Dolby Atmos சப்போர்ட் கொண்ட 55-இன்ச் கொண்ட QLED TV ரூ,26,499க்கு வாங்கலாம்

Dolby Atmos சப்போர்ட் கொண்ட 55-இன்ச் கொண்ட QLED TV ரூ,26,499க்கு வாங்கலாம்

நீங்கள் உங்க வீட்டில் பெரிய சைஸ் TV 30,000ரூபாய்க்கும் குறைந்த விலையில் வாங்கலாம் அதாவது இ-காமர்ஸ் தளமான அமேசானில் மிக சிறந்த பேங்க் ஆபரின் கீழ் குறைந்த விலையில் வாங்கலாம் மேலும் இந்த டிவியில் மிக சிறந்த பேங்க் ஆபர் அமேசான் கேஷ்பேக் ஆபர் நன்மை நோ கோஸ்ட் EMI போன்ற பல நன்மை வழங்கப்படுகிறது மேலும் இந்த லிஸ்ட்டில் மிக சிறந்த ப்ரென்ட் தாறு மாறான சவுண்ட்க்கு Dolby Atmosச ப்போர்ட் மிக சிறந்த டிஸ்ப்லேக்கு QLED டிஸ்ப்ளே உடன் தெளிவான பிக்ஜர் வழங்குகிறது மேலும் இந்த லிஸ்ட்டில் ரூ,30,000க்கும் கம்மி விலையில் வரும் டிவியை பார்க்கலாம் வாங்க.

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

acer 139 cm (55 inches) V PRO Series 4K Ultra HD Smart QLED Google TV

acer யின் இந்த 55-இன்ச் கொண்ட டிவி அமேசானில் ரூ,27,999 க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது, ஆனால் பேங்க் ஆபரின் கீழ் ரூ,1500 டிஸ்கவுண்ட் செய்யப்படுகிறது அதன் பிறகு இந்த டிவியை வெறும் ரூ,26,499க்கு வாங்கலாம் இதை தவிர உங்கள் பழைய டிவியை எக்ஸ்சேஞ் செய்து வாங்குவதன் மூலம் மிக சிறந்த டிஸ்கவுண்ட் பெறலாம் மேலும் இதன் அம்சங்களை பற்றி பேசினால், acer யின் 55-இன்ச் 4K Ultra HD ஸ்மார்ட் QLED Google TV (3840 x 2160) பிக்ஸல் ரெசளுசன்உடன் மிக சிறந்த சவுண்ட்க்கு Dolby Atmos சப்போர்ட் வழங்கப்படுகிறது.

Kodak 139 Cm (55 Inches) Matrix Series 4K Ultra Hd Smart QLED Google Tv

Kodak யின் 55-இன்ச் கொண்ட TV அமேசானில் ரூ,28,799க்கு லிஸ்ட்டிங் செய்யப்படுகிறது,ஆனால் பேங்க் ஆபரின் கீழ் ரூ,1500க்கு லிஸ்ட்டிங் செய்யப்படுகிறது அதன் பிறகு இந்த டிவியை ரூ,27,299க்கு வாங்கலாம் இதை தவிர நோ கோஸ்ட் EMI மற்றும் எக்ஸ்சேஞ் ஆபரின் கீழ் சிறப்பு நன்மையை பெறலாம் இந்த டிவியின் அம்சங்கள் பற்றி பேசினால் Kodak 55-இன்ச் Matrix Series 4K Ultra Hd ஸ்மார்ட் QLED 3840 x 2160) ரெசளுசன் உடன் மிக சிறந்த சவுண்ட்க்கு Dolby Atmos சப்போர்ட் செய்யப்படுகிறது

இதையும் படிங்க:இந்த டிவியில் உங்கள் வீடு உண்மையிலே சினிமா தியேட்டர் ஆகிடும் 75-இன்ச் கொண்ட QLED TV ரூ,52,999 லிருந்து ஆரம்பம்

Toshiba 139 cm (55 inches) C450ME Series 4K Ultra HD Smart QLED TV

Toshiba யின் இந்த டிவி 55-இன்ச் TV அமேசானில் ரூ,31,299க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது, ஆனால் பேங்க் ஆபரின் கீழ் ரூ,1500 டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது அதன் பிறகு இந்த இந்த டிவியை வெறும் ரூ,29,799 யில் வாங்கலாம் இதை தவிர பழைய டிவியை எக்ஸ்சேஞ் செய்வதன் மூலம் மிக சிறந்த டிஸ்கவுண்ட் பெறலாம், இந்த டிவியின் அம்சங்கள் பற்றி பேசினால் Toshiba யின் 55-இன்ச் TV 4K Ultra HD (3840 x 2160) ரேசளுசன்கொண்ட QLED TV மற்றும் மிக சிறந்த சவுண்ட் எபக்ட்க்கு Dobly Atoms சப்போர்ட் வழங்கப்படுகிறது.

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo