43-இன்ச் கொண்ட 4K Ultra HD QLED ஸ்மார்ட் TV ரூ,30,000க்கும் குறைந்த விலையில் வாங்கலாம்.

HIGHLIGHTS

Lumio Vision 7 2026 டிவியை அமேசானில் ரூ,30,000க்கும் குறைந்த விலையில் வாங்கலாம்.

இந்த டிவியில் ரூ,30,000 வரை விலை குறைக்கப்பட்டுள்ளது.

டிஸ்ப்ளே குவாலிட்டிக்கு Dolby Vision மற்றும் சவுண்ட் குவாலிட்டிக்கு Dolby Atmos சப்போர்ட் வழங்குகிறது

நீங்கள் பெரிய சைஸ் 43-இன்ச் கொண்ட QLED TV குறைந்த விலையில் வாங்க நினைத்தால் Lumio Vision 7 2026 டிவியை இ-காமர்ஸ் தளமான அமேசானில் இப்பொழுது ரூ,30,000க்கும் குறைந்த விலையில் வாங்கலாம். அதாவது இந்த டிவியில் மிக சிறந்த டிஸ்ப்ளே குவாலிட்டிக்கு Dolby Vision மற்றும் சவுண்ட் குவாலிட்டிக்கு Dolby Atmos சப்போர்ட் வழங்குகிறது. மேலும் இந்த டிவியின் ஆபர் விலை மற்றும் அம்சங்கள் பார்க்கலாம் வாங்க.

Lumio Vision 7 2026 ஆபர் விலை மற்றும் டிஸ்கவுண்ட் நன்மை.

Lumio Vision 7 2026 இந்த டிவியின் விலை அமேசானில் ரூ,32,999க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது, ஆனால் பேங்க் ஆபரின் கீழ் இந்த டிவியை வெறும் ரூ,29,999க்கு வாங்கலாம் இதை தவிர இந்த டிவியில் அமேசான் பே கேஷ்பேக் நன்மை மற்றும் நோ கோஸ்ட் EMI போன்ற பல ஆபர் நன்மை பெறலாம். மேலும் இந்த டிவியின் ஒரிஜினல் MRP விலையோ ரூ,59,999 ஆக இருந்தது ஆனால் இப்பொழுது இந்த டிவியில் ரூ,30,000 வரை விலை குறைக்கப்பட்டுள்ளது.

Lumio Vision 7 2026 சிறப்பம்சம்.

Lumio Vision 7 2026 யின் அம்சங்கள் பற்றி பேசினால், இது 43-இன்ச் மற்றும் 55-இன்ச் சைஸில்ல் வருகிறது, மேலும் இது 4K (3840×2160) பிக்சல் ரேஷளுசன் உடன் 60HZ ரெப்ரஸ் ரெட் சப்போர்ட் செய்கிறது, இதனுடன் இந்த டிவியின் மிக சிறந்த டிஸ்ப்ளே குவாலிட்டிக்கு HDR10 உடன் Dolby Vision சப்போர்ட் வழங்குகிறது மற்றும் இது 400நிட்ஸ் ப்ரைட்னஸ் சப்போர்ட் வழங்குகிறது.

இதையும் படிங்க:இந்தியாவில் Acerpure 100-இன்ச் QLED Smart TV அறிமுகம், சினிமா தியேட்டர் போன்ற அனுபவம் கிடைக்கும்

மேலும் இந்த டிவியின் மிக சிறந்த சவுண்ட் குவாளிட்டுக்கு இந்த டிவியில் Dolby Atmos மற்றும் DGS ஆடியோ குவாளிட்டியுடன் இதில் 24W சவுண்ட் அவுட்புட் வழங்குகிறது.

மேலும் இந்த டிவியில் ஸ்மார்ட் அம்சங்களாக இந்த டிவியில் Google TV சப்போர்டுடன் இது Android 14, கூகுள் காஸ்ட், Google அசிஸ்டன்ட், TLDR ஆப் போன்றவை சப்போர்ட் செய்கிறது இதன் மூலம் திரைப்படம், ஷோ, ம்யூஸிக் மற்றும் ஸ்போர்ட்ஸ் மிக சிறந்த அம்சங்கள் பெறலாம் இதனுடன் இந்த டிவியில் Netflix, Prime Video, YouTube, Zee5 போன்ற ஆப்கள் சப்போர்ட் கிடைக்கும், இதனுடன் WiFi 2.4GHz மற்றும் 5GHz HDMI 2.1 , Mini AV, Headphone Jack போன்ற அம்சங்கள் பெறலாம்.

Sakunthala

சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :