சுதந்திர தினதக்கு இந்த Soundbar பிளிப்கார்டில் கம்மி விலையில் வாங்கி வச்ச அந்த தெருவே அலறும்
நீங்கள் உங்கள் வீட்டுக்கு மிக மிக குறைந்த விலையில் Soundbar வாங்க நினைத்தால் இ-காமர்ஸ் தளமான பிளிப்கார்டில் Freedom Sale நடைபெற்று வருகிறது, இந்த வாய்ப்பை பயன்படுத்தி குறைந்த விலையில் Soundbar வாங்கி உங்கள் வீடு மட்டுமல்லாமல் தெருவையே மிக சிறந்த கொண்டாட்ட மோட் உருவாக்கலாம் இங்கு ரூ,3000 முதல் டாப் இருக்கும் டாப் சவுண்ட்பார் ஆபர் பார்க்கலாம் வாங்க.
SurveyMivi Fort Sonic 900 Soundbar
Mivi Fort Sonic soundbar பிளிப்கர்டில் ரூ,11,999க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது, ஆனால் இந்த சவுண்ட்பாரை பேங்க் ஆபரின் கீழ் SBI கார்ட் பயன்படுத்தி வாங்கினால் ரூ,1,200 டிஸ்கவுண்ட் செய்யப்பட்டுள்ளது அதன் பிறகு இந்த சவுண்ட்பாரை வெறும் ரூ,10,799க்கு வாங்கலாம். இந்த சவுண்ட்பாரின் ஒரிஜினல் MRP விலை
64,999ரூபாயாக இருந்தது ஆனால் 82% டிஸ்கவுன்ட் அதாவது இந்த சவுண்ட்பாரில் ஒரேஅடியாக ரூ,54,200 குறைக்கப்பட்டுள்ளது. இதில் பவர்புல் சவுண்ட் எபக்ட்க்கு 9௦௦W சவுண்ட் எபக்ட் உடன் இதில் Dolby Audio சப்போர்ட் செய்கிறது.
Mivi Fort Sonic 800 Soundbar
Mivi Fort Sonic 800 Soundbar விலை ரூ,8,999க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது, ஆனால் SBI பேங்க் கார்ட் பயன்படுத்தி வாங்கினால் ரூ,900 டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது, அதன் பிறகு இந்த சவுண்ட்பாரை வெறும் ரூ,8,099க்கு வாங்கலாம் இதை தவிர நோ கோஸ்ட் EMI போன்ற பல சலுகை வழங்கப்படுகிறது
இதையும் படிங்க:சுதந்திர தினத்தில் பாக்கவா வைப் பண்ண 7.2.4 கொண்ட ZEBRONICS யின் பவர்புல் Soundbar அமேசானில் கம்மி விலையில் வாங்கலாம்
Mivi Fort H550 Soundbar,
Mivi Fort H550 Soundbar,விலை பிளிப்கார்டில் ரூ,6,999க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது, ஆனால் பேங்க் ஆபரின் கீழ் இந்த சவுண்ட்பாரை வெறும் ரூ,6,299க்கு வாங்கலாம் இந்த சவுண்ட்பாரில் பக்கவான சவுண்ட் எபக்ட்க்கு 550 W உடன் இது Dolby Audio சப்போர்ட் வழங்குகிறது, மேலும் இதில் பேங்க் ஆபர் போன்ற பல நன்மை வழங்குகிறது.
சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile
