E-Aadhaar கார்ட் புதிய அப்டேட் இனி எந்த அபடேட்டுக்கும் ஆதார் சென்டர் அலையை தேவை இல்லை உங்கள் போனிலே ஆகிடும்
E-Aadhaar: Aadhaar கார்டில் வருகிறது புதிய அப்டேட் கொண்டு வந்துள்ளது மேலும் இது ஒவ்வொரு இந்திய குடிமகனுக்கு மிக பெரிய அடையாள சான்றிதழாக இருக்கிறது மேலும் தற்பொழுது UIDA I இ-ஆதார் ஆப் அறிமுகம் செய்ய தயார் செய்கிறது மற்றும் இது ஒரு மொபைல் ஆப்பாக இருக்கும் என தகவல் வெளியாகியுள்ளது இது 2025 ஆண்டு இறுதிக்குள் கொண்டு வரும் இ-ஆதார் என்றால் என்ன இதன் பின் என்ன என்பதை பார்க்கலாம் வாங்க.
Surveyஇ-ஆதார் என்றால் என்ன?
இ-ஆதார் என்பது ஆதார் கார்டில் டிஜிட்டல் அல்லது ஆன்லைன் வெர்சனாகும் , இதை UIDAI வெப்சைட்டிலிருந்து PDF வடிவத்தில் டவுன்லோட் செய்து போனில் சேமிக்கலாம். பாஸ்வர்ட் காரணமாக, யாரும் இ-ஆதாரை அணுக முடியாது, மேலும் அது தவறாகப் பயன்படுத்தப்படும் அபாயமும் இருக்காது. இ-ஆதாரை myaadhaar.uidai.gov.in வெப்சைட் அல்லது mAadhaar ஆப்பிள் இருந்து டவுன்லோட் செய்யலாம்.
இ-ஆதார் நன்மை என்ன இருக்கும்?
இந்த இ-ஆதாரின் நன்மை பற்றி பேசினால் நீங்கள் எந்த ஒரு அப்டேட்டும் உங்கள் வீட்டிலிருந்தபடி எளிதாக செய்ய முடியும் மேலும் மக்கள் தங்களின் எந்த தகவல் இருந்தாலும் உங்களின் மொபைல் ஆப் மூலம் அப்டேட் செய்யலாம் அதாவது அதில் பிறந்த தேதி,முகவரி, மொபைல் நம்பர் போன்ற தகவலை மாற்றலாம். சிங்கிள் டிஜிட்டல் இன்டர்பேஸ் தொழில்நுட்பத்தின் அடிப்படையில் இ-ஆதார் மொபைல் ஆப் வடிவமைக்கப்பட்டுள்ளது. பயனர்களுக்கு பாதுகாப்பான மற்றும் ஆன்லைன் ஆதார் வசதியை வழங்குவதற்காக ஆர்டிபிசியல் இன்டலிஜன்ஸ் (AI) பேஸ் அடையாள அட்டையுடன் இணைக்கப்பட்டுள்ளது.
இந்த ஆப்பை உருவாக்க காரணம் என்ன?
UIDAI, மொபைல் ஆப்பை உருவாக்குவதன் நோக்கம், ஆதார் கார்ட் அப்டேட் சேவையை காகிதமற்றதாக மாற்றுவதாகும். டிஜிட்டல் மயமாக்கலை ஊக்குவிக்கவும், மக்கள் இ-சம்பார்க் மையங்களைச் சார்ந்திருப்பதைக் குறைக்கவும். ஆதார் புதுப்பிப்பு செயல்முறையை எளிதாக்குவதன் மூலம், ஆதார் அப்டேட் செயல்முறை சரியான நேரத்தில் உறுதி செய்யப்பட வேண்டும். ஆதார் கார்ட் தகவல் லீக் தொடர்பான அபாயங்களைக் குறைக்க. இது உதவுகிறது.
இதையும் படிங்க PF பணம் UMANG ஆப் யில் எப்படி செக் செய்வது அனைத்தும் ஒரே இடத்தில் பார்க்கலாம்
அப்போ ஆதார்செண்டர் போக தேவை இல்லையா ?
புதிய தகவலின் படி நவம்பர் 2025 லிருந்து ஆதர்கார்ட் பயனர்கள் வெறும் பயோமெட்ரிக் வேரிபிகேஷனுக்காக மட்டுமே போக வேண்டி இருக்கும் அதாவது பிங்கர்ப்ரின்ட் ஸ்கேனிங் மற்றும் ஐரிஷ் ஸ்கேனிங் போன்றவற்றுக்கு மட்டுமே ஆதர் செண்டர் செல்ல தேவை இருக்கும் மற்ற எந்த வித அப்தேஷனுக்கு உங்களின் மொபைல் ஆப பயன்படுத்துவதன் மூலம் இதை எளிதாக செய்யலாம், UIDAI அதன் மொபைல் ஆப்பிள் பிறப்பு சான்றிதழ், பென்கார்ட் பாஸ்போர்ட், டிரைவிங் லைசன்ஸ், ரேஷன் கார்ட் போன்ற எந்த வித டாக்யுமென்ட் சேர்க்கலாம்
Sakunthala
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile