MOTOROLA G77 Power first sale starts with huge deals on today 12pm
நீங்கள் மிக குறைந்த விலை பட்ஜெட்டில் ஒரு மோட்டோரோலா ஸ்மார்ட்போன் வாங்க நினைத்தால் MOTOROLA G77 Power போனை இ-காமர்ஸ் தளமான பிளிப்கார்டில் குறைந்த விலையில் வாங்கலாம், அதாவது இந்த போனின் விலை இப்பொழுது பாதியாக குறைக்கப்பட்டுள்ளது அதாவது நீங்கள் இப்பொழுது இந்த போனை அதன் ஒரிஜினல் MRP விலையை விட ரூ,21,000 குறைப்புடன் வாங்கலாம். இந்த போனில் 7000 mAh பேட்டரி மற்றும் இந்த போனில் பின்புறம் 50MP + 8MP பிரைமரி கேமரா வழங்கப்படுகிறது மேலும் இந்த போனில் இருக்கும் ஆபர் நன்மைகள் பார்க்கலாம் வாங்க.
MOTOROLA G77 Power போனின் விலை பிளிப்கார்டில் 4 GB ரேம் மற்றும் 128 GB ஸ்டோரேஜ் விலை ரூ, ரூ,22,249க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது, ஆனால் பேங்க் ஆபரின் கீழ் இந்த போனை வெறும் ரூ,20,999க்கு வாங்கலாம். இதை தவிர நோ கோஸ்ட் EMI மற்றும் பழைய போனை எக்ஸ்சேஞ் செய்து வாங்குவதன் மூலம் இன்னும் குறைந்த விலையில் வாங்கலாம் ஆனால் போனின் கண்டிஷன் பொருத்தது. இந்த போனின் ஒரிஜினல் MRP விலை ரூ,41,999 ஆகும் அதிலிருந்து பாதியாக அதாவது ரூ,21,000 குறைக்கப்பட்டுள்ளது.
MOTOROLA G77 Power போனின் அம்சங்கள் பற்றி பேசினால், இதில் 6.72 இன்ச் Full HD+ LCD ஸ்க்ரீன் மற்றும் (2400 × 1080) பிக்சல் ரெசளுசன் கொடுக்கப்பட்டுள்ளது, மேலும் இந்த போனில் 20:09 ஈஸ்பெக்ட் ரேசியோ மற்றும் 120Hz ரெப்ரஸ் ரேட் உடன் இதில் 1050 நிட்ஸ் ப்ரைட்னஸ் வழங்குகிறது இதனுடன் இந்த போனில் Corning® Gorilla® Glass 7i ப்ரொடெக்ஷன் வழங்கப்படுகிறது.
இதையும் படிங்க:மெகா டிஸ்கவுண்ட் MOTOROLA edge 70 pro போனில் ஒரே அடியாக ரூ,33,000 குறைப்பு டாப் அம்சங்கள் பாருங்க
இதன் ப்ரோசெசர் பற்றி பேசினால், MediaTek Dimensity 6400 ப்ரோசெசர் உடன் இந்த போனில் 2.5GHz octa-core CPU மற்றும் Arm Mali-G57 MP2 GPU ப்ரோசெசர் வழங்கப்படுகிறது, இதனுடன் இந்த போனில் Android™ 16 ஒரு ஆண்டு OS அப்டேட் மற்றும் 3 ஆண்டு செக்யூரிட்டி பேட்ச் வழங்கப்படுகிறது, இதை தவிர இந்த போனில் பவர்புல் சவுக்கு ஸ்டீரியோ ஸ்பீக்கர் மற்றும் Dolby atmos சப்போர்ட் வழங்கப்படுகிறது.