Vivo V80 vs OnePlus 15R
Vivo இந்தியாவில் அதன் V சீரிஸ் போனை அறிமுகம் செய்துள்ளது. இந்த சீரிஸ் கீழ் Vivo V80,Vivo S2 FE மற்றும் Vivo X FOLD 6 ஆகிய போன்களை அறிமுகம் செய்தது. மேலும் இந்த செக்மண்டில் Vivo V80 மற்றும் OnePlus 15R ஆகிய இரண்டு போன்களையும் ஒப்பிட்டு இதில் எது பெஸ்ட் என்பதை பார்க்கலாம், மேலும் இந்த போனின் டிஸ்ப்ளே, ப்ரோசெசர், கேமரா மற்றும் பேட்டரி போன்றவற்றை ஒப்பிட்டு எது பெஸ்ட் என்பதை பார்க்கலாம் வாங்க.
Vivo V80 போனின் அம்சங்களை பற்றி பேசினால், இதில் 6.59-இன்ச் AMOLED டிஸ்ப்ளே உடன் இதில் 2750 × 1260 பிக்சல் ரெசளுசன் 5000 நிட்ஸ் ப்ரைட்னஸ் வழங்குகிறது.
இதன் மறுபக்கம் OnePlus 15R போனில் 6.83-இன்ச் ஸ்க்ரீன் டிஸ்ப்ளே உடன் 165Hz ரெப்ரஸ் ரெட் சப்போர்ட் மற்றும் 1272 x 2800 பிக்ஸல் ரேசளுசன் வழங்குகிறது.
இந்த போனில் பவர்புல்லான பர்போமன்சுக்கு Qualcomm Snapdragon 7 Gen 4 சிப்செட் உடன் வருகிறது, இதனுடன் இந்த போனில் Android 17 அடிபடையின் கீழ் OriginOS 7 யில் வேலை செய்கிறது இதனுடன் இந்த போனின் 8GB LPDDR4X உடன் இதன் ரேமை 16GB ரேம் வரை அதிகரிக்கலாம் மற்றும் இதன் ஸ்டோரேஜ் 128GB UFS 3.1 வழங்கப்படுகிறது.
இதன் மறுபக்கம் OnePlus 15R போனில் Qualcomm’s Snapdragon 8 Gen 5 ப்ரோசெசர் உடன் இதில் 12GB LPDDR5X Ultra RAM மற்றும் 512GB UFS 4.1 வரையிலான ஸ்டோரேஜ் வழங்குகிறது, இதனுடன் இந்த போனில் Android 16-அடிபடையின் கீழ் OxygenOS 16 யில் வேலை செய்கிறது.
கேமராவை பொறுத்தவரை Vivo V80 போனில் 50MP ZEISS OIS மெயின் கேமராவுடன் 50MP ZEISS நைட் டெலிபோட்டோ கேமரா மற்றும் 8MP ZEISS அல்ட்ரா வைட் என்கில் கேமரா வழங்கப்படுகிறது இதனுடன் முன் பக்கத்தில் செல்பிக்கு 50MP ZEISS கேமரா வழங்கப்படுகிறது இதனுடன் இதில் 4K வரையிலான மிக சிறந்த வீடியோ எடுக்க முடியும்.
இதன் OnePlus 15R போனில் 50MP Sony IMX906 மெயின் கேமரா உடன் OIS, சப்போர்ட் கொண்டுள்ளது மற்றும் இந்த போனில் 8MP அல்ட்ரா வைட் சென்சார் வழங்கப்படுகிறது. இதனுடன் இந்த போனில் செல்பிக்கு முன்பக்கத்தில் 32MP சென்சார் வழங்கப்படுகிறது.
பேட்டரி பொறுத்தவரை இந்த போனில் 7200mAh பேட்டரியுடன் 90W பாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் உடன் வருகிறது இந்த போனின் டைமென்ஷன் 157.52 × 74.33 × 7.69 mm மற்றும் இதன் இடை 203g இருக்கிறது.
இதன் மறுபக்கம் OnePlus 15R போனில் 7,400mAh பேட்டரியுடன் வருகிறது இதி பாஸ்ட் சார்ஜிங் போர்த்தவரை இதில் 80W கொடுக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க:Oppo F35 Pro vs Vivo V70 FE: இந்த ஹை எண்டு ப்ளாக்ஷிப் மாடலில் எது பெஸ்ட்?
Vivo V80 போனின் மூன்று வேரியண்டில் வருகிறது அதில் 8GB+128GB ரூ,62,999, 8GB+256GB ரூ,69,999 மற்றும் 8GB+512GB ரூ,79,999க்கும் அறிமுகம் செய்யப்பட்டது.
இதன் மறுபக்கம் OnePlus 15R போனின் ஆரம்ப விலை ரூ,59,999 ஆகா வைக்கப்பட்டுள்ளது.