This Week OTT: பாக்க மாஸ் படங்கள் இந்த வாரம் சிறப்பு விருந்து இருக்கு

This Week OTT: பாக்க மாஸ் படங்கள் இந்த வாரம் சிறப்பு விருந்து இருக்கு

This Week OTT: ஒவ்வொரு வாரமும் week எண்டை நண்ம்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் கொண்டாடும் விதமாக பல படங்கள் OTT யில் களம் இறங்கியுள்ளது இந்த லிஸ்ட்டில் தமிழ் மட்டுமில்லாமல் தெலுங்கு மலையாளம்,ஹிந்தி மற்றும் கன்னடா மொழிகளின் படங்களை பார்த்து பகைள்ளலாம் மேலும் இந்த வாரம் OTT ஸ்பெஷல் என்ன என்ன இருக்கிறது இதை Netflix, amazon prime மற்றும் jiohotstar போன்ற OTT தளங்களில் பார்க்கலாம்.

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

கூலி

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த கூலி திரைப்படம் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான இந்த திரைப்படம் தியேட்டர் ரிலிஷ்க்கு பிறகு இதை நீங்கள் நாளை முதல் அதாவது 11, 2025 ,அன்று Amazon Prime Video. தமிழ், மலையாளம், தெலுங்கு மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் ஓடிடியில் ‘கூலி’ படத்தினை குடும்பத்தினருடன் பார்த்து மகிழலாம். இதில் சூப்பர் ஸ்டார் முக்கிய ரோலிலும் இதை தவிர நாகார்ஜுனா அக்கினேனி, சௌபின் ஷாஹிர், உபேந்திரா, ஸ்ருதி ஹாசன், அமீர் கான், பூஜா ஹெக்டே மற்றும் பலர் இதில் அடங்குவர்

இதையும் படிங்க:Coolie OTT Release: தலைவருடைய எக்ஷன் கூலி நாளை ரிலீஸ்,IMDb ரேட்டிங் பாத்தா ஷாக் ஆவிங்க

மீஷா

எம்சி.ஜோசப் இயக்கத்தில் வெளிவந்த மீஷா திரைப்படத்தில் கதிர் மலையாளத்தில் அறிமுக நடிகராக களம் இறங்கினார் இவை தவிர இந்த படத்தில் இவருடைய கதாபாத்திரத்தின் நகர்வுகளும் படத்தின் சுவாரஸ்யத்தைக் கூட்டுகிறது. மலையாள இயக்குநர் ஜியோ பேபி இப்படத்தில் வில்லனாக வந்திறங்கி, நல்லதொரு நடிப்பையும் தந்து வெறுப்பைச் சம்பாதிக்கிறார். இவர்களைத் தாண்டி, சுதி கொப்பா, ஶ்ரீகாந்த் முரளி ஆகியோர் நடித்துள்ளனர் இந்த படம் இன்று அதாவது செப்டம்பர்12 ஆஹா தமிழ் மற்றும் சன் நெக்ஸ்ட் யில் பார்க்கலாம். இந்த படம் தற்பொழுது IMDB ரேட்டிங் படி 9.4/10 ரேட்டிங் பெற்றுள்ளது.

பன் பட்டர் ஜாம்

ராகவ் மிர்தாத் இயக்கத்தில் பன் பட்டர் ஜாம் படத்தில் பிக் பாஸ் சீசன் 5 டைட்டில் வின்னர் ராஜு ஜெயமோகன் ஹீரோவாக நடித்துள்ளனர் மேலும் இவருக்கு ஜோடியாக 2 நடிகர்கள் நடித்துள்ளனர் இதில் ஜோ படத்தின் ஹீரோயின் பாவ்யா மற்றும் ஆத்தா நடித்துள்ளனர் இதை தவிர விஜய் டிவி பப்பு, கேமியோ ரோலில் நடித்துள்ளனர் மேலும் இப்படத்தில் அமேசான் பரும் OTT தளத்தில் பார்க்கலாம்

பாகசுரா ரெஸ்டுரென்ட்

பாகசுரா S.j சிவா இயக்கத்தில் வெளியான பாகசுரா ரெஸ்டுரென்ட் காமெடி கலந்த ஹோரரர் படமாகும் இந்த படத்தை சன் நெக்ஸ்ட் OTT தளத்தில் இன்று முதல் செப்டம்பர் 11 பார்த்து மகிழலாம் மேலும் இந்த படத்திற்கு விகாஷ் படிசா இசையமைத்துள்ளார்

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo