கம்மி விலையில் அரசின் அதிரடி BSNL யின் அன்லிமிடெட் காலிங்,டேட்டா மற்றும் ஒரு மாதம் வரை வேலிடிட்டி

HIGHLIGHTS

பாரத் சஞ்சார் நிகம் லிமிடெட் BSNL குறைந்த விலையில் அதாவது அனைவருக்கும் நன்மை வழங்குகிறது

வெறும் ரூ,51 மற்றும் ரூ,1 யில் இலவச சிம் 2.O திட்டம் கொண்டு வந்துள்ளது

இந்த திட்டத்தின் விலை மற்றும் நன்மைகள் பார்க்கலாம் வாங்க.

அரசு நடத்தி வரும் டெலிகாம் நிறுவனமான பாரத் சஞ்சார் நிகம் லிமிடெட் BSNL குறைந்த விலையில் அதாவது அனைவருக்கும் நன்மை வழங்குகிறது அதாவது நீங்கள் வெறும் ரூ,51 மற்றும் ரூ,1 யில் இலவச சிம் 2.O திட்டம் கொண்டு வந்துள்ளது இதில் கஸ்டமர்கள் அதிகபட்ச டேட்டா, காலிங் மற்றும் ஒரு மாதங்கள் வரையிலான வேலிடிட்டி போன்ற பல நன்மை வழங்குகிறது மேலும் இந்த திட்டம் ஒரு லிமிடெட் சலுகயாகும் இந்த திட்டத்தின் விலை மற்றும் நன்மைகள் பார்க்கலாம் வாங்க.

BSNL ரூ,51 திட்டத்தின் நன்மை.

பிஸ்என்எல் யின் இந்த திட்டமானது ரூ,51 யில் வருகிறது, மேலும் இது முதல் முறையில் Freedom Offer யின் கீழ் கொண்டு வரப்பட்டது. இதில் அன்லிமிடெட் காலிங், தினமும் 2GB டேட்டா மற்றும் தினமும் 100 SMS நன்மை இதனுடன் இதன் வேலிடிட்டி மொத்தம் 28 நாட்களுக்கு இருக்கும் மேலும் இந்த திட்டத்தில் மொத்தம் 56GB டேட்டா வழங்கப்படுகிறது மற்றும் இந்த திட்டமானது புதிய கஸ்டமர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் மேலும் இந்த திட்டம் ஒரு லிமிடெட் கால சலுகயாகும் இது அக்டோபர் 31 வரை பொருந்தும்.

இதையும் படிங்க பக்கவாக கலக்கும் BSNL ஒரே ஒரு ரீச்சார்ஜ் ஒரு வருஷத்துக்கும் அதிகமான 380 நாட்கள் வேலிடிட்டி

BSNL ரூ,1 திட்டத்தின் நன்மை .

அரசு நடத்தி வரும் BSNL Freedom 2.0 sim திட்டத்தை கொண்டு வந்தது, இதில் மொத்தம் 24 நாட்கள் சேவை வேலிடிட்டியுடன் வருகிறது. இந்த FRC திட்டம் அன்லிமிடெட் வொயிஸ் காலிங் மற்றும் தினமும் 1GB டேட்டாவை வழங்குகிறது. அதாவது, கஸ்டமர்களுக்கு மொத்தம் 24GB டேட்டாவைப் வழங்குகிறது. 100 SMS மெசேஜ்கள் இதில் அடங்கும். இந்தத் திட்டம் ஒரு நாளைக்கு வெறும் ரூ. 0.04 (4 பைசா) என்ற கட்டணத்தில் கிடைக்கிறது. வாடிக்கையாளர்கள் இந்தத் திட்டத்தை ஒரு முறை மட்டுமே பயன்படுத்த முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. இதை மீண்டும் பெற, நீங்கள் ஒரு புதிய சிம் கார்டை வாங்க வேண்டும். இதற்குப் பிறகு, சிம் கார்டை ஆக்டிவாக வைத்திருக்க, இந்தியா முழுவதும் கிடைக்கும் வழக்கமான ப்ரீபெய்ட் திட்டங்களைக் கொண்டு அடுத்த ரீசார்ஜ் செய்ய வேண்டும்.

Sakunthala

சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :