சாதாரண பீச்சர் போனில் UPI மூலம் பணம் எப்படி அனுப்புவது, உங்க வயதான அப்பா அம்மாக்கு இதை சொல்லி கொடுங்க

சாதாரண பீச்சர் போனில் UPI மூலம் பணம் எப்படி அனுப்புவது, உங்க வயதான அப்பா அம்மாக்கு இதை சொல்லி கொடுங்க

டிஜிட்டல் இந்தியா இப்பொழுது கேஷ்லெஸ் இந்தியாவாக மாறிவிட்டது இப்பொழுது எந்த ஒரு கடைக்கு போனாலும் சரி அவசரமாக பணம் அனுப்பனும் மற்றும் எடுக்கணும்னா ATM பேங்க் போகதேவை இல்லை UPI மூலம் எளிதாக அனுப்பலாம் இத்தகைய சூழ்நிலையில் UPI, மளிகை பொருட்கள் எந்த அளவுக்கு முக்கியமோ அந்த அளவுக்கு முக்கியமானதாகிவிட்டது UPI மூலம் பணம் செலுத்துவது ஸ்மார்ட்போனில் எளிது , ஆனால் நம் வீட்டில் பெரியவர்கள் அப்பா, அம்மா , தாத்தா பாட்டி இருக்கலாம் ஒரு வேலை அவர்கள் இன்னும் பீச்சர் போன் பயன்படுத்தி வந்தால் ஒரு சாதாரண பீச்சர் போனில் UPI மூலம் பணம் அனுப்புவது என சொல்லிகொடுங்க கூடவே நீங்களும் தெருஞ்சிகொங்க .

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

UPI மூலம் பீச்சர் போனில் பணம் எப்படி செலுத்துவது?

UPI மூலம் பணம் செலுத்த வேண்டும் என்றால் நேஷனல் பேமன்ட் கார்பரேசன் ஆப் இந்தியா (NPCI) உருவாக்கப்பட்ட UPI பேமன்ட் வசதியின் மூலம் சாதாரண பீச்சர் போனுக்காக 123PAY என்ற சேவையை உருவாக்கப்பட்டது ஆனால் பணம் அனுப்ப வேண்டும் என்றால் முதலில் UPI ID உருவாக்க வேண்டும் அதன் பின் தான் இந்த சேவையை பீச்சர் போனில் பயன்படுத்தத் முடியும்.

பீச்சர் போனில் UPI ID எப்படி உருவாக்குவது

உங்களின் பீச்சர் போனில் நீங்கள் எளிதாக 99# என டயல் செய்வதன் மூலம் UPI ID உருவாக்க முடியும் அதில் நீங்கள் எந்த பேங்க் பயன்படுத்துகிர்கலாவ் அந்த பேங்கின் பெயர் மற்றும் அதன் பிறகு டெபிட் கார்ட் தகவல் உதரணமாக 6 இலக்கு நம்பர் மற்றும் எக்ஸ்பைரி தேதி போன்றவை நிரப்ப வேண்டும் அதன் பிறகு உங்கள் வசதிக்கு ஏற்ப UPI பின் போடவும் அந்த செயல்முறை முடிந்ததும் அவ்வளவு தான் உங்களின் UPI ID எக்டிவேட் செய்யப்படும்.

இதையும் படிங்க:WhatsApp யில் வருகிறது புதிய அம்சம் இனி யாருக்கும் கால் செய்வதை மறக்கவே மாட்டிங்க

UPI ID பயன்படுத்தி பீச்சர் போனில் எப்படி பணம் செலுத்துவது?

  1. முதலில் 080451 63666 IVR நம்பர் டயல் செய்ய வேண்டும்.
  2. இப்பொழுது உங்களுக்கு தெரிந்த மொழியை தேர்ந்டுக்கவும்.
  3. இப்பொழுது நீங்கள் எந்த பேங்கில் UPI லிங்க் செய்துல்லிர்களோ அதை தேர்ந்டுக்க வேண்டும்.
  4. இப்பொழுது அந்த தகவலி உருதி செய்ய ‘1’ அழுத்தவும்.
  5. இப்பொழுது நீங்கள் யாருக்கு பணம் அனுப்ப விரும்புகிர்களோ அவர்களின் மொபைல் நம்பர் போடவும்
  6. அதன் பிறகு எவ்வளவு பணம் அனுப்ப விரும்புகிறிர்களோ அதை போட்டு என்டர் கொண்டுக்க வேண்டும்
  7. அதன் பிறகு நீங்கள் உருவாக்கிய அந்த UPI பின் போடா வேண்டும்.
  8. அவ்வளவு தான் பணம் சென்று விடும்

ஒரு நாளில் UPI மூலம் எவ்வளவு பணம் செலுத்த வேண்டும்

  • ஒரு நாளைக்கு UPI மூலம் ரூ,1,00,000. வரை அனுப்பலாம்.
  • ஒவ்வொரு ட்ரேன்ஸ்செக்ஷன் ரூ,5,000 செலுத்த வேண்டும்

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo