EPFO மெம்பர் கட்டாயம் இந்த 7 விஷயத்தின் தெருஞ்சிகொங்க இல்லையெனில் மிக பணம் பெறுவதில் பிரச்சனை தான்

HIGHLIGHTS

(EPFO) என்பது ஒவ்வொரு மாதமும் மாதந்திரம் ஊழியதிறக்கன சேமிப்பு தொகையாகும்

அரசு மற்றும் தனியார் எந்த நிறுவனத்தில் வேலை செய்தாலும் PF என்பது கட்டாயமாக பிடிக்கப்படுகிறது,

EPFO யின் அடிபயான முக்கியமான 7 விஷயங்களை EPF மெம்பர் அவசியம் தெரிந்து கொள்ளவும்.

எம்ப்லோயி ப்ரோவிடன்ட் பண்ட (EPFO) என்பது ஒவ்வொரு மாதமும் மாதந்திரம் ஊழியதிறக்கன சேமிப்பு தொகையாகும். இது அரசு மற்றும் தனியார் எந்த நிறுவனத்தில் வேலை செய்தாலும் PF என்பது கட்டாயமாக பிடிக்கப்படுகிறது, இது நம்முடைய மாதந்திர வருமானத்திலிருந்து சிறியதாக பிடிக்கப்படும் தொகையாகும் மேலும் நீங்கள் பென்ஷன், அவசர பண தேவை மற்றும் ஓய்வு காலத்தின் போது பெரிய தொகையாக பெறலாம்.

அப்படி பட்ட முக்கியமான EPFO யின் அடிபயான முக்கியமான 7 விஷயங்களை EPF மெம்பர் அவசியம் தெரிந்து கொள்ளவும்.

1.UAN எக்டிவில் இருப்பதை சரி பார்க்கவும்.

யூனிவேர்ஷால் அக்கவுண்ட் நம்பர் (UAN) அணைத்து ஆன்லைன் சேவைகளையும் பெற வேண்டும் என்றால் முதலில் உங்கள் UAN செயலில் இருக்க வேண்டும் அதற்க்கு உங்கள் மொபைல் நம்பருடன் லிங்க் செய்யப்பட்டிருக்க வேண்டும்.

2. எப்லோயர் PF பங்கு வருகிறதா என பார்க்கவும்.

உங்களின் PF பாஸ்புக்கில் எப்பொழுதும் இரு தரப்பிலான employee’ மற்றும் employer யின் தொகை மாதந்திரம் சரியாக வருகிறதா என்பதை சரி பார்க்கவும் இதில் எதாவது பங்கு செலுத்துவதில் குறைபாடு இருந்தால் உடனடியாக புகார் அளிக்கவும்.

3. உங்களின் தனிப்பட்ட தகவல் சரியாக இருக்க வேண்டும்

உங்களின் தனிப்பட்ட தகவலான பெயர், பிறந்த தேதி, மற்றும் தகவல் உங்களின் PF ரெக்கார்டில் சரியாக இருக்க வேண்டும் உதாரணமாக பேங்கில் வேறு மாதுரியான பெயர் PAN மற்றும் ஆதாரில் வேறு மாதுரியான பெயர் இருந்தால் உங்களின் அரசு சார்ந்த ஆவணத்திற்க்கு ஏற்றவாரூ மாற்றி கொள்ளவும் இல்லையெனில் நீங்கள் பணம் எடுக்கவோ அல்லது PF செட்டிமென்டின் போது பிரச்னை வரும்.

4. பேங்க் அக்கவுன்ட் உடன் PF லிங்க் செய்திருக்க வேண்டும்.

உங்களின் சரியான தகவல் உள்ள பேங்க் அக்கவுண்ட் உடன் PF அக்கவுண்டை லிங்க் செய்து வைத்திருக்க வேண்டும்.அதாவது பேங்க் தகவலும் PFமெம்பர் அக்கவுன்டும் சரியாக இருப்பதை உறுதி செய்து கொள்ளவும் இல்லையெனில் PF பணத்தை எடுக்கபோது பிரச்சனை வரலாம்.

5. குடும்ப உறுப்பினை நோமிநெட் செய்யவும்.

PF மெம்பர் அக்கவுண்டில் நோமினி தேர்ந்து எடுப்பது அவசியமாகும் உதரணமாக தவிர்க்க முடியாத நிலையில் விபத்து ஏற்ப்ப்படும்போது அந்த PF நன்மை உங்களின் குடும்ப உறுப்பினருக்கு போய் சேரும்.

இதையும் படிங்க EPFO வட்டி எவ்வளவு ஏறியுள்ளது என எப்படி சரி பார்ப்பது?

6. உங்களின் சேவையின் வரலாறு (History) சரி பார்க்கவும்.

நீங்கள் உங்களின் வேலையே மாற்றி இருந்தால் மற்றும் முன்பு வேலை செய்த நிறுவனம் மற்றும் தற்பொழுது பணிபுரியும் நிறுவனமும் EPF அக்கவுண்டில் சரியாக தெரிகிறதா என்பதை சரி பார்க்கவும் அப்படி ஆகா வில்லை என்றால் Merge அக்கவுண்ட் என்பதன் மூலம் இணைக்கவும்.

7. PF பாஸ்புக் மாதந்திரம் சரி பார்க்கவும்.

உங்களின் EPF அக்கவுண்டில் மாதந்திரம் பங்கு மற்றும் வட்டி சரியாக வருகிறதா மேலும் பேலன்ஸ் தொகை எவ்வளவு இருக்கிறது என்பது சரியாக கவனிப்பது அவசியம், இதன் மூலம் நீங்கள் எதாவது குறைபாடு கண்டால் உடனடியாக ஆரம்ப காலத்திலே பிழையை சரி செய்து கொள்ள முடியும்.

Sakunthala

சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :