வெறும் ரூ,5,499 யில் Dolby Audio மற்றும் Dolby Atmos சப்போர்ட் கொண்ட பெஸ்ட் Boat Soundbar உங்கள் வீடு ஆகிடும் சினிமா தியேட்டர்

வெறும் ரூ,5,499 யில் Dolby Audio மற்றும் Dolby Atmos சப்போர்ட் கொண்ட பெஸ்ட் Boat Soundbar உங்கள் வீடு ஆகிடும் சினிமா தியேட்டர்

நீங்கள் உங்கள் வீட்டுக்கு மிக சிறந்த Boat soundbar குறைந்த விலையில் வாங்க நினைத்தால் இது சரியான நேரமாக இருக்கும் அதாவது இ-காமர்ஸ் தளமான அமேசானில் valentine Day ஸ்பெஷல் ஆபரின் கீழ் ஆரம்ப விலையாக ரூ,5,499 யிலிருந்து வாங்கலாம் அதாவது இந்த லிஸ்ட்டில் boAt யின் soundbar 10,000ரூபாய்க்கும் குறைந்த விலையில் வாங்கலாம் மேலும் இந்த சவுண்ட்பார்கள் அனைத்தும் மிக சிறந்த சவுண்ட்க்கு Dolby Audio மற்றும் Dolby Atmos சவுண்ட் எபக்ட் உடன் வருகிறது மேலும் இந்த லிஸ்ட்டில் உள்ள பெஸ்ட் BoAtsoundbar பார்க்கலாம் வாங்க.

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

Boat 2025 Launch Aavante 2.1 1600D / Orion Plus, Dolby Audio

Boat 2025 Launch Aavante 2.1 சவுண்ட்பார் அமேசானில் ரூ,6,499 க்கு லிஸ்ட்டிங் செய்யப்படுகிறது ஆனால் நீங்கள் பேங்க் ஆபரின் கீழ் ரூ,1000 டிஸ்கவுண்ட்க்கு பிறகு இந்த சவுண்ட்பாரை வெறும் ரூ,5,499 யில் வாங்கலாம் இப்பொழுது இதன் அம்சங்கள் பற்றி பேசினால் Boat 2025 Launch Aavante 2.1 சேனல் சப்போர்டுடன் வரும் இந்த சவுண்ட்பார் மிக சிறந்த சவுண்ட்க்கு Dolby Audio சப்போர்டுடன் 160W அவுட்புட் 2.1CH யின் வயர்ட் சப்வூபார்,மல்ட்டிபல் போர்ட் EQ Modes போன்ற சப்போர்ட் வழங்குகிறது.

Boat (2025) Aavante Prime 5.1 5000D

Boat (2025) Aavante Prime சவுண்ட்பார் ரூ,10,999க்கு லிஸ்ட்டிங் செய்யப்படுள்ளது ஆனால் பேங்க் ஆபரின் கீழ் ரூ,1,099 வரை டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது, அதன் பிறகு இந்த சவுண்ட்பாரை 9,900ரூபாயில் வாங்கலாம் இதை தவிர இதன் அம்சங்கள் பற்றி பேசினால், Boat (2025) Aavante Prime 5.1 சேனல் சப்போர்டுடன் இது 500W வரையிலான சிக்னேஜர் சவுண்ட் எபக்ட் உடன் 5.1-CH சப்போர்ட் வழங்குகிறது இதனுடன் இதில் மிக சிறந்த சவுண்ட்க்கு Dolby Audio சப்போர்டுடன் மல்ட்டிபல் போர்ட் EQ Mode உடன் ஹோம் தியேட்டர் எபக்ட் தரும்.

இதையும் படிங்க:Dolby Atmos சப்போர்ட் கொண்ட 55-இன்ச் கொண்ட QLED TV ரூ,26,499க்கு வாங்கலாம்

Boat Aavante Prime 5.1 5000DA (2025 Launch), Dolby Atmos, 500W

Boat Aavante Prime 5.1 5000DA அமேசானில் ரூ,12,999க்கு லிஸ்ட்டிங் செய்யப்படுகிறது, ஆனால் பேங்க் ஆபரின் கீழ் இந்த சவுண்ட்பாரை ரூ,1299க்கு லிஸ்ட்டிங் செய்யப்படுகிறது அதன் பிறகு இந்த சவுண்ட்பாரை வெறும் ரூ,11,700க்கு வாங்கலாம் இதை தவிர amazon pay கேஷ்பேக் மற்றும் நோ கோஸ்ட் EMI போன்ற நன்மைகள் வழங்கப்படுகிறது மேலும் இதன் அம்சங்கள் பற்றி பேசினால், Boat Aavante Prime 5.1CH சேனல் சப்போர்டுடன் இதில் Dolby Atmos சப்போர்ட் வழங்கப்படுகிறது இதை தவிர இதில் வயர்ட் சப்வூபார் மற்றும் வயர்ட் செட்லட் மற்றும் ப்ளுடூத் சப்போர்ட் போன்றவற்றுடன் வருகிறது

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo