Amazon யில் AC யில் மெகா ஆபர் குறைந்த விலையில் வாங்கி செம்ம உங்க வீட்டை ஆக்கிடுங்க ஷிம்லா போல

Amazon யில் AC யில் மெகா ஆபர் குறைந்த விலையில் வாங்கி செம்ம உங்க வீட்டை ஆக்கிடுங்க ஷிம்லா போல

Amazon Great Freedom Festival Sale 2025 விற்பனை மிக பிரமண்டமாக ஆரம்பித்துள்ளது இந்த விற்பனையின் கீழ் தமிழ்நாட்டில் அதிகம் வெப்பத்தின் காரணமாக புழுக்கமாக இருந்து வருகிறது அந்த வகையில் இந்த வாய்ப்பை இ-காமர்ஸ் தளமான அமேசானில் 1.5 Ton கொண்ட AC யில் மிக சிறந்த டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது இந்த விற்பனையின் கீழ் AC குறைந்த விலையில் வாங்கலாம் மேலும் இதில் கூப்பன் மற்றும் பேங்க் டிஸ்கவுண்ட் போன்ற பல ஆபர் நன்மை வழங்கப்படுகிறது மேலும் இந்த லிஸ்ட்டில் பல ப்ரேண்டேட் AC இருக்கிறது அவை என்ன என்பதை பார்க்கலாம் வாங்க.

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

பேங்க் ஆபர்

எப்போதும் போல, இந்த முறையும் பேங்க் சலுகைகள் கிடைக்கும். நீங்கள் SBI கிரெடிட் அல்லது டெபிட் கார்டு மூலம் ஷாப்பிங் செய்தால், உங்களுக்கு 10% இன்ஸ்டன்ட் தள்ளுபடி கிடைக்கும். மேலும், சில நோகோஸ்ட் EMI, எக்ஸ்சேஞ்ச் சலுகை மற்றும் தினசரி சேர்க்கப்படும் “ட்ரெண்டிங் டீல்கள்” போன்ற விருப்பங்களும் கிடைக்கும்.

Whirlpool 1.5 Ton 3 Star, Magicool Inverter Split AC

Whirlpool யின் இந்த 1.5 Ton AC ரூ,31,490க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது, ஆனால் கூப்பன் ஆபராக ரூ,1000 மற்றும் ஆபரின் பேங்க் ஆபரின் கீழ் ரூ,1500 டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது ஆக மொத்தம் இதை வெறும் ரூ,28,990 யில் வாங்கலாம் மேலும் இதை நோ கோஸ்ட் EMI மற்றும் எக்ஸ்சேஞ் ஆபரின் கீழ் இன்னும் குறைந்த விலையில் வாங்கலாம் இப்பொழுது இதன் அம்சங்கள் அபற்றி பேசினால், Magicool இன்வர்டர் ஸ்ப்ளிட் AC 4-in-1 கூலிங் மோட் ஆகியவை வழங்குகிறது மேலும் இந்த சிறப்பு ஆபருடன் இங்கிருந்து வாங்கலாம்.

Midea 1.5 Ton 3 Star, AI Smart Wi-Fi Inverter Split AC

Midea யின் இந்த ஸ்ப்ளிட் AC ரூ,31,980க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது, ஆனால் பேங்க் மற்றும் கூப்பன் ஆபரின் கீழ் இதை வெறும் ரூ,29,480க்கு வாங்கலாம் மேலும் நீங்கள் ரூ,1,568 கொடுத்து நோ கோஸ்ட் EMI யில் வாங்கலாம். இந்த AC யின் அம்சத்தை பற்றி பேசினால் AI Smart Wi-Fi உடன் வரும் இன்வேர்டர் ஸ்ப்ளிட் AC ஆகும், இது 4-in-1 கூலிங் அம்சத்துடன் வருகிறது மேலும் பல ஆபருடன் இங்கிருந்து வாங்கலாம்

இதையும் படிங்க:Amazon சூப்பர் மெகா ஆபரின் TV கூப்பன் மற்றும் பேங்க் சூப்பர் டூப்பர் ஆபர்

Godrej 1.5 Ton 3 Star AC

Godrej யின் இந்த AC அமேசானில் ரூ,31,990க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது, ஆனால் பேங்க் ஆபரின் கீழ் ரூ,30,490க்கு வாங்கலாம், மேலும் இதை நோ கோஸ்ட் EMI போன்ற பல நன்மை பெறலாம், மேலும் இதன் அம்சங்கள் பற்றி பேசினால் 1.5 Ton உடன் இது AI பவர்ட் 5-In-1 கண்விர்டபில் AC ஆகும் இது லேட்டஸ்ட் 2025 மாடல் கொண்ட இந்த AC 52 °C உடன் வருகிறது மேலும் பல ஆபருடன் இங்கிருந்து வாங்கவும் .

Voltas 1.5 ton 3 Star, Inverter Split AC (Copper, 4-in-1 Adjustable Mode

Voltas யின் இந்த AC அமேசானில் ரூ,32,989க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது ஆனால் பேங்க் ஆபரின் கீழ் இதை வெறும் ரூ,31,489 யில் வாங்கலாம் இதை தவிர நோ கோஸ்ட் EMI மற்றும் எக்ஸ்சேஞ் ஆபரின் கீழ் குறைந்த விலையில் வாங்கலாம் மேலும் பல ஆபர் பற்றி தெரிந்து கொள்ள இங்கே க்ளிக் செய்யுங்க

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo