Samsung Galaxy Days sale ப்ரீமியம் ஸ்மார்ட்போன்களுக்கு கிடைக்கும் ரூ,10,000 கேஷ்பேக் ஆனால் இந்த தேதி வரை மட்டுமே

HIGHLIGHTS

Samsung Galaxy Days sale விற்பனை நடந்து வருகிறது,

இந்த விற்பனயது பிப்ரைரி 3-லிருந்து 5 வரை மட்டுமே

Galaxy S and Z series மற்றும் போல்டபில் போன் போன்ற ப்ரீமியம் போனில் ரூ,10,000 வரை அதிரடி கேஷ்பேக்

Samsung Galaxy Days sale ப்ரீமியம் ஸ்மார்ட்போன்களுக்கு கிடைக்கும் ரூ,10,000 கேஷ்பேக் ஆனால் இந்த தேதி வரை மட்டுமே

நீங்கள் samsung போன் வாங்க நினைத்தால் ப்ளிப்கார்டில் Samsung Galaxy Days sale விற்பனை நடந்து வருகிறது, இந்த விற்பனையின் கீழ் ஸ்மார்ட்போன் , லேப்டாப் மற்றும் அணியக்கூடிய ஸ்மார்ட்வாட்ச் போன்றவற்றில் மிக சிறந்த டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது இந்த விற்பனயது பிப்ரைரி 3-லிருந்து 5 வரை மட்டுமே நீங்கள் Galaxy S and Z series மற்றும் போல்டபில் போன் போன்ற ப்ரீமியம் போனில் ரூ,10,000 வரை அதிரடி கேஷ்பேக் நன்மை பெறலாம் மேலும் இந்த Samsung Galaxy Day sale மூலம் எந்த போன்களுக்கு என்ன என்ன ஆபர் இருக்கிறது பார்க்கலாம் வாங்க.

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

Samsung Galaxy Days Sale 3 நாட்களுக்குள் முடிவுக்கு வருகிறது

Flipkart யில் Samsung Galaxy Days Sale விற்பனை பிப்ரவரி 3 லிருந்து 5 வரை மட்டுமே நீங்கள் Samsung போர்ட்களை குறைந்த விலையில் வாங்க நினைத்தால், Samsung போன் டேப்லெட்,ப்ரீமியம் ஸ்மார்ட்போன்களை வாங்கலாம் மிக மிக குறைந்த விலையில்.

Samsung Galaxy Days sale சிறப்பு ஆபர் எந்த எந்த போன்களுக்கு எவ்வளவு ஆபர்

  • Galaxy F Series: இந்த போனின் ஆரம்ப விலை ரூ,8,999 ஆகும்,
  • Galaxy A Series: மிக சிறந்த டிச்கவுன்ட்க்கு பிறகு 19,999ரூபாய்க்கு வாங்கலாம்
  • Flagship S Series:சாம்சங்கின் இந்த ப்ரீமியம் சீரிஸ் போன் 42,999ரூபாயில் வாங்கலாம்.
  • Galaxy Z Foldables:நீங்கள் போல்டபில் போனை வாங்க நினைத்தாள் மிக சிறந்த ஆபருக்கு பிறகு ரூ,99,999 யில் வாங்கலாம்
  • Galaxy S25 Edge:ஆபருக்கு பிறகு இந்த போனை ரூ,1,01,999 யில் வாங்கலாம்
  • Galaxy S25 Ultra: மிக சிறந்த டிஸ்கவுண்ட்க்கு பிறகு 1,16,999க்கு வாங்கலாம்

அதாவது பேங்க் ஆபரின் கீழ் போனின் டாப் மாடலில் ரூ,10,000 வரை கேஷ்பேக் நன்மை பெறலாம்

இதையும் படிங்க:Oppo பிரியர்களுக்கு குட் நியுஸ் Oppo Reno 14 5G யில் அதிரடியாக ரூ,6000 வரை அதிரடி டிஸ்கவுண்ட்

Samsung Care+ ப்ரொடெக்ஷன் நன்மை.

பிளிப்கார்ட்டில் கேலக்ஸி ஸ்மார்ட்போன்களை வாங்கும் போது, ​​சாம்சங் கஸ்டமர்கள் சாம்சங் கேர்+ வாங்குவதற்கான விருப்பத்தையும் சாம்சங் வழங்குகிறது. இந்தத் திட்டம் தற்செயலான சேதம் மற்றும் திரவக் கசிவுகளிலிருந்து தொலைபேசியைப் பாதுகாக்கிறது. மேலும், இது சாதனத்திற்கு கூடுதல் பாதுகாப்பை வழங்குகிறது, குறிப்பாக நடுத்தர மற்றும் பிரீமியம் தொலைபேசிகளுக்கு. வாங்குபவர்கள் பணம் செலுத்துவதற்கு முன்பு செக்அவுட் பிரிவில் சாம்சங் கேர்+ ஐச் சேர்க்கலாம்.

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo