வந்த வேகத்தில் திருப்பி போன Airtel Perplexity Pro இலவச சப்ஸ்க்ரிப்ஷன் இனி கிடைக்காது என்ன காரணம் பாருங்க

HIGHLIGHTS

Bharti Airtel யின் Perplexity Pro ஆபர் இனி கிடைக்காது

Airtel Perplexity Pro நன்மை 2025 ஆண்டு அறிவிக்கப்பட்டது

Airtel ஏற்கனவே அதன் இந்த நன்மையானது ஜனவரி 16, 2026 வரை மட்டும் இருக்கும் என இருந்தது

வந்த வேகத்தில் திருப்பி போன Airtel Perplexity Pro இலவச சப்ஸ்க்ரிப்ஷன் இனி கிடைக்காது என்ன காரணம் பாருங்க

Bharti Airtel யின் Perplexity Pro ஆபர் இனி கிடைக்காது, அதாவது நிறுவனம் இந்த திட்டத்தை அறிமுகம் செய்யும்போதே இது ஒரு லிமிடெட் சலுகை என அறிவித்து இருந்தது, அதாவது இந்த Airtel Perplexity Pro நன்மை 2025 ஆண்டு அறிவிக்கப்பட்டது, Airtel ஏற்கனவே அதன் இந்த நன்மையானது ஜனவரி 16, 2026 வரை மட்டும் இருக்கும் என விதி மற்றும் நிபந்தனையில் குரிபிடப்பட்டிருன்தது. மேலும் நீங்கள் இந்த Airtel Perplexity Pro நன்மையை பெறாமல் இருந்தால் இனி இதன் இலவச நன்மை பெற முடியாது. மேலும் இதன் முழு தகவல் பற்றி பார்க்கலாம் வாங்க.

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

ஏற்கனவே ரெகுவஸ்ட் ஏற்கனவே விடுத்தவர்கள், ரீஸ்டோர் நாளிலிருந்து ஒரு வருடத்திற்கு அக்சஸ் தொடர்ந்து அனுபவிக்கலாம். Airtel Perplexity Pro சலுகை உண்மையில் கஸ்டமர்களுக்கு தோராயமாக ரூ.17,000 மதிப்புள்ள பலனை அளித்தது.

மேலும் இந்த நன்மையை பலர் பயன்படுத்தி இருக்கலாம் இதை தவிர airtel இப்பொழுது புதிய சப்ஸ்க்ரிப்ஷன் நன்மையை அறிவித்துள்ளது, அதாவது தற்பொழுது நிறுவனம் Adobe Express Premium நன்மையை அதன் ப்ரீபெய்ட் திட்டத்துடன் அறிவித்துள்ளது, மேலும் இந்த நன்மையானது குறைந்த பட்ச திட்டத்திலிருந்து அதிக விலை திட்டங்கள் வரை இருக்கிறது, மேலும் இந்த இது ப்ரீபெய்ட் திட்டத்தில் மட்டுமல்லாமல் broadband திட்டத்திலும் இந்த நன்மையை பெறலாம்.

இதையும் படிங்க:தினுசு தினுச கொண்டுவரும் Airtel ரூ,4000 மதிப்புள்ள Adobe Express ப்ரீமியம் நன்மை இலவசம்

பில்லிங் விவரங்களைப் அப்டேட் செய்ய கஸ்டமர்கள் Airtel Perplexity Pro வேலை செய்வதை நிறுத்திவிட்டது. அதாவது, உங்கள் பில்லிங் விவரங்களைப் போட்ட பிறகு சப்ஸ்க்ரிப்ஷன் கேன்ஸில் செய்யும் என்பதை செய்ய நினைவில் கொள்ள வேண்டும். இல்லையெனில், தளம் தானாகவே சப்ஸ்க்ரிப்ஷனை அப்டேட் செய்யும் , மேலும் அது குறைவானது அல்ல. எனவே, தளத்தை இனி பயன்படுத்தத் திட்டமிடாத கஸ்டமர்களுக்கு குறிப்பிடத்தக்க பண இழப்பை சந்திக்க நேரிடும்.

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo