உங்களிடம் போலியான Aadhaar Card கொடுத்திருந்த அதை எப்படி கண்டுபிடிப்பது தெருஞ்சிக்கலாம் வாங்க
Aadhaar card என்பது இந்தியாவில் ஒவ்வொரு குடி மகனுக்கும் முக்கிய ஆவணமாகும் இது இப்பொழுது இந்தியாவில் ஒரு அடையாள அட்டையாக மாறியுள்ளது, மேலும் ஆதார் கார்ட் எந்த ஒரு வேலைக்கும் முக்கியமாக தேவைப்படுகிறது, எனவே இதன் காரணமாக பல வெளி ஊரில் இருந்து வருபவர் போலியான ஆதார் கார்ட் மற்றும் ஸ்கேமர் இருக்கிறார்கள் எனவே இங்கு பலர் வேலையில் போலியான ஆதர் கார்ட் மற்றும் வாடகை வீட்டுக்காரர் போலியான ஆதார் கொடுத்து ஏமாற்றுவார்கள் அத்தகைய சூழ்நிலையில் சரியான Aadhaar card கண்டுபிடிப்பது எப்படி
Mobile app மூலம் எப்படி வெரிபை செய்வது?
UIDAI அதன் mAadhaar app அறிமுகம் செய்தது மேலும் இந்த ஆப் மூலம் ஆதார் கார்ட் கண்ட்ரோல் மற்றும் எளிதாக போலியான ஆதார் கார்ட் கண்டுபிடிக்கலாம் அது எப்படி என்பதை பார்க்கலாம் வாங்க.
- ஸ்டேப் 1- முதலில், நீங்கள் பிளே ஸ்டோரிலிருந்து mAadhaar செயலியைப் டவுலோத் செய்ய வேண்டும்.
- ஸ்டேப் 2- mAadhaar-ஐ டவுன்லோட் செய்த பிறகு, நீங்கள் லாகின் செய்ய வேண்டும்.
- ஸ்டேப் 3– லோகின்செய்த பிறகு, இங்கே கொடுக்கப்பட்டுள்ள எனது ஆதார் பகுதிக்குச் செல்ல வேண்டும்.
- ஸ்டேப் 4- இங்கே நீங்கள் ஆதார் விவரங்கள் மற்றும் இருப்பிடத்தை உள்ளிட வேண்டும்.
- ஸ்டேப் 5- அதன் பிறகு ஆதார் கார்ட் போலியானதா இல்லையா என்பது உங்களுக்குத் தெரியும்.
QR கோடில் எப்படி செக் செய்வது?
அதாவது இப்பொழுது ஒரு பயனரின் தகவலை சரியானதாது என்பதை தெரிந்து கொள்ள UIDAI QR Code சேவையை கொண்டு வந்துள்ளது அதன் மூலம் அந்த QR Code ஸ்கேன் செய்வதன் மூலம் பெயர்,முகவரி,பிறந்த தேதி மற்றும் சரியான போட்டோ போன்ற பல தகவல்களை தெரிந்து கொள்ளலாம்.
- ஸ்டேப் 1: முதலில், நீங்கள் பிளே ஸ்டோரிலிருந்து ஆதார் QR ஸ்கேனர் ஆப்பை டவுன்லோட் செய்ய வேண்டும்.
- ஸ்டேப் 2- இதற்குப் பிறகு, இந்த ஆப் மூலம் ஆதார் கார்டில் கொடுக்கப்பட்டுள்ள QR கோடை ஸ்கேன் செய்யவும்.
- ஸ்டேப் 3- அதன் பிறகு நீங்கள் விவரங்களைக் காண்பீர்கள். ஆனால் இந்த ஆதார் கார்ட் போலியானது என்றால், QR கோடை ஸ்கேன் செய்த பிறகும் எந்த தகவலும் வெளிப்படாது.
இந்த வழியில், நீங்கள் போலி ஆதார் கார்டை கண்டறியலாம்.
இதையும் படிங்க இனி e-passport சிப் வடிவில் கிடைக்கும் தகவல், இனி போலி டேட்டாவுக்கு இடமே இல்லை இது எப்படி வேலை செய்யும்
Sakunthala
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile