best soundbar more than 1000W support
நீங்கள் பவர்புல்லான Soundbar வாங்க நினைத்தால், அதாவது 1000W அதிகமான பவர்புல் Soundbar உங்கள் வீட்டுக்கு ஒரு சினிமா தியேட்டர் போன்ற அனுபவம் வழங்கும். இந்த சவுண்ட்பாரை இ-காமர்ஸ் தளமான அமேசானில் மிக சிறந்த டிஸ்கவுண்ட் வழங்குகிறது மேலும் அமேசான் இந்தியாவில் Amazon Great Indian Festival 2026 விற்பனை அக்டோபர் 8 நடைபெற இருக்கிறது. மேலும் அதற்க்கு Dolby Atmos மற்றும் பவர்புல்லான தியேட்டர் அனுபவம் பெறலாம் மேலும் இதில் மிக சிறந்த பிரென்ட் Zebronics, Blaupunkt, Sony போன்ற சிறந்த ப்ரென்ட்கள் அடங்கும்
Zebronics Juke Bar சவுண்ட்பார் அமேசானில் ரூ,29,999க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது, ஆனால் பேங்க் ஆபரின் கீழ் ரூ,500 டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது அதன் பிறகு இந்த சவுண்ட்பாரை வெறும் ரூ,29,499க்கு வாங்கலாம் இதை தவிர நோ கோஸ்ட் EMI போன்ற பல ஆபர் நன்மை பெறலாம் இதை தவிர இதன் அம்சங்கள் என பார்த்தல் Zebronics’ Zeb-AcoustiMax Multi-டைமேன்சியல் ஆடியோ டெக்னாலஜி உடன் வருகிறது இதில் மிக சிறந்த சவுண்ட் எபக்ட்க்கு இதில் 5-டிரைவர் சவுண்ட்பார், ட்ரூ வயர்லெஸ் பின்புற சாட்டிலைட் ஸ்பீக்கர்கள் மற்றும் 20.32 செ.மீ வயர்லெஸ் சப்வூஃபர் ஆகியவை அடங்கும். இந்த சிஸ்டம் மொத்தமாக 1030W RMS வெளியீட்டை வழங்குகிறது. இந்த சவுண்ட்பார் Dolby Atmos மற்றும் DTS X-ஐ சப்போர்ட் செய்கிறது.
Sony HT-S500RF இந்த சவுண்ட்பாரின் விலை அமேசானில் ரூ,33,022க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது, அனால் நீங்கள் இந்த சவுண்ட்பாரை நோ கோஸ்ட் EMI மற்றும் பேங்க் ஆபராக ரூ,1,250 டிஸ்கவுண்ட்க்கு பிறகு இதை வெறும் ரூ,31,772க்கு வாங்கலாம். இதன் அம்சங்கள் பற்றி பேசினால், Sony HT-S500RF Real இந்த சவுண்ட்பாரில் 5.1ch சப்போர்டுடன் இதில் Dolby Audio சப்போர்ட் வழங்குகிறது மேலும் இதன் பின்புறம் இரண்டு பவர்புல் ஸ்பீக்கர் உடன் இந்த சவுண்ட்பாரில் பவர்புல் சவுண்ட் எபக்ட்க்கு 1000W மிக சிறந்த சவுண்ட் அனுபவம் வழங்குகிறது, இதனுடன் இதில் 18cm பெரிய சப்வூபார் வழங்குகிறது.
Blaupunkt SBW600 XCEED இந்த சவுண்ட்பாரின் விலை அமேசானில் ரூ,51,990க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது, ஆனால் பேங்க் ஆபரின் கீழ் ரூ,1,250 டிஸ்கவுண்ட் பெறலாம் அதன் பிறகு இந்த சவுண்ட்பாரை வெறும் ரூ,50,740க்கு வாங்கலாம். இதை தவிர நோ கோஸ்ட் EMI போன்ற பல அம்சங்கள் பெறலாம்.
Blaupunkt SBW600 Xceed Emperor கொண்ட சவுண்ட்பார் அதி பயங்கரமான மிக பவர்புல் சவுண்ட்பாரில் ஒன்றாகும், வீட்டிலேயே சினிமா தியேட்டர் எபக்ட் பெறலாம் மிக சிறந்த சவுண்ட் அனுபவம் பெற . 17 நியோடைமியம் டிரைவர்கள், சக்திவாய்ந்த 1200W அவுட்புட்டுடன் மற்றும் தீப் 20Hz பேஸ் வழங்கும் 8” வயர்லெஸ் சப்வூஃபர் ஆகியவற்றைக் கொண்டுள்ள இது, உண்மையான 3D சரவுண்ட் ஆடியோவை உருவாக்குகிறது. தாமதமற்ற பின்புற சாட்டிலைட்டுகள், இன்டெலிடச் கட்டுப்பாடுகள், இதனுடன் இந்த சவுண்ட்பாரில் 8″ வயர்லெஸ் சப்வூபார் வழங்கப்படுகிறது.
இதையும் படிங்க பொளந்து கட்டும் சவுண்டுக்கு 7.1.4CH,Dolby Atmos சப்போர்ட் கொண்ட boAt யின் பவர்புல் Soundbar தியேட்டர் போல அதிரும்
ZEBRONICS 1100 Watts Powerful சவுண்ட்பாரின் விலை அமேசானில் ரூ,44,999க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது, இதை தவிர நோ கோஸ்ட் EMI போன்ற பல ஆபர் நன்மை பெறலாம் மேலும் இந்த சவுண்ட்பாரின் அம்சங்கள் பற்றி பேசினால், சப் வூஃபரில் இருந்து 1100W RMS – 300W, சவுண்ட்பாரிலிருந்து 520W மற்றும் சேட்லைட்களிலிருந்து 280W என்ற ஈர்க்கக்கூடிய மொத்த வெளியீட்டு சக்தியை வழங்கும் இந்த ஜீப்ரானிக்ஸ் Dolby Atmos சவுண்ட்பார் அனைத்திலும் சிறந்ததாகக் கருதப்படுகிறது.வயர்லெஸ் சப் வூஃபருடன் கூடிய இந்த ஜீப்ரானிக்ஸ் சவுண்ட்பார் பல்வேறு ப்ரீகுவன்ஷி சமநிலையான ஆடியோ அவுட்புட் உறுதி செய்வதற்காக வெவ்வேறு சைஸ்களில் 10 சக்திவாய்ந்த டிரைவர்களுடன் வருகிறது.