200MP ZEISS மெயின் கேமரா உடன் பவர்புல்லான Vivo X FOLD 6 இந்தியாவில் அறிமுகம்
Vivo இன்று இந்தியாவில் அதன் பவர்புல்லான Vivo X FOLD 6 இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது
200MP ZEISS மெயின் கேமரா இதனுடன் இதில் 50MP டெலிபோட்டோ மற்றும் அல்ட்ரா வைட் என்கில் கேமரா இருக்கிறது
இந்த போனின் விலை நாற்றும் அம்சங்கள் பார்க்கலாம் வாங்க.
Vivo இன்று இந்தியாவில் அதன் பவர்புல்லான Vivo X FOLD 6 இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. இதில் ஸ்மார்ட் AI அம்சம் கொண்டுள்ளது அதில் Snap & Go, JOVI , Smart Call Assistant மற்றும் AI ரெக்கார்டர் போன்ற பல அம்சங்கள் நிறைந்துள்ளது மேலும் இந்த போனில் Desktop Mode உங்கள் போனை பெரிய ஸ்க்ரீன் உடன் கனெக்ட் செய்ய முடியும் 200MP ZEISS மெயின் கேமரா இதனுடன் இதில் 50MP டெலிபோட்டோ மற்றும் அல்ட்ரா வைட் என்கில் கேமரா கொண்டுள்ளது மேலும் இந்த போனின் விலை நாற்றும் அம்சங்கள் பார்க்கலாம் வாங்க.
SurveyVivo X FOLD 6 சிறப்பம்சம்.
Vivo X FOLD6 யின் மெயின் டிஸ்ப்ளே 8.02-இன்ச் (2504 × 2312) ரெசளுசன் உடன் இதில் 5000 நிட்ஸ் ப்ரைட்னஸ் மற்றும் 120 Hz ரெப்ராஸ் ரேட் வழங்குகிறது, அதுவே இதன் கவர் டிஸ்ப்ளே 6.51-இன்ச் உடன் இதில் (2528 × 1120) ரெசளுசன் உடன் அதே ப்ரைட்னஸ் மற்றும் ரெப்ராஸ் ரேட் வழங்குகிறது.
இப்பொழுது இந்த போனில் பவர்புல் பர்போமன்சுக்கு MediaTek Dimensity 9500 சிப்செட் வழங்கப்படுகிறது, இதனுடன் இந்த போனில் பவர்புல் சவுண்ட்க்கு DolbyAtmos உடன் 4-Mic Array+ DualStereo Speaker வழங்குகிறது.
கேமரா அம்சங்களை பொறுத்தவரை இந்த போனில் 200MP ZEISS மெயின் கேமரா Samsung HPB சென்சார் f/1.68 OIS அப்ரட்ஜர், இதனுடன் 50MP Sony LYT-602 அப்க்ரேட் உடன் VCS டெக்னாலஜி ZEISS யின் பெரிஸ்கோப் டெலிபோட்டோ மற்றும் 50MP ZEISS Ultra Wide என்கில் கேமரா வழங்கப்படுகிறது, இதனுடன் இதில் செல்பிக்கு முன் பக்கத்தில் 20MP கேமரா வழங்கப்படுகிறது.
இதனுடன் இந்த போனில் பேட்டரி பேக்கப்புக்கு 6900 mAh பெரிய பேட்டரி உடன் இதில் 80W ப்ளாஷ் சார்ஜ் , 40W வயர்லெஸ் ப்ளாஷ் சார்ஜிங் வசதி வழங்கப்படுகிறது. இதனுடன் இந்த போனில் வாட்டர் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டன்ட்க்கு IPX8 மற்றும் IPX9 ரேட்டிங் வழங்கப்படுகிறது.
இதையும் படிங்க மெகா டிஸ்கவுண்ட் MOTOROLA edge 70 pro போனில் ஒரே அடியாக ரூ,33,000 குறைப்பு டாப் அம்சங்கள் பாருங்க
ஸ்பெஷல் அம்சம்:-
- இதனுடன் இந்த போனில் Split-Screen அம்சம் கொண்டிருக்கிறது அதாவது ஒரே நேரத்தில் பல ஸ்க்ரீன் பார்க்க முடியும்.இதை தவிர இந்த போனில் Desktop Mode இருக்கிறது இதனுடன் உங்கள் போனை எளிதாக TV, PC, மற்றவில் கனெக்ட் செய்யலாம்.
- இதை தவிர இந்த போனில் Multiple Film Styles:- இந்த அம்சத்தின் மூலம் ஒரிஜினல் கலர்,Coolwhite(DJI Pocket), FujifilmNC மற்றும் Natural பன்ற ஸ்க்ரீனில் பார்க்கலாம்
- AI அம்சம்:- இதனுடன் இந்த போனில் AI Reader Mode இதன் மூலம் பெரிய PDF-களை eBook போன்ற அம்சத்தை போனில் பெற முடியும்.
- AI File Manager:-நீங்கள் எந்த பைலையும் எளிதாக கண்டு பிடிக்க smart names மற்றும் இன்ஸ்டன்ட் சம்மரைஸ் அம்சம் கொண்டுள்ளது இதன் மூலம் எந்த பைலையும் எளிதாக பெறலாம்.
- AI Search :- இந்த அம்சத்தின் மூலம் பில் மேனேஜர் நோட்ஸ் வேகமாக எடுக்க முடியும்.
Vivo X FOLD 6 விலை தகவல்
Vivo XFold 6 போனின் 12GB ரேம் மற்றும் 512GB ஸ்டோரேஜ் விலை ரூ,2,19,999க்கு அறிமுகமானது மற்றும் இதன் விற்பனையானது அக்டோபர் 13,2026 அன்று நடைபெறும்
சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile
