JBL Bar 500 Pro
நீங்கள் உங்கள் வீட்டுக்கு பவர்புல்லான ப்ரெண்டின் Soundbar வாங்க நினைத்தால் JBL Bar 500 Pro Soundbar இ-காமார்ஸ் தளமான பிளிப்கார்டில் மிக சிறந்த டிஸ்கவுண்டின் கீழ் குறைந்த விலையில் வாங்கலாம், அதாவது இப்பொழுது இந்த சவுண்ட்பாரில் ஒரே அடியாக ரூ,14,000 வரை விலை குறைக்கப்பட்டுள்ளது, மேலும் இந்த சவுண்ட்பாரில் பவர்புல் சவுண்ட் எபக்ட்க்கு Dolby Atmos, 3D எபக்ட் உடன் மிக சிறந்த சவுண்ட் குவாலிட்டி வழங்கும் மேலும் இந்த சவுண்ட்பாரின் ஆபர் மற்றும் நன்மைகள் பார்க்கலாம் வாங்க.
JBL Bar 500 Pro பிளிப்கார்டில் ரூ,42,999க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது, ஆனால் இப்பொழுது பேங்க் ஆபரின் கீழ் ரூ,2,150 டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது அதன் பிறகு இந்த சவுண்ட்பாரை வெறும் ரூ,40,849க்கு வாங்கலாம் இதை தவிர நோ கோஸ்ட் EMI நன்மையும் பெறலாம். இந்த சவுண்ட்பாரின் ஒரிஜினல் விலையோ ரூ,54,999 ஆகும் அதிலிருந்து இப்பொழுது ரூ,14,150 வரை விலை குறிப்புடன் வாங்கலாம்.
JBL Bar500 என்பது 590W அதிகபட்ச சக்தி வெளியீட்டைக் கொண்ட ஒரு சக்திவாய்ந்த சவுண்ட்பார் ஆகும். இதில் உள்ள மல்டிபீம் தொழில்நுட்பம், டால்பி அட்மாஸ் 3D சரவுண்ட் சவுண்ட் மூலம் உங்கள் வீட்டிலேயே ஒரு சினிமா அனுபவத்தை வழங்குகிறது. மேலும், ப்யூர்வாய்ஸ் தொழில்நுட்பம் குரல் தெளிவை மேம்படுத்துகிறது, அதே நேரத்தில் வயர்லெஸ் 10” சப்வூஃபர் துல்லியமான பாஸ் சவுண்டை வழங்குகிறது.
இதையும் படிங்க இந்த தீபாவளிக்கு பட்டய கிளப்ப JBL யின் PartyBox ஸ்பீக்கர்கள் அறிமுகம் இனி ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் தான்.
JBL Bar500, சவுண்ட்பாரில் Airplay2, Alexa, MRM, மற்றும் Chromecast ஆகியவை இன்பில்ட் செய்யப்பட்டுள்ளது, இதன் மூலம் 300-க்கும் மேற்பட்ட ஆன்லைன் இசை ஸ்ட்ரீமிங் சேவைகளை நீங்கள் அணுகலாம். இதில் Multibeam, மற்றும் நான்கு அப்-ஃபயரிங் டிரைவர்களும் உள்ளனஅவற்றில் இரண்டு பார் ஸ்பீக்கரிலும், மற்ற இரண்டு பிரிக்கக்கூடிய பேட்டரியால் இயங்கும் சரவுண்ட் ஸ்பீக்கர்களிலும் பொருத்தப்பட்டுள்ளன இதனுடன் இதில் 2 x 50W (சவுண்ட்பார்); 200W (சப்வூஃபர்) HDMI 1 ஆப்டிகல், புளூடூத், USB போன்றவற்றை கனேக்டிவிட்டிக்கு பெறலாம்.