Flipkart Freedom Sale: இந்த Soundbar யில் அதிரடி மாஸ் டிஸ்கவுண்ட் ஆபர் விலையில் வீட்டை பார்ட்டி வீடு ஆக்குங்க

இ-காமர்ஸ் தளமான ப்ளிப்கார்டில் Flipkart Freedom Sale மீண்டும் இன்று முதல் தொடங்கியுள்ளது இந்த ஆபர் பயன்படுத்தி Soundbar யில் கிடைக்கிறது இந்த சுதந்திர தினத்திற்கு இந்த சவுண்ட்பார் வாங்கி உங்கள் வீட்டை பார்ட்டி ஹால் ஆக்கலாம் இதை தவிர உங்கள் வீட்டு TV சவுண்ட் மக்கர் பண்ணுதா ஆபர் விலையில் வாங்கி செம்ம என்ஜாய் பண்ணுங்க சரி வாங்க இந்த லிஸ்ட்டில் என்ன இருக்கிறது எனக் பார்க்கலாம் வாங்க.

boAt Aavante Bar Aroha 100 W Bluetooth Soundbar

boAt யின் இந்த சவுண்ட்பார் ரூ,3,999க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது மேலும் பேங்க் ஆபரின் கீழ் இன்ஸ்டன்ட் டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது அதன் பிறகு இதை குறைந்த விலையில் வாங்கலாம், மேலும் இந்த சவுண்ட்பார் அம்சம் பத்தி பேசினால் boAt Aavante 100 W சப்போர்ட் செய்கிறது மேலும் நீங்கள் இதை ப்ளூடூத் மூலம் கனேக்ச்ட் செய்தும் இதன் பிரமாண்ட சவுண்ட் அனுபத்தை பெறலாம்.

இதையும் படிங்க:இந்த பெஸ்ட்டான டாப் Soundbar உங்கள் வீட்டை ஆக்கிவிடும் சினிமா தியேட்டர் போல Dolby ஆடியோ சப்போர்ட்

ZEBRONICS Juke Bar

ZEBRONICS யின் இந்த சவுண்ட்பார் ப்ளிப்கார்டில் ரூ,5,499க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது இதை தவிர பேங்க் ஆபரின் கீழ் இன்ஸ்டன்ட் டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது இதை தவிர BOBCARD பயன்படுத்தி நோ கோஸ்ட் EMI ஆப்சனிலும் வாங்கலாம் மேலும் இதன் அம்சங்கள் பற்றி பேசினால் இது 200W சப்போர்டுடன் ப்ளுடூத் வால் மவுண்ட் செய்து கொள்ள முடியும்.

Mivi Fort H160 Soundbar

Mivi யின் இந்த சவுண்ட்பார் ப்ளிப்கார்டில் ரூ,4,499க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது Flipkart Axis Bank கிரெடிட் கார்ட் மூலம் இன்ஸ்டன்ட் டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது இதை தவிர பேங்க் ஆபரின் கீழ் வாங்கினால் பெஸ்ட் டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது.மேலும் இதன் அம்சங்கள் பற்றி பேசினால் இந்த சவுண்ட்பார் 160வாட் மல்ட்டி input மற்றும் EQ மோட் உடன் இதை ப்ளூடூத் மூலம் கனெக்ட் செய்யலாம்

Sakunthala

சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :