வெறும் ரூ,140க்கு VI ஒரு மாசம் முழுசா 1 மாதம் வேலிடிட்டி அன்லிமிடெட் காலிங், டேட்டா போன்ற பல நன்மை

வெறும் ரூ,140க்கு VI ஒரு மாசம் முழுசா 1 மாதம் வேலிடிட்டி அன்லிமிடெட் காலிங், டேட்டா போன்ற பல நன்மை

Vodafone idea (Vi) தனது kastamargalukku நிவாரணம் அளிக்க ஒரு புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. நிறுவனம் ரூ.140க்கு ரீசார்ஜ் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது, மேலும் இந்த திட்டம் ஒரு ஃபீச்சர் போன் பயனர்களுக்கு மட்டுமே மேலும் இந்த திட்டமானது முழுசா 1 மாதம் வேலிடிட்டி வழங்குகிறது மேலும் இந்த திட்டத்தின் நன்மைகளை பற்றி பார்க்கலாம் வாங்க.

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

VI ரூ,140 திட்டத்தின் நன்மை.

Vi-யின் புதிய திட்டத்தின் விலை ரூ,140. இது 28 நாட்கள் வேலிடிட்டியுடன் வருகிறது , ஆனால் சிறப்பு என்னவென்றால், சிம் 30 நாட்கள் செயலில் இருக்கும். இதன் பொருள் கஸ்டமர்கள் தங்கள் கனெக்ஷனை மாதம் முழுவதும் செயலில் வைத்திருக்க முடியும்.

இந்தத் திட்டம் கஸ்டமர்களுக்கு அன்லிமிடெட் காலிங் , 2 ஜிபி டேட்டா மற்றும் 300 எஸ்எம்எஸ் செய்திகளை 28 நாட்களுக்கு வழங்குகிறது. இந்த சலுகை அவர்களின் அடிப்படைத் தேவைகளுக்கு மலிவு விலையில் ரீசார்ஜ் தேவைப்படும் பயனர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

இந்த திட்டம் யாருக்கு பயன் தரும்

இந்தத் திட்டம் அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் கிடைக்காது. HMD 100, HMD 101 அல்லது நோக்கியா 105 கிளாசிக் போன்களை வாங்கிய பயனர்களுக்காக Vi இதை குறிப்பாக அறிமுகப்படுத்தியுள்ளது. டிசம்பர் 24, 2025 க்குப் பிறகு இந்த போன்களில் ஏதேனும் ஒன்றை நீங்கள் வாங்கியிருந்தால், இந்தச் சலுகையைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo