ஃபேன் ஆனால் ப்ளேட் இருக்காது ஒரே பேனில் மூன்று விஷயம், உங்கள் வீடு ஆகிடும் ப்ரீமியம் லுக்
நீங்கள் உங்கள் வீட்டுக்கு ப்ரீமியம் லுக் தர விரும்பினால் இந்த ஒரே ஒரு Bladeless Ceiling Fan உங்கள் வீட்டுக்கு கலர்புல் LED லைட், ஃபேன் மற்றும் அழகிய லுக் தரும், இதனுடன் இந்த ஃபேனில் AC போல ரிமோட் உடன் இதில் வொயிஸ் கண்ட்ரோல் வசதியுடன் வருகிறது மேலும் இப்பொழுது இருக்கும் க்ளைமட்டுக்கும் பொருத்தமான ஃபேனாக இருக்கும், ஏன் என்றால் இதில் அதிக காற்று இருக்காது இதை உங்களுக்கு ஏற்றவாறு அட்ஜஸ்ட் செய்யலாம் மற்றும் LED லைட் இருப்பதால தனியாக ஒரு லைட் தேவை இல்லை.
இந்த Bladeless Ceiling Fanநீங்கள் வாங்க வேண்டும் என நினைத்தால் அமேசானில் இப்பொழுது பேங்க் ஆபருக்கு பிறகு மிக குறைந்த விலையில் வாங்கலாம் இதில் நாங்கள் 3 ப்ளேட்லெஸ் சீலிங் ஃபேன் கொண்டு வந்துள்ளோம் அவை பற்றி பார்க்கலாம் வாங்க.
Decorative Ceiling Fan with Lights
Decorative Ceiling Fan with Lights யின் விலை அமேசானில் ரூ,14,999க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது, ஆனால் பேங்க் ஆபரின் கீழ் இதில் ரூ,2,999க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது அதன் பிறகு இதை வெறும் ரூ,12,000க்கு வாங்கலாம். இதன் அம்சங்கள் பற்றி பேசினால் AYUOTOQi ப்ரெண்டின் டெக்கரேட்டிவ் சீலிங் ஃபேன் உடன் LED லைட் வசதியுடன் வருகிறது இது சதுர வடிவில் இருக்கும் ப்ளேட்லேஸ் சீலிங் ஃபேன் உடன் இதில் 3 கலர் LED லைட் உடன் வருகிறது REMOTE, APP & VOICE CONTROL: வசதி கண் பாதுகாப்புக்காக EYE PROTECTION வழங்கப்படுகிறது
QAWACHH Voice Commmand Square Ceiling Fan
QAWACHH யின் இந்த சீலிங் ஃபேனின் விலை அமேசானில் ரூ,11,999க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது, மேலும் இந்த ஃபேனில் பேங்க் ஆபரின் கீழ் ரூ,2,399 டிஸ்கவுண்ட் செய்யப்பட்டுள்ளது அதன் பிறகு இதை வெறும் ரூ,9,600க்கு வாங்கலாம். இதன் அம்சங்கள் பற்றி பேசினால், QAWACHH யின் மிக சிறந்த சதுர வடிவிலான சீலிங் ஃபேன் ஆகும், இதில் ரிமோட் கண்ட்ரோல் வசதி இருப்பதால் வொயிஸ் கமன்ட் மூலம் இதை ஒப்பரெட் செய்ய முடியும், மேலும் இதில் மூன்று LED லைட் உடன் வருகிறது இதன் மூலம் உங்கள் வீட்டு சீலிங்க்கு மிக சிறந்த அழகை தருகிறது.
Smart Luxury Bladeless Ceiling Fan
Smart Luxury Bladeless Ceiling Fan இந்த ஃபேன் விலை அமேசானில் ரூ,9,999க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது, ஆனால் கூப்பன் ஆபரின் கீழ் 2% டிஸ்கவுண்டும் மற்றும் பேங்க் ஆபரின் கீழ் ரூ,1999 டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது அதன் பிறகு நீங்கள் இதை வெறும் ரூ,8,000 யில் வாங்கலாம் இதன் அம்சங்கள் பற்றி பேசினால் ஃபேன் இருந்தால் இது AC அல்லது LED லைட் என கேட்ப்பார்கள் அந்த அளவுக்கு இது உங்கள் வீட்டு சீளிங்க்க்கு லைட் மற்றும் சீலிங் ஃபேனாகவும் வேலை செய்யும் மேலும் இது சிலு சிலு காற்று தருவது மட்டுமில்லாமல் ரிமோட் கண்ட்ரோல் வசதி இருப்பதால் உட்கார்ந்த இடத்திலிருந்து ஒப்பரெட் செய்ய முடியும்.