Vivo V80 launched with new design and cinematic camera
Vivo இன்று இந்தியாவில் அதன் புதிய Vivo V80 போனை அறிமுகம் செய்துள்ளது. இந்த போனில் பவர்புல் 7200mAh பேட்டரியுடன் 90W பாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் கொண்டுள்ளது மற்றும் இந்த இந்த போனில் 50MP ZEISS OIS மெயின் கேமரா, 50MP டெலிபோட்டோ கேமரா மற்றும் 8MP ZEISS அல்ட்ரா வைட் செல்பிக்கு முன் பக்கத்தில் 50MP கேமரா வழங்கப்படுகிறது மேலும் இந்த போனில் இருக்கும் அம்சங்கள் மற்றும் விலை தகவல் பார்க்கலாம் வாங்க.
Vivo V80 போனின் மூன்று வேரியண்டில் வருகிறது அதில் 8GB+128GB ரூ,62,999, 8GB+256GB ரூ,69,999 மற்றும் 8GB+512GB ரூ,79,999க்கும் அறிமுகம் செய்யப்பட்டது இந்த போனின் விற்பனை அக்டோபர் 13 அன்று விபனைக்கு வருகிறது மேலும் இதன் முன் பதிவு இன்று 3 மணியிலிருந்து அமேசான் மற்றும் பிளிப்கார்டில் தொடங்குகிறது
Vivo V80 போனின் அம்சங்களை பற்றி பேசினால், இதில் 6.59-இன்ச் AMOLED டிஸ்ப்ளே உடன் இதில் 2750 × 1260 பிக்சல் ரெசளுசன் 5000 நிட்ஸ் ப்ரைட்னஸ் வழங்குகிறது, இதனுடன் இந்த போனில் மல்ட்டி டச் பன்சகனளிட்டி வழங்குகிறது.
இந்த போனில் பவர்புல்லான பர்போமன்சுக்கு Qualcomm Snapdragon 7 Gen 4 சிப்செட் உடன் இந்த போன Android 17 அடிபடையின் கீழ் OriginOS 7 யில் வேலை செய்கிறது இதனுடன் இந்த போனின் 8GB LPDDR4X உடன் இதன் ரேமை 16GB ரேம் வரை அதிகரிக்கலாம் மற்றும் இதன் ஸ்டோரேஜ் 128GB UFS 3.1 வழங்கப்படுகிறது ஆனால் இதன் ஸ்டோரேஜெய் அதிகரிக்க முடியாது.
கேமராவை பொறுத்தவரை இந்த போனில் 50MP ZEISS OIS மெயின் கேமராவுடன் 50MP ZEISS நைட் டெலிபோட்டோ கேமரா மற்றும் 8MP ZEISS அல்ட்ரா வைட் என்கில் கேமரா வழங்கப்படுகிறது இதனுடன் முன் பக்கத்தில் செல்பிக்கு 50MP ZEISS கேமரா வழங்கப்படுகிறது இதனுடன் இதில் 4K வரையிலான மிக சிறந்த வீடியோ எடுக்க முடியும், இதை தவிர இந்த போனில் போர்ட்ரைட், சூப்பர் மூன் , Astro, Pro, Slo-mo, Time-lapse, Underwater Photography மற்றும் பல அடங்கும்
இதையும் படிங்க 200MP ZEISS மெயின் கேமரா உடன் பவர்புல்லான Vivo X FOLD 6 இந்தியாவில் அறிமுகம்
பேட்டரி பொறுத்தவரை இந்த போனில் 7200mAh பேட்டரியுடன் 90W பாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் உடன் வருகிறது இந்த போனின் டைமென்ஷன் 157.52 × 74.33 × 7.69 mm மற்றும் இதன் இடை 203g இருக்கிறது இதனுடன் இந்த போனில் 3D அல்ட்ரா சொனிக் பின்கர்ப்ரின்ட் சென்சார் வழங்கப்படுகிறது இதனுடன் இந்த போனில் வாட்டர் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டன்ட் க்கு IP68 + IP69 ரேட்டிங் வழங்கப்படுகிறது.
கனேக்டிவிட்டிக்கு இந்த போனில் துயல் சிம் சப்போர்டுடன் வருவது மட்டுமல்லாமல் 5G சப்போர்ட் வழங்குகிறது இதனுடன் இதில் 4G LTE: Supported 3G, 2G, Wi-Fi: 2.4GHz / 5GHz Bluetooth: 5.4 USB: USB 2.0 NFC, GPS, மற்றும் OTG போன்றவற்றை சப்போர்ட் செய்யும்