Spam Email காரணத்தால் தொல்லையா இதோ இப்படி சிம்பல் ஸ்டேப்பில் ப்ளாக் செய்யுங்க
Google ஸ்டோரேஜில் அடிகடி அதிவேகமாக நிரம்பி வழிவதை நாம்மால் பார்க்க முடிகிறது அதில் ஒருபுறம் நாம் எந்த ஆப்பை பயன்படுத்துபோதும் Email முகவரி கொடுப்பது வழக்கமாக கொண்டுள்ளோம் மேலும் ஆப் சம்மதமான ஈமெயில் மற்றும் ஆபர் மற்றும் பல போலியான ஸ்பேம் ஈமெயில் காரணத்தால் நமது இன்பாக்ஸ் அடிகடி நிரம்புவதல் மிக தொந்தரவு ஆகிறது எனவே ஒரே ஒரு கிளிக்கில் ஸ்பேம் ஈமெயில் டெலிட் செய்யலாம் அது எப்படி என்பதை பார்க்கலாம் வாங்கலாம்.
SurveyGmail யில் வரும் ஸ்பேம் பில்ட்டர் எப்படி எக்டிவேட் செய்வது?
ஸ்பேமுக்கு முதலில் செய்ய வேண்டியது Gmail யின் உள்ளமைக்கப்பட்ட ஸ்பேம் பில்ட்டர் ஆகும். அதைச் செயல்படுத்த, இந்தப் ஸ்டேப்களை பின்பற்றவும்:
- முதலில் Gmail ஆப் திறக்கவும் மற்றும் செட்டிங்கில் சென்று வலது முலையில் கியர் ஐகானில் க்ளிக் செய்யவும்.
- செட்டிங் மெனுவில் “ see all setting “ என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
- “பில்ட்டர் மற்றும் block address” என்ற டேபுக்கு செல்லவும்.
- ஸ்பேம் பில்ட்டர்களை செயல்படுத்த, “எனேபில் ஸ்பேம் பில்ட்டர் ” என்பதற்கு அடுத்துள்ள பாக்சை தேர்வுசெய்யவும்.
- பக்கத்தின் கீழே உள்ள “மாற்றங்களைச் Save” பட்டனை கிளிக் செய்வதன் மூலம் மாற்றங்களைச் சேமிக்கவும்.
ஈமெயில் ஸ்பேம் எனக் குறிக்கவும்:
- ஒரு ஸ்பேம் ஈமெயில் உங்கள் பில்ட்டர்களை தாண்டினால், அதை நீங்கள் கைமுறையாக ஸ்பேமாகக் குறிக்கலாம்:
- முதலில் செய்ய வேண்டியது ஸ்பேம் ஈமெயில் திறப்பதுதான்.
- Reply அம்புக்குறிக்கு அடுத்துள்ள மூன்று வேர்ட்டிக்கள் புள்ளிகளைக் கிளிக் செய்ய வேண்டும்.
- கீழ்தோன்றும் மெனுவிலிருந்து “ரிப்போர்ட் ஸ்பேம் ” என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
- Gmail உங்கள் ஈமெயில் ஸ்பேம் பைலை நகர்த்தி, பில்ட்டர் மேம்படுத்த உங்கள் செயல்களிலிருந்து கற்றுக்கொள்ளும்
இதையும் படிங்க:E-Aadhaar கார்ட் புதிய அப்டேட் இனி எந்த அபடேட்டுக்கும் ஆதார் சென்டர் அலையை தேவை இல்லை உங்கள் போனிலே ஆகிடும்
கஸ்டம் பில்ட்டர் எப்படி தயார் செய்வது?
குறிப்பிட்ட அனுப்புநர்களைத் ப்ளாக் செய்ய அல்லது குறிப்பிட்ட முக்கிய வார்த்தைகளைக் கொண்டு ஈமெயில் வடிகட்ட கஷ்டமைஸ் பிள்ட்டர்களை உருவாக்க Gmail உங்களை அனுமதிக்கிறது. கஷ்டமைஸ் பில்ட்டர் அமைக்க இந்தப் ஸ்டெப்பை பின்பற்றவும்:
- முதலில், கியர் ஐகானைக் கிளிக் செய்வதன் மூலம் ஜிமெயிலின் settings மெனுவிற்குச் செல்லவும்.
- “ see all setting “ என்பதைத் தேர்ந்தெடுத்து “பில்ட்டர் மற்றும் ப்ளாக் address ” டேபுக்கு செல்லவும்.
- “புதிய பில்ட்டரைஉருவாக்கு” என்பதைக் கிளிக் செய்யவும்.
- அனுப்புநரின் ஈமெயில் முகவரி அல்லது குறிப்பிட்ட முக்கிய வார்த்தைகள் போன்ற உங்கள் பில்ட்டர்க்கான அளவுகோல்களை நீங்கள் குறிப்பிடலாம்.
- மேலும் தொடர “பில்ட்டர்உருவாக்கு” என்பதைக் கிளிக் செய்யவும்.
- ஈமெயில்களை நீக்குதல் அல்லது ஒரு குறிப்பிட்ட பில் நகர்த்துதல் போன்றவற்றுடன் ஜிமெயில் எடுக்க விரும்பும் செயலைத் தேர்ந்தெடுப்பதற்கு பில்ட்டர்கள்கள் உள்ளன.
- பில்ட்டர்களை சேமிக்க “பில்ட்டர் உருவாக்கு” என்பதைக் கிளிக் செய்யவும்.
Sakunthala
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile