Dolby Atmos சப்போர்ட் கொண்ட Soundbar ரூ,10,000க்கும் குறைவாக Flipkart Freedom சேலில் கம்மி விலையில் வாங்கலாம்
நீங்கள் உங்கள் வீட்டுக்கு குறைந்த விலையில் ரூ,1௦,000க்கும் குறைந்த விலையில் Soundbar வாங்க நினைத்தால் இ-காமர்ஸ் தளமான பிளிப்கார்டில் Freedom Sale நடைபெற்று வருவதால் சவுண்டபாரை பேங்க் ஆபரின் கீழ் குறைந்த விலையில் வாங்கலாமாம் இந்த லிஸ்ட்டில் மிக சிறந்த ப்ரேண்டேட் Motorola,bOAT போன்ற ப்ரேண்டேட் சவுண்ட்பாரை குறைந்த விலையில் வாங்கலாம் சரி வாருங்கள்
SurveyMOTOROLA AmphisoundX Vibe Dolby Atmos
MOTOROLA AmphisoundX பிளிப்கார்டில் அதன் ஒரிஜினல் MRP 49,999ரூபாயிலிருந்து 80% குறைக்கப்பட்டு அதாவது இந்த சவுண்ட்பரில் ஏற்கனவே ரூ,40,000 குறைக்கப்பட்டு வெறும் ரூ,9,999 யில் லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது,ஆனால் ரூ,1000 டிஸ்கவுண்ட் செய்யப்பட்டு வெறும் ரூ,8,999 யில் வாங்கலாம் இந்த சவுண்ட்பாரில் மிக சிறந்த சவுண்ட் எபக்ட்க்கு 600W சவுண்ட் அவுட்புட்டுடன் 5.1 சேனல் சப்போர்டுடன் பவர்புல் சவுண்ட்க்கு Dolby Atmos சப்போர்ட் வழங்குகிறது.
boAt Aavante Prime 5.1 5000DA
boAt Aavante Prime 5.1 5000DA இந்த சவுண்ட்பாரின் விலை பிளிப்கார்டில் ரூ,11,499க்கு லிஸ்டிங் செய்யப்பட்டுள்ளது, ஆனால் பேங்க் ஆபரின் கீழ் ரூ,1,150 டிஸ்கவுன்ட் வழங்கப்படுகிறது அதன் பிறகு இந்த சவுண்ட்பாரை வெறும் ரூ,10,349க்கு வாங்கலாம் இதை தவிர நோ கோஸ்ட் EMI போன்ற பல நன்மையை பெறலாம். மேலும் இந்த சவுண்ட்பாரில் அதன் ஒரிஜினல் MRP விலையை விட ரூ,26,491 குறைக்கப்பட்டுள்ளது, இந்த சவுண்ட்பாரில் 500 W சவுண்ட் அவுட்புட்டுடன் 5.1 சனல் சப்போர்ட் வசதியுடன் இதில் பவர்புல் சவுண்ட் எபக்ட்க்கு Dolby Atmos சப்போர்ட் வழங்குகிறது.
இதையும் படிங்க:சுதந்திர தினதக்கு இந்த Soundbar பிளிப்கார்டில் கம்மி விலையில் வாங்கி வச்ச அந்த தெருவே அலறும்
GOVO GOSURROUND 888
GOVO GOSURROUND 888 இந்த சவுண்ட்பாரின் விலை ப்ளிப்கார்டில் ரூ,7,699க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது, ஆனால் இந்த போனை பேங்க் ஆபரின் கீழ் ரூ,770 டிஸ்கவுண்ட் செய்யப்பட்டுள்ளது அதன் பிறகு இந்த சவுண்ட்பாரை வெறும் ரூ,6,929க்கு வாங்கலாம், இந்த சவுண்ட்பாரின் MRP விலை ரூ,42,999 ஆகும் அதிலிருந்து இப்பொழுது ஒரே அடியாக ரூ,36,070 வரை குறைக்கப்பட்டுள்ளது, மேலும் இந்த சவுண்ட்பாரில் 625 W சவுண்ட் எபக்ட் உடன் 5.2 சேனல் சப்போர்ட் உடன் இந்த சவுண்ட்பாரில் Dolby Digital சவுண்ட் எபக்ட் வழங்குகிறது.
சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile
