரும் மற்றும் பேன் தோற்றுத்தான் பொய் நிற்கிறது எனவே நீங்கள் புழுக்கத்தை விரட்ட AC உங்களுக்கு உதவும் மேலும் இங்கு இதோ இந்த 5 சிறப்பான செட்டிங்கை செய்வதன் மூலம் அதிக கூலிங் மற்றும் குறைந்த மிசாரம் மட்டுமே செலவாகிறது அது எப்படி என்பதை பார்க்கலாம் வாங்க.

ஹை மோட் பயன்படுத்தவும்.

முதலில் உங்களின் AC ஹை மோடில் செட் செய்ய வேண்டும் இது மழைகாலம் மற்றும் பிசு பேசு என இருக்கும் இந்த க்ளைமட்டை சமாளிக்க இந்த மோட் சரியாக இருக்கும். ஈரப்பதத்தை அகற்ற இந்த மோடில் செயல்படுகிறது. இந்த மோட் பயன்படுத்தி குளு குழுவென சில்லென கூலிங் இருக்கும் அதாவது இந்த பிசு பிசுக்கும் வெயிலை சமாளிக்க வெப்பத்தை சமாளிக்கும். தற்பொழுது ஹை மோட் வெயிலின் வெப்பத்தை சமாளிக்கும் இதன் மூலம் நிம்மதியான காற்று பெறலாம். இதை தவிர இந்த மோடில் பேன் மெல்ல மற்றும் கம்ப்ரேசர் தொடர்ந்து இயங்காது இதன் மூலம் மின்சாரத்தை கட்டுப்படுத்தும்.

AC ஓடும்போது ஸ்லோ ஃபேன் சப்போர்ட்

ஈரப்பதமான காலநிலையில், ஏசியை ட்ரை மோடில் இயக்குவதோடு, ரூமில் உள்ள சீலிங் ஃபேனை நோக்கி ஏசி காற்றைத் திருப்பிவிடலாம். இது ஏசியின் குளிர்ந்த காற்று ரூமில் வேகமாகப் பரவி ஈரப்பதத்தை நீக்குகிறது. இந்த மோட் இல்லாமல் ஒரு ஏசி உங்கள் ரூமை குளிர்விக்க 20 நிமிடங்கள் எடுத்துக் கொண்டால், 10 நிமிடங்களில் ரூமை குளிர்விக்க முடியும். உண்மையில் ஃபேன் ரூமில் காற்றைச் சுழற்றுகிறது. அத்தகைய சூழ்நிலையில், ஏசி காற்று ஃபேன் மீது விழும்போது, ​​அது ரூமின் வேகமாகப் பரவி ரூம் பாஸ்ட்டாக குளிர்ச்சியடையும்.

உங்கள் ரூம் காற்றை வெளியேறாமல் இருக்கும்பை வைக்கவும்.

இந்த பருவத்தில், உங்கள் ரூமை காற்று புகாததாக வைத்திருப்பது மிகவும் முக்கியமானதாகிறது. இதனால் ஈரப்பதம் எங்கிருந்தும் ரூமுக்குள் நுழையாது. இதற்குப் பிறகு, ஏசி மற்றும் ஃபேனை கலவையானது உங்கள் ரூமை மிக விரைவாக குளிர்விக்க முடியும் மற்றும் ரூமிலிருந்து ஈரப்பதத்தை விரைவாக நீக்கும்.

இதையும் படிங்க: Wifi AC அல்லது Non Wifi AC என்ன வித்தியாசம் எது நமக்கு நன்மை தரும்?

வாரத்துக்கு ஒருமுறை சாப்ட் சர்விஸ் செய்யவும்.

சாதரணமாக 15 லிருந்து 25 நாட்களுக்கு ஒரு முறை சாப்ட் சர்விஸ் (சுத்தம்) செய்ய வேண்டும் அதாவது ஒன்று சாப்ட் சர்விஸ் மற்றொன்று ஹார்ட் சர்விஸ் ஆகும் அதில் சாப்ட் சர்விஸ் நாமே சுத்தம் செய்யலாம் இன்றைய காலத்தில் புது புது டெக்நோலாஜி மூலம் வருவதால் தானாகவே சுத்தம் செய்ய முடியும் இந்த கோடைகால வெப்பத்தின் கீழ் புழுக்கத்தின் காரணமாக மண் மற்றும் தூசு ஒட்டி இருக்கும் இதன் காரணமாக சரியான ஏசி காற்று வராது எனவே சுத்தம் செய்தல் மிக சிறந்த கூலிங் தரும்.

AC யில் ஆட்டோ கிளீனிங் பயன்படுத்தவும்.

தற்போதய லேட்டஸ்ட் ஏர் கண்டிசகனரில் ஆட்டோ கிளீனிங் அம்சம் இருக்கிறது. உங்களின் AC புதியதாக இருந்தால் ஆலது இன்வேர்டர் மாடல் இருந்தால் அதில் இந்த அம்சம் இருக்கும் இந்த அம்சத்தை இது போன்ற வேர்வை அதிகரிக்கும்போது இதை பயன்படுத்தவும் இந்த அம்சத்தை இயக்கிய பின் ஏசி நிறுத்தலாம், இதன் மூலம் ஃபேன் மூலம் காற்றும் மூலம் இரத்தத்தை உலர்த்தி சரியான கூலிங் தரும்.

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo