Coolie OTT Release: தலைவருடைய எக்ஷன் கூலி நாளை ரிலீஸ்,IMDb ரேட்டிங் பாத்தா ஷாக் ஆவிங்க
கூலி படம் 14 ஆகஸ்ட் 2025 அன்று தியேட்டரில் ரிலிசாகியது
நாளை 11 செப்டம்பர் 2025 ,அன்று அமேசான் ப்ரைம் வீடியோவில் . வருகிறது
கூலி' படத்தினைகுடும்பத்தினருடன் பார்த்து மகிழலாம்.
Coolie OTT Release: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த கூலி திரைப்படம் கடந்த மாதம் ஆகஸ்ட் 14,2025 அன்று தியேட்டரில் ரிலிசாகியது அதன் பிறகு இப்பொழுது இந்த படம் OTT ரீலிசுக்கு தயாராகியுள்ளது அதாவது தலைவர் படம் என்றாலே தியேட்டரில் விசில் தான் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளிவந்த கூலி (Coolie) படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் முக்கிய ரோலில் நடித்துள்ள இந்த படம் நாளை OTT யில் ரிலீஸ் எங்கு எந்த ப்ள்ளட்பறம் என்பதை பற்றி முழுசா பார்க்கலாம் வாங்க.
Surveyகூலி( Coolie) OTT யில் நாளை ரிலீஸ்
தலைவர் சூப்பர் ஸ்டார் ரஜிகாந்த் ரசிகர் குழந்தை முதல் பெரியவர்கள் வரை மிக பெரிய ரசிகர் பட்டாளமே இருக்கிறது கடந்த மாதம் ஆகஸ்ட் 14, 2025 அன்று தியேட்டரில் ரிலிசாகியது அதனை தொடர்ந்து இப்பொழுது OTT ரிலிஷுக்கு எதிர்ப்பார்த்து காத்து கொண்டிருந்தால் இதை நீங்கள் நாளை முதல் அதாவது 11, 2025 ,அன்று Amazon Prime Video. தமிழ், மலையாளம், தெலுங்கு மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் ஓடிடியில் ‘கூலி’ படத்தினைகுடும்பத்தினருடன் பார்த்து மகிழலாம்.
கூலி( Coolie) படத்தில் யார் யார் நடித்துள்ளனர்
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்எழுதி இயக்கிய திரைப்படம் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியாகியது இதில் சூப்பர் ஸ்டார் முக்கிய ரோலிலும் இதை தவிர நாகார்ஜுனா அக்கினேனி, சௌபின் ஷாஹிர், உபேந்திரா, ஸ்ருதி ஹாசன், அமீர் கான், பூஜா ஹெக்டே மற்றும் பலர் இதில் அடங்குவர். இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தர், ஒளிப்பதிவாளர் கிரிஷ் கங்காதரன். மேலும், படத்தின் எடிட்டராக பிலோமின் ராஜ் பணியாற்ற்றியுள்ளனர்
இதையும் படிங்க:முதல் முதலாக வடிவேலின் இந்த திரில்லர் படத்தை பார்த்த நம்மை தலை சுத்த வச்சிடும் ரேட்டிங்கிலும் பக்கா மாஸ்
கூலி தியேட்டர் கோகேஷன்
ரூ. 151 கோடி வசூலித்து சாதனை படைத்தது. இதன் மூலமாக லியோ படத்தின் வசூலை முந்தி, உலகளவில் முதல் நாளில் அதிகம் வசூலித்த தமிழ்ப்படம் என்ற பெருமையை பெற்றது. இதனையடுத்து மூன்றே நாட்களில் ரூ. 300 வசூலை எட்டி வியக்க வைத்தது. தொடர்ந்து பாக்ஸ் ஆபீஸில் கலெக்ஷனை குவித்த கூலி, தற்போது வரை ரூ. 500 வசூலை கடந்துள்ளதாக கூறப்படுகிறது.
கூலி(Coolie) கதை என்ன?
தை, கடத்தல்காரராக இருந்து ஓய்வுபெற்ற ஒருவர், பழங்கால தங்கக் கடிகாரங்களுக்குள் மறைத்து வைக்கப்பட்ட திருடப்பட்ட தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி தனது பழைய குழுவை மீண்டும் ஒன்றிணைப்பதைச் சுற்றி நகர்கிறது. இது பல பரபரப்பான சம்பவங்களுக்கு வழிவகுக்கிறது என தகவல்கள் வெளியாகி உள்ளன. துபாயைச் சேர்ந்த உமைர் சந்து, ‘கூலி’ ஒரு “ஒன் மேன் ஷோ” திரைப்படம் என தனது ட்விட்டர் பக்கத்தில் விமர்சித்துள்ளார். அவர், “கதை மற்றும் திரைக்கதை சுமாராகத்தான் உள்ளது என்றும், உபேந்திரா, நாகார்ஜுனா, அமீர்கான், ஸ்ருதி ஹாசன் ஆகியோர் சிறப்பாக நடித்துள்ளனர். கடைசி 20 நிமிடங்கள் மற்றும் கிளைமேக்ஸ் காட்சிகள் படத்தின் பலம் என்றும் பின்னணி இசை மற்றும் சண்டைக் காட்சிகள் அருமை. ஒரு சர்ப்ரைஸும் உள்ளது,” என்று தெரிவித்துள்ளார்.
கூலி(Coolie) ரேட்டிங் என்ன
கூலி(Coolie) IMDb ரேட்டிங் 6.4 இருக்கு
Sakunthala
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile